வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக

பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக

இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல் இங்கே...


 *1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1.கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர்
4. பூந்தமல்லி (தனி)
5. ஆவடி
6. மாதவரம்


 *2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி.*


1திருவொற்றியூர்
2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
3. பெரம்பூர்4. கொளத்தூர்
5. திரு.வி.க. நகர் (தனி)
6. ராயபுரம்


 *3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.*


1விருகம்பாக்கம்
2. சைதாப்பேட்டை
3. தியாகராயநகர்
4. மயிலாப்பூர்
5. வேளச்சேரி
6. சோழிங்கநல்லூர்


 *4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி*


1. வில்லிவாக்கம்
2. எழும்பூர் (தனி)
3. துறைமுகம்
4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
5. ஆயிரம் விளக்கு
6. அண்ணாநகர்


 *5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி*


1. மதுரவாயல்
2. அம்பத்தூர்
3. ஆலந்தூர்
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
5. பல்லாவரம்
6. தாம்பரம்


 *6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*


1. செங்கல்பட்டு
2. திருப்போரூர்
3. செய்யூர் (தனி)
4. மதுராந்தகம் (தனி)
5. உத்திரமேரூர்
6. காஞ்சிபுரம்


 *7. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி*


1. திருத்தணி
2. அரக்கோணம் (தனி)
3. சோளிங்கர்
4. காட்பாடி
5. ராணிப்பேட்டை
6. ஆற்காடு


 *8. வேலூர் பாராளுமன்ற தொகுதி*


1. வேலூர்
2. அணைக்கட்டு
3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)
4. குடியாத்தம் (தனி)
5. ஆம்பூர்
6. வாணியம்பாடி

 *9. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி*


1. ஊத்தங்கரை (தனி)
2. பர்கூர்
3. கிருஷ்ணகிரி
4. வேப்பனஹள்ளி
5. ஓசூர்
6. தளி

 *10. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி*

1. பாலக்கோடு
2. பென்னாகரம்
3. தர்மபுரி
4. பாப்பிரெட்டிபட்டி
5. அரூர் (தனி)
6. மேட்டூர்

 *11. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி*

1. ஜோலார்பேட்டை
2. திருப்பத்தூர்
3. செங்கம் (தனி)
4. திருவண்ணாமலை
5. கீழ்பெண்ணாத்தூர்
6. கலசப்பாக்கம்


 *12. ஆரணி பாராளுமன்ற தொகுதி*


1. போளூர்
2. ஆரணி
3. செய்யார்
4. வந்தவாசி (தனி)
5. செஞ்சி
6. மைலம்

 *13. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. திண்டிவனம் (தனி)
2. வானூர் (தனி)
3. விழுப்புரம்
4. விக்கிரவாண்டி
5. திருக்கோயிலூர்
6. உளுந்தூர்பேட்டை

 *14. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி*

1. ரிஷிவந்தியம்
2. சங்கராபுரம்
3. கள்ளக்குறிச்சி (தனி)
4. கங்கவல்லி (தனி)
5. ஆத்தூர் (தனி)
6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)


 *15. சேலம் பாராளுமன்ற தொகுதி*

1. ஓமலூர்
2. எடப்பாடி
3. சேலம் (மேற்கு)
4. சேலம் (வடக்கு)
5. சேலம் (தெற்கு)
6. வீரபாண்டி

 *16. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி*

1. சங்ககிரி
2. ராசிபுரம் (தனி)
3. சேந்தமங்கலம் (தனி - பழங்குடியினர்)
4. நாமக்கல்
5. பரமத்தி வேலூர்
6. திருச்செங்கோடு

 *17. ஈரோடு பாராளுமன்ற தொகுதி*

1. குமாரபாளையம்
2. ஈரோடு (கிழக்கு)
3. ஈரோடு (மேற்கு)
4. மொடக்குறிச்சி
5. தாராபுரம் (தனி)
6. காங்கேயம்

 *18. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி*

1. பெருந்துறை
2. பவானி
3. அந்தியூர்
4. கோபிச்செட்டிபாளையம்
5. திருப்பூர் (வடக்கு)
6. திருப்பூர் (தெற்கு)

 *19. நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. பவானிசாகர் (தனி)
2. உதகமண்டலம்
3. கூடலூர் (தனி)
4. குன்னூர்
5. மேட்டுப்பாளையம்
6. அவிநாசி


 *20. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி*

1. பல்லடம்
2. சூலூர்
3. கவுண்டம்பாளையம்
4. கோயம்புத்தூர் (வடக்கு)
5. கோயம்புத்தூர் (தெற்கு)
6. சிங்காநல்லூர்

 *21. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி*

1. தொண்டாமுத்தூர்
2. கிணத்துக்கடவு
3. பொள்ளாச்சி
4. வால்பாறை (தனி)
5. உடுமலைப்பேட்டை
6. மடத்துக்குளம்

 *22. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி*

1. பழனி
2. ஒட்டன்சத்திரம்
3. ஆத்தூர்
4. நிலக்கோட்டை (தனி)
5. நத்தம்
6. திண்டுக்கல்

 *23. கரூர் பாராளுமன்ற தொகுதி*

1. வேடசந்தூர்
2. அரவக்குறிச்சி
3. கரூர்
4. கிருஷ்ணராயபுரம் (தனி)
5. மணப்பாறை
6. விராலிமலை

 *24. திருச்சி பாராளுமன்ற தொகுதி*

1. ஸ்ரீரங்கம்
2. திருச்சி (மேற்கு)
3. திருச்சி (கிழக்கு)
4. திருவெறும்பூர்
5. கந்தர்வகோட்டை (தனி)
6. புதுக்கோட்டை



 *25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி*

1. குளித்தலை
2. லால்குடி
3. மண்ணச்சநல்லூர்
4. முசிறி
5. துறையூர் (தனி)
6. பெரம்பலூர் (தனி)

 *26. கடலூர் பாராளுமன்ற தொகுதி*

1. திட்டக்குடி (தனி)
2. விருத்தாசலம்
3. நெய்வேலி
4. பண்ருட்டி
5. கடலூர்
6. குறிஞ்சிப்பாடி

 *27. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. குன்னம்
2. அரியலூர்
3. ஜெயங்கொண்டம்
4. புவனகிரி
5. சிதம்பரம்
6. காட்டுமன்னார்கோவில் (தனி)

 *28மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி.*

1. சீர்காழி (தனி)
2. மயிலாடுதுறை
3. பூம்புகார்
4. திருவிடைமருதூர் (தனி)
5. கும்பகோணம்
6. பாபநாசம்

 *29. நாகபட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. நாகபட்டினம்
2. கீழ்வேலூர் (தனி)
3. வேதாரண்யம்
4. திருத்துறைப்பூண்டி (தனி)
5. திருவாரூர்
6. நன்னிலம்

 *30. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி*

1. மன்னார்குடி
2. திருவையாறு
3. தஞ்சாவூர்
4. ஒரத்தநாடு
5. பட்டுக்கோட்டை
6. பேராவூரணி

 *31. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி*

1. திருமயம்
2. ஆலங்குடி
3. காரைக்குடி
4. திருப்புத்தூர்
5. சிவகங்கை
6. மானாமதுரை (தனி)

 *32. மதுரை பாராளுமன்ற தொகுதி*

1. மேலூர்
2. மதுரை கிழக்கு
3. மதுரை வடக்கு
4. மதுரை தெற்கு
5. மதுரை மையம்
6. மதுரை மேற்கு

 *33. தேனி பாராளுமன்ற தொகுதி*

1. சோழவந்தான் (தனி)
2. உசிலம்பட்டி
3. ஆண்டிபட்டி
4. பெரியகுளம் (தனி)
5. போடிநாயக்கனூர்
6. கம்பம்

 *34. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி*

1. திருப்பரங்குன்றம்
2. திருமங்கலம்
3. சாத்தூர்
4. சிவகாசி
5. விருதுநகர்
6. அருப்புக்கோட்டை

 *35. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி*

1. அறந்தாங்கி
2. திருச்சுழி
3. பரமக்குடி (தனி)
4. திருவாடானை
5. ராமநாதபுரம்
6. முதுகுளத்தூர்

 *36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி*

1. விளாத்திகுளம்
2. தூத்துக்குடி
3. திருச்செந்தூர்
4. ஸ்ரீவைகுண்டம்
5. ஒட்டபிடாரம் (தனி)
6. கோவில்பட்டி



 *37. தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதி*

1. ராஜபாளையம்
2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
3. சங்கரன்கோவில் (தனி)
4. வாசுதேவநல்லூர் (தனி)
5. கடையநல்லூர்
6. தென்காசி


 *38. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி*

1. ஆலங்குளம்
2. திருநெல்வேலி
3. அம்பாசமுத்திரம்
4. பாளையங்கோட்டை
5. நாங்குநேரி
6. ராதாபுரம்


 *39. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி*

1. கன்னியாகுமரி
2. நாகர்கோவில்
3. குளச்சல்
4. பத்மநாபபுரம்
5. விளவன்கோடு
6. கிள்ளியூர்

வியாழன், 21 பிப்ரவரி, 2019

ஐஏஎஸ் , ஐபிஎஸ் ஆக விருப்பமா ?


ஐஏஎஸ் , ஐபிஎஸ் ஆக விருப்பமா ?

யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வான, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற 24 வகையான பணிகளுக்கான போட்டித் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 896 காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக இந்தியா முழுவதும் இத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 19.02.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.03.2019, மாலை 06.00 மணி
ஆப்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 17.03.2019, இரவு 11.59 மணி
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 18.03.2019, மாலை 06.00 மணி
(Prelims)முதல் நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 02.06.2019

பணிகள்:
1. ஐஏஎஸ் - Indian Administrative Service
2. ஐஎப்எஸ் - Indian Foreign Service
3. ஐபிஎஸ் - Indian Police Service
4. Indian P & T Accounts & Finance Service, Group ‘A’
5. Indian Audit and Accounts Service, Group ‘A’.
6. Indian Revenue Service (Customs and Central Excise), Group ‘A’.
7. Indian Defence Accounts Service, Group ‘A’.
8. ஐஆர்எஸ் - Indian Revenue Service (I.T.), Group ‘A’.
9. Indian Ordnance Factories Service, Group ‘A’ (Assistant Works Manager, Administration)
10. Indian Postal Service, Group ‘A’.
11. Indian Civil Accounts Service, Group ‘A’.
12. Indian Railway Traffic Service, Group ‘A’.
13. Indian Railway Accounts Service, Group 'A'
14. Indian Railway Personnel Service, Group ‘A’.
15. Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’
16. Indian Defence Estates Service, Group ‘A’
17. Indian Information Service (Junior Grade), Group ‘A’.
18. Indian Trade Service, Group 'A'.
19. Indian Corporate Law Service, Group ‘A’
20. Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade).
21. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli
Civil Service, Group 'B'.
22. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli
Police Service, Group 'B'.
23. Pondicherry Civil Service, Group 'B'.
24. Pondicherry Police Service, Group ‘B’.

காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 896 காலிப்பணியிடங்கள்

வயது வரம்பு: (01.08.2019 அன்றுக்குள்)
21 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
02.08.1987 - க்கு பிறகும், 01.08.1998 க்குள்ளும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்:
ஆண்கள் மற்றும் பொதுப்பிரிவினருக்கான கட்டணம் - ரூ.100
பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, PwBD போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடைசி வருடம் பயின்று கொண்டிருப்பவர்களும் இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள்.
கடைசி வருடம் முடித்த மற்றும் பயிற்சி பெறும் மருத்துவ  (MBBS) மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
முதலில் யுபிஎஸ்சி - யின் http://www.upsconline.nic.in - என்ற இணையதளத்திற்கு சென்று, தகுந்த புகைப்படம் மற்றும் கையெழுத்து போன்ற கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் கொடுத்து விண்ணப்பிக்கலாம்.

முக்கிய குறிப்புகள்:
1. ஆறு முறை மட்டுமே இந்த தேர்வை எழுத வாய்ப்புகள் தரப்படும்.
2. ஏற்கனவே யுபிஎஸ்சி மூலம் ஐஏஎஸ் பயிற்சிக்கு தேர்வானவர்கள், மீண்டும் இந்த தேர்வை எழுத அனுமதிக்க மாட்டாது.
3. தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள், எந்த காரணத்தைக் கொண்டும் விண்ணப்பத்தை மீண்டும் திரும்ப பெற இயலாது.
4. குறிப்பிட்ட உடற்தகுதி மிக அவசியம்.

தேர்வு செய்யப்படும் முறை:
1. சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு தேர்வு - முதல் நிலைத் தேர்வானது, அப்ஜெக்டிவ் வினாக்கள் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதனடிப்படையில் முதன்மைத்தேர்விற்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
2. சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு - எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வர்கள் குறிப்பிட்ட பணிகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மேலும், இது குறித்த முழு விவரங்களை பெற,
https://upsc.gov.in/sites/default/files/Final_Notice_CSPE_2019_N.pdf - என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

இந்திய அரசியலமைப்பு : ( Notable Points )


இந்திய அரசியலமைப்பு : ( Notable Points )
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்:
(Constitutional Bodies)
அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art.
1. தேர்தல் ஆணையம் Art.324
2. மத்திய தேர்வாணையம் Art.315-323
3. மாநில தேர்வாணையம் Art.315-323
4. நிதிக்குழு Art.280
5. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய
ஆணையம் Art.338
6. பழங்குடியினருக்கான தேசிய
ஆணையம் Art.338-A
7. மொழிச் சிறுபான்மையினருக்கான
சிறப்பு அலுவலர் Art.350-B
8. தலைமை தணிக்கை அதிகாரி (CAG)
Art.148
9. அட்டர்னி ஜெனரல் Art.76
10. அட்வகேட் ஜெனரல் Art.165
################################

அரசியலமைப்பு சாராத அமைப்புகள்
( Non- Constitutional Bodies)
அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1. திட்டக்குழு March 1950
2. தேசிய வளர்ச்சிக் குழு August
1952
3. தேசிய மனித உரிமை ஆணையம் 1993
4. மாநில மனித உரிமை ஆணையம் 1993
5. மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964
6. மத்திய தகவல் ஆணையம் 2005
7. மாநில தகவல் ஆணையம் 2005
###############################

மத்தியிலும் மாநிலத்திலும்
Art.52 to 151 மத்திய அரசாங்கம்
Art.52 to 237 மாநில அரசாங்கம்
Art.32 உச்சநீதிமன்றத்தின்
நீதிப்பேராணை
Art.226 உயர்நீதிமன்றத்தின்
நீதிப்பேராணை
Art.74
அமைச்சரவை ஆலோசனைப்படி குடியரசு
தலைவர் செயல்படுதல்
Art.163
அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர்
செயல்படுதல்
Art.78 பிரதமரின் பணிகள்
Art.167 முதல்வரின் பணிகள்
Art.72 குடியரசுத் தலைவரின்
மன்னிப்பளிக்கும் அதிகாரம்
Art.161 ஆளுநரின் மன்னிப்பளிக்கும்
அதிகாரம்
Art.123 குடியரசுத் தலைவரின் அவசர
சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
Art.213 ஆளுநரின் அவசர சட்டங்கள்
பிறப்பிக்கும் அதிகாரம்
Art.110 பண மசோதா
Art.199 பண மசோதா (மாநிலத்தில்)
Art.112 வருடாந்திர
நிதிநிலை அறிக்கை
Art.202 பட்ஜெட் (மாநிலத்தில்)
Art.266 ஒருங்கிணைந்த நிதியம்
Art.267 அவசரகால நிதி
##########################@#

அரசியல் கட்சிகள் :
தேசிய கட்சி அங்கீகாரம்
ஒரு கட்சி தேசிய கட்சியாக
அங்கீகரிக்கப்பட 4
அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில்
6% வாக்குகள் மக்களவை தேர்தலில்
பெற்றிருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு மாநிலத்தில்
அல்லது மாநிலங்களில் குறைந்தது 4
தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க
வேண்டும்.
மாநில கட்சி அங்கீகாரம்
ஒரு கட்சி மாநில அங்கீகரிக்கப்பட,
மாநில பொதுத் தேர்தலில்
குறைந்தது 6% வாக்குகள் பெற
வேண்டும். மேலும்
குறைந்தது இரண்டு எம்.எல்.ஏக்களாவது
வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது 7 தேசிய கட்சிகள் உள்ளன.
(2009 ஆம் ஆண்டு தேர்தல்) அவை.
1. இந்திய தேசிய காங்கிரஸ் (INC)
2. பாரதீய ஜனதா கட்சி (BJP)
3. பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
4. கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M)
5. கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
6. தேசியவாத காங்கிரஸ் (NCP)
7. ராஷ்ட்ரி ஜனதா தளம் (RJD)
தற்போது 40 மாநில கட்சிகள் உள்ளன.
மேலும் 980 பதிவு செய்த அங்கீகாரம்
பெறாத கட்சிகள் உள்ளன.
#############################

உச்சநீதிமன்றம் (Art. 124 -147)
உச்சநீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி மற்றும்
பிறநீதிபதிகளை குடியரசுத் தலைவர்
நியமிக்கிறார்.
உச்சநீதிமன்றமானது ஒரு தலைமை
நீதிபதியையும் 30 நீதிபதிகளையும்
(30+1) கொண்டது.
Art.129 உச்சநீதிமன்றம் பதிவுறு மன்றம்
(Court of Record)
Art.131 முதன்மைப்பணி (Original
Jurisdiction)
Art.132 மேல்முறையீட்டு அதிகாரம்
Art.143 ஆலோசனை அதிகாரம்
குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை
Art.137
தனது தீர்ப்பை மறுபரீசீலனை செய்தல்
(Revisory Jurisdiction)
Art.32 நீதிப்பேராணை அதிகாரம்
###############################

உச்சநீதிமன்றம் டெல்லியில்
அமைந்துள்ளது உச்சநீதிமன்ற நீதிபதிகள்
ஓய்வு பெறும் வயது 65
உயர்நீதிமன்றம்
• இந்தியாவில் 21 உயர்நீதிமன்றங்கள்
உள்ளன
• இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம் கல்கத்தா
• இந்தியாவின் இரண்டாவது உயர்நீதிமன்றம் பம்பாய்
• இந்தியாவின் மூன்றாவது உயர்நீதிமன்றம் மெட்ராஸ்
• மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா பெயர்கள்
முறையே சென்னை, மும்பை, கொல்கத்தா என
பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும்
உயர்நீதிமன்றங்களின் பெயர்கள்
மாற்றப்படவில்லை.
• குவஹாட்டி உயர்நீதிமன்றம் அதிக
பெஞ்சுகளைக் கொண்டுள்ளது
• மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின்
மதுரை பெஞ்ச் 2004 ஆம்
ஆண்டு அமைக்கப்பட்டது.
• உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும்
வயது 62 ஆக இருந்ததை 65 என மாற்ற
கேபினட் தீர்மானித்துள்ளது.

* நிதி ஆணையம் Art.280
5 வருடத்திற்கு ஒரு முறை குடியரசுத்
தலைவரால் அமைக்கப்படுகிறது.
மத்திய, மாநில
அரசுகளுக்கைடையே வரி வருவாயை
பகிர்ந்தளிப்பது தொடர்பான
ஆலோசனை வழங்கும்
நிதி ஆணைய முதல் தலைவர் நியோகி,
12வது தலைவர் கே.சி.ரங்கராஜன்
13வது நிதி ஆணையத்தின்
தலைவர் விஜய் எல்.கெல்கர்
14வது நிதி ஆணையத்தின்
தலைவர் Y.V.Reddy

* தேர்தல் ஆணையம் Art.324-329
தற்போது தேர்தல் ஆணையர்கள்
உள்ளனர்
1.    Dr.Nasim Zaidi   தலைமை தேர்தல்
ஆணையர்,
2. Mr. Achal Kumar Joti
 இவர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகள்
அல்லது 65 வயது வரை
###############################

பிரதமர் (Prime Minister)
• இந்திய அரசாங்கத்தின் தலைவர்
• பெயரளவு அதிகாரம் உள்ளவர்
குடியரசுத் தலைவர்
• உண்மையான அதிகாரம் உள்ளவர் பிரதமர்
• திட்டக்குழுவின் தலைவர்
• தேசிய வளர்ச்சிக் குழுத் தலைவர்
• தேசிய ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவர்
• அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.
• அமைச்சர்களுக்கான
துறைகளை தேர்வு செய்கிறார்.
• அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்பாக
நாடாளுமன்றத்திற்கு (குறிப்பாக
லோக்சபா) கட்டுப்பட்டவர்கள்
தனித்தனியாக குடியரசுத்
தலைவருக்கு பொறுப்பானவர்கள்
• ஒரு அமைச்சர்
மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
நிறைவேறினால் மொத்த அமைச்சரவையும்
பதவி விலக வேண்டும்

அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவதும்
, துறைகளை மாற்றுவதும் பிரதமரே!
அமைச்சர்களை பதிவி நீக்கம் செய்யவும்
குடியரசுத் தலைவருக்கு பிரதமர்
ஆலோசனை வழங்குவார்.
• அனைத்து உயர் அதிகாரிகள்
நியமானத்தில் குடியரசுத்
தலைவருக்கு உதவுவார்.
• தேசிய நெருக்கடி, மாநிலத்தில்
குடியரசுத் தலைவர் ஆட்சி,
நிதி நெருக்கடி போன்றவற்றை அமல்படுத்த
குடியரசுத்
தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.
• நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்
நேரு
• வங்கிகளை தேசியமயமாக்கியவர்
இந்திரா காந்தி
• ஜமீன் தாரி முறையை ஒழித்தவர் நேரு
• கொத்தடிமை முறையை ஒழித்தவர்
இந்திரா காந்தி
• இந்தியாவின் உயர்ந்த விருதான
“பாரத ரத்னா”, பாகிஸ்தானின் உயர்ந்த
விருதான ‘நிசாமி பாகிஸ்தானி’
இரண்டையும் பெற்றவர் மொரார்ஜி தேசாய்
• தாஸ்கண்ட் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டவர் லால்பகதூர்
சாஸ்திரி
• சிம்லா ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டவர் இந்திரா காந்தி
• மிக அதிக வயதில் பிரதமரானவர்
மொரார்ஜி தேசாய், இவர் காங்கிரஸ்
கட்சியை சாராதவ்ர் என்பதும் பிரதமர்
பதவியை ராஜினாமா செய்த முதல்
பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது
• பாராளுமன்றத்தை எதிர்
கொள்ளலாமலேயே பதவிக்காலம்
முடிவுற்றவர் சரண்சிங்
• நம்பிக்கையில்லா தீர்மானத்தில்
தோல்வியடைந்து பதவி இழந்த முதல்
பிரதமர் வி.பி.சிங்
• தென்னிந்தியாவிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர்
பி.வி.நரசிம்மராவ். இவர் எழுதிய நூல்
இன்சைடர்
• இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
இந்திரா காந்தி. தேர்தலில்
தோல்வியடைந்த முதல் பிரதமரும் இவரே.
• தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக்
கொள்கையை அறிமுகப்படுத்தியவர்
பி.வி.நரசிம்மராவ்
• ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திட்ட
ஒரே இந்திய பிரதமர் மன்மோகன் சிங்
(ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த
போது)
• திட்டக்கமிஷன் துணை தலைவராகவும்
பின் தலைவராகவும் பதவி வகித்தவர்
மன்மோகன் சிங்
##################################

ஓய்வு பெறும் வயது:
மாநில அரசுப் பணியாளர்……………….58
மாநில அரசுப் பணியாளர் ‘டி’
பிரிவு……….60
மத்திய அரசுப் பணியாளர்……………….60
உயர்நீதிமன்ற நீதிபதி……….62
தற்போது (65)
உச்சநீதிமன்ற நீதிபதி…………………..65
மாநிலப் பொதுப்பணி ஆணையத்
தலைவர்…….62
மத்திய பொதுப்பணி ஆணையத்
தலைவர்……..65
மாநிலத் தேர்தல் ஆணையர்………………62
மத்திய தேர்தல் ஆணையர்……………….65
தலைமைக்
கணக்கு தணிக்கையாளர்………….65
மாநில மனித உரிமை ஆணையத்
தலைவர்…….70
மத்திய மனித உரிமை ஆணையத்
தலைவர்…….70
மாநில முதல்வர் வயது வரம்பு இல்லை
மாநில ஆளுநர் வயது வரம்பு இல்லை
பிரதமர் வயது வரம்பு இல்லை
குடியரசுத் தலைவர்
வயது வரம்பு இல்லை.
###############################

மாதம் ஒன்றுக்கு சம்பளம்:
குடியரசுத் தலைவர் ரூ.1,50,000
துணைக் குடியரசுத் தலைவர்
ரூ.1,25,000
ஆளுநர் ரூ.1,10,000
உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி ரூ.1,00,000
உச்சநீதிமன்ற மற்ற நீதிபதிகள்
ரூ.90,000
உயர்நீதிமன்ற
தலைமை நீதிபதி ரூ.90,000
உயர்நீதிமன்ற மற்ற நீதிபதிகள்
ரூ.80,000
• துணைக் குடியரசுத் தலைவர்
பதவிக்கென சம்பளம் எதுவும்
வழங்கப்படுவதில்லை. ஆனால், ராஜ்ய
சபா தலைவர் என்ற முறையில் சம்பளம்
வழங்கப்படுகிறது.
• குடியரசுத் தலைவர் பதவி காலியாக
உள்ள காலத்தில், அதிகபட்சம் 6 மாதம்
துணைக் குடியரசுத் தலைவர்,
குடியரசுத் தலைவராகப்
பணியாற்றுவார்.
அப்போது குடியரசு தலைவருக்குரிய
சம்பளம் மட்டும் வழங்கப்படும்.
• துணைக் குடியரசுத் தலைவர் ராஜ்ய
சபையின் தலைவர் (Ex Officer Chairman)
• பொதுவாக துணைக் குடியரசுத்
தலைவருக்கு ராஜ்ய சபையில்
வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில்,
அவர் ராஜ்ய சபையின் உறுப்பினரல்ல.
• ஆனால், வாக்குகள் சமநிலையின்
போது வாக்களிக்கிறார் (Casting Vote)
• குடியரசுத் தலைவர், துணைக்
குடியரசுத் தலைவர்,
இரண்டு பதவிகளும் காலியாக உள்ள
காலத்தில் உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி குடியரசுத்
தலைவராகப் பணியாற்றுவார்.
அவ்வாறு பணியாற்றிய
நீதிபதி எம்.ஹிதயதுல்லா.
##################################

அரசியலின் முக்கியச்சொற்கள்
எடுக்கப்பட்ட மூலமொழி :
பாலிடிக்ஸ் (Politics) கிரேக்கம்
ஸ்டேட் (State) டியூடோனிக்
சவரினிட்டி (Soverignity) லத்தீன்
நேசன் (Nation) லத்தீன்
லிபர்டி (Liberty) லத்தீன்
லா (Law) டியூடோனிக்
டெமாக்கரசி (Democracy) கிரேக்கம்
பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் (Public
Admin) லத்தீன்
பீரோக்கிரசி (Bureaucracy) பிரெஞ்ச்
பட்ஜெட் (Budget) பிரெஞ்ச்
###################################

அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்
• இது பகுதி IV-ல் அமைந்துள்ளது.
• Art, 36 முதல் 51
வரை காணப்படுகிறது.
• அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து
எடுத்தாளப்பட்டது.
• Art 39 (D) சம வேலைக்கு சம கூலி.
• Art 40 கிராமப் பஞ்சயத்து.
• Art 41 முதுமை நோயுற்ற நிலையில்
அரசு உதவி.
• Art 42 பெண்களுக்கு பேறுகால
விடுப்பு.
• Art 43 வாழ்க்கைக்கான கூலி.
• Art 44 நாடு முழுவதும்
பொது சிவில் சட்டம்.
• Art 45-14 வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக்
கல்வி.
• Art 46 எஸ்.சி., எஸ்.டி.க்கு கல்வி,
பொருளாதார வசதி
• Art 47 வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்துதல்
• Art 48 பசுவதை தடுத்தல்
• Art 49 தேசிய நினைவுச்சின்னங்களைப்
பாதுகாத்தல்
• Art 50
நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை
பிரித்தல்
• Art 51 உலக அமைதியில் நாட்டம்
கொள்ளுதல்.
###################################

குடியரசுத் தலைவர். (PRESIDENT)
• இந்தியாவின் முதல் குடிமகன்
• அரசின் தலைவர் (Executive Head of
the State)
• 42-வது சட்ட
திருத்ததின்படி குடியரசுத் தலைவர்
அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்
செயல்பட வேண்டும். (Art. 74 (I))
• குடியரசுத் தலைவர் தேர்தல்
முறை பற்றி Art 54 மற்றும் 55
குறிப்பிடுகிறது. குடியரசுத்
தலைவரை தேர்ந்தெடுப்பது, மக்களவை,
மாநிலங்களவை மற்றும் மாநிலச்சட்டப்
பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள் கொண்ட Electoral College.
• பிரதமர், பிரதமரின் ஆலோசனையின்
பேரில் பிற அமைச்சர்களையும்
குடியரசுத் தலைவர் நியமனம்
செய்கிறார்.
• உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி மற்றும் பிற
நீதிபதிகள்.
• உயர்நீதிமன்றத்
தலைமை நீதிபதி மற்றும் பிற
நீதிபதிகள்.
• அட்டர்னி ஜெனரல்.
• தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற
தேர்தல் ஆணையர்கள்.
• மத்திய பொதுப்பணி ஆணையத் (UPSC)
தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள்.
• மாநில ஆளுநர்.
• முப்படைகளின் தளபதிகள்.
• தலைமை தணிக்கை அதிகாரி CAG.
• நிதி ஆணையத் தலைவர் மற்றும்
உறுப்பினர்கள். வெளிநாட்டுக்கான
இந்திய தூதர்கள்
ஆகியோரை குடியரசுத் தலைவர்
நியமிக்கிறார்.
• முப்படைகளின் தலைவர் இவரே.
• போர்க்காலத்தில் போர்
அறிவிப்பு செய்வதும், போர் நிறுத்தம்
செய்வதும் குடியரசுத் தலைவரே.
• ராஜ்ய சபாவுக்கு 12 பேரை நியமனம்
செய்கிறார்.
• லோக்சபாவுக்கு 2
ஆங்கிலோ இந்தியரை நியமனம்
செய்கிறார்.
அவசரக் கால அதிகாரிகள்
(EMERGENCY POWERS)
நெருக்கடி நிலை அதிகாரம் 3 அவை
• Art 352 தேசிய
நெருக்கடி NATIONAL EMERGENCY
• இது அமல்படுத்திய ஒரு மாத
காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்
பெற வேண்டும்.
• இது வரை மூன்று முறை (1962, 1971,
1975) தேசிய
நெருக்கடி அமல்படுத்தப்பட்டுள்ளது.
Art.356 மாநிலத்தில் குடியரசுத்
தலைவர் ஆட்சி STATE EMERGENCY
• இது அமல்படுத்திய 2 மாத
காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்
பெற வேண்டும்.
• இதுவரை 100 முறைக்கு மேல்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
• இதனை அதிக அளவில் பயன்படுத்திய
பிரதமர் இந்திராகாந்தி.
Art . 360
நிதி நெருக்கடி FINANCIAL
EMERGENCY

நிதி நெருக்கடி இதுவரை இந்தியாவில்
அமல்படுத்தப்படவில்லை.
• இதனை அமல்படுத்திய 2 மாத
காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்
பெற வேண்டும்.

குடியரசுத் தலைவர் பற்றி சில
தகவல்கள்:
• குடியரசுத் தலைவர்
தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.
• குடியரசுத் தலைவர் தேர்தல்
தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.
• குடியரசுத் தலைவருக்கு பதவிப்
பிரமாணம்
செய்து வைப்பது உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி.
• குடியரசுத் தலைவர் பதவி விலகல்
கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக்
குடியரசுத் தலைவரிடம்.
• குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5
ஆண்டுகள்.
• Art. 57-ன் படி ஓய்வுபெற
உச்சவரம்பு இல்லை.
எத்தனை முறை வேண்டுமானாலும்
தேர்ந்தெடுக்கப்படலாம்.
• Art. 61-ன் படி அரசியலமைப்பை மீறிய
குற்றத்திற்காக குடியரசுத் தலைவர்
மீது குற்றச்சாட்டு (Impeachment)
சுமத்தி பதவி நீக்கம் செய்யலாம்.
• பாராளுமன்றக் கூட்டுக்
கூட்டத்தை கூட்டுபவர் குடியரசுத்
தலைவர்.
• பாராளுமன்றக் கூட்டுக்
கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர்
லோக்சபா சபாநாயகர்.
• முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்
ராஜேந்திர பிரசாத்.
• முதல் துணைக் குடியரசுத் தலைவர்
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். பாரத
ரத்னா விருது பெற்ற முதல்
குடியரசுத் தலைவரும் இவரே.
• அதிக காலம் குடியரசுத் தலைவராக
இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
• முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர்
டாக்டர் ஜாகீர் உசேன்.
• முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர்
கியானி ஜெயில் சிங்.
• முதல் தலித் குடியரசுத் தலைவர்
டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
• முதல் பெண் குடியரசுத் தலைவர்
பிரதிபா பாட்டீல்.
• பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல்
குடியரசுத் தலைவர் டாக்டர்
கே.ஆர்.நாராயணன்.
• பீப்பிள்ஸ் பிரசிடெண்ட் மற்றும்
இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்னும்
சிறப்புப் பெற்ற குடியரசுத் தலைவர்
டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
• Art. 72 குடியரசுத் தலைவரின்
மன்னிப்பளிக்கும் அதிகாரம்.
• Art. 123 குடியரசுத் தலைவரின்
அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம்.
• குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும்
அவசரச்சட்டம் நாடாளுமன்றம் கூடிய 6
வாரங்களுக்குள் செயல் இழந்து விடும்.
• குறுகிய காலம் குடியரசுத்
தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகீர்
உசேன்......இந்திய அரசியலமைப்பு : ( Notable Points )
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்:
(Constitutional Bodies)
அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art.
1. தேர்தல் ஆணையம் Art.324
2. மத்திய தேர்வாணையம் Art.315-323
3. மாநில தேர்வாணையம் Art.315-323
4. நிதிக்குழு Art.280
5. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய
ஆணையம் Art.338
6. பழங்குடியினருக்கான தேசிய
ஆணையம் Art.338-A
7. மொழிச் சிறுபான்மையினருக்கான
சிறப்பு அலுவலர் Art.350-B
8. தலைமை தணிக்கை அதிகாரி (CAG)
Art.148
9. அட்டர்னி ஜெனரல் Art.76
10. அட்வகேட் ஜெனரல் Art.165
################################

அரசியலமைப்பு சாராத அமைப்புகள்
( Non- Constitutional Bodies)
அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1. திட்டக்குழு March 1950
2. தேசிய வளர்ச்சிக் குழு August
1952
3. தேசிய மனித உரிமை ஆணையம் 1993
4. மாநில மனித உரிமை ஆணையம் 1993
5. மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964
6. மத்திய தகவல் ஆணையம் 2005
7. மாநில தகவல் ஆணையம் 2005
###############################

மத்தியிலும் மாநிலத்திலும்
Art.52 to 151 மத்திய அரசாங்கம்
Art.52 to 237 மாநில அரசாங்கம்
Art.32 உச்சநீதிமன்றத்தின்
நீதிப்பேராணை
Art.226 உயர்நீதிமன்றத்தின்
நீதிப்பேராணை
Art.74
அமைச்சரவை ஆலோசனைப்படி குடியரசு
தலைவர் செயல்படுதல்
Art.163
அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர்
செயல்படுதல்
Art.78 பிரதமரின் பணிகள்
Art.167 முதல்வரின் பணிகள்
Art.72 குடியரசுத் தலைவரின்
மன்னிப்பளிக்கும் அதிகாரம்
Art.161 ஆளுநரின் மன்னிப்பளிக்கும்
அதிகாரம்
Art.123 குடியரசுத் தலைவரின் அவசர
சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்
Art.213 ஆளுநரின் அவசர சட்டங்கள்
பிறப்பிக்கும் அதிகாரம்
Art.110 பண மசோதா
Art.199 பண மசோதா (மாநிலத்தில்)
Art.112 வருடாந்திர
நிதிநிலை அறிக்கை
Art.202 பட்ஜெட் (மாநிலத்தில்)
Art.266 ஒருங்கிணைந்த நிதியம்
Art.267 அவசரகால நிதி
##########################@#

அரசியல் கட்சிகள் :
தேசிய கட்சி அங்கீகாரம்
ஒரு கட்சி தேசிய கட்சியாக
அங்கீகரிக்கப்பட 4
அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில்
6% வாக்குகள் மக்களவை தேர்தலில்
பெற்றிருக்க வேண்டும்.
ஏதாவது ஒரு மாநிலத்தில்
அல்லது மாநிலங்களில் குறைந்தது 4
தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க
வேண்டும்.
மாநில கட்சி அங்கீகாரம்
ஒரு கட்சி மாநில அங்கீகரிக்கப்பட,
மாநில பொதுத் தேர்தலில்
குறைந்தது 6% வாக்குகள் பெற
வேண்டும். மேலும்
குறைந்தது இரண்டு எம்.எல்.ஏக்களாவது
வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தற்போது 7 தேசிய கட்சிகள் உள்ளன.
(2009 ஆம் ஆண்டு தேர்தல்) அவை.
1. இந்திய தேசிய காங்கிரஸ் (INC)
2. பாரதீய ஜனதா கட்சி (BJP)
3. பகுஜன் சமாஜ் கட்சி (BSP)
4. கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M)
5. கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
6. தேசியவாத காங்கிரஸ் (NCP)
7. ராஷ்ட்ரி ஜனதா தளம் (RJD)
தற்போது 40 மாநில கட்சிகள் உள்ளன.
மேலும் 980 பதிவு செய்த அங்கீகாரம்
பெறாத கட்சிகள் உள்ளன.
#############################

உச்சநீதிமன்றம் (Art. 124 -147)
உச்சநீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி மற்றும்
பிறநீதிபதிகளை குடியரசுத் தலைவர்
நியமிக்கிறார்.
உச்சநீதிமன்றமானது ஒரு தலைமை
நீதிபதியையும் 30 நீதிபதிகளையும்
(30+1) கொண்டது.
Art.129 உச்சநீதிமன்றம் பதிவுறு மன்றம்
(Court of Record)
Art.131 முதன்மைப்பணி (Original
Jurisdiction)
Art.132 மேல்முறையீட்டு அதிகாரம்
Art.143 ஆலோசனை அதிகாரம்
குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை
Art.137
தனது தீர்ப்பை மறுபரீசீலனை செய்தல்
(Revisory Jurisdiction)
Art.32 நீதிப்பேராணை அதிகாரம்
###############################

உச்சநீதிமன்றம் டெல்லியில்
அமைந்துள்ளது உச்சநீதிமன்ற நீதிபதிகள்
ஓய்வு பெறும் வயது 65
உயர்நீதிமன்றம்
• இந்தியாவில் 21 உயர்நீதிமன்றங்கள்
உள்ளன
• இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம் கல்கத்தா
• இந்தியாவின் இரண்டாவது உயர்நீதிமன்றம் பம்பாய்
• இந்தியாவின் மூன்றாவது உயர்நீதிமன்றம் மெட்ராஸ்
• மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா பெயர்கள்
முறையே சென்னை, மும்பை, கொல்கத்தா என
பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும்
உயர்நீதிமன்றங்களின் பெயர்கள்
மாற்றப்படவில்லை.
• குவஹாட்டி உயர்நீதிமன்றம் அதிக
பெஞ்சுகளைக் கொண்டுள்ளது
• மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின்
மதுரை பெஞ்ச் 2004 ஆம்
ஆண்டு அமைக்கப்பட்டது.
• உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும்
வயது 62 ஆக இருந்ததை 65 என மாற்ற
கேபினட் தீர்மானித்துள்ளது.

* நிதி ஆணையம் Art.280
5 வருடத்திற்கு ஒரு முறை குடியரசுத்
தலைவரால் அமைக்கப்படுகிறது.
மத்திய, மாநில
அரசுகளுக்கைடையே வரி வருவாயை
பகிர்ந்தளிப்பது தொடர்பான
ஆலோசனை வழங்கும்
நிதி ஆணைய முதல் தலைவர் நியோகி,
12வது தலைவர் கே.சி.ரங்கராஜன்
13வது நிதி ஆணையத்தின்
தலைவர் விஜய் எல்.கெல்கர்
14வது நிதி ஆணையத்தின்
தலைவர் Y.V.Reddy

* தேர்தல் ஆணையம் Art.324-329
தற்போது தேர்தல் ஆணையர்கள்
உள்ளனர்
1.    Dr.Nasim Zaidi   தலைமை தேர்தல்
ஆணையர்,
2. Mr. Achal Kumar Joti
 இவர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகள்
அல்லது 65 வயது வரை
###############################

பிரதமர் (Prime Minister)
• இந்திய அரசாங்கத்தின் தலைவர்
• பெயரளவு அதிகாரம் உள்ளவர்
குடியரசுத் தலைவர்
• உண்மையான அதிகாரம் உள்ளவர் பிரதமர்
• திட்டக்குழுவின் தலைவர்
• தேசிய வளர்ச்சிக் குழுத் தலைவர்
• தேசிய ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவர்
• அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.
• அமைச்சர்களுக்கான
துறைகளை தேர்வு செய்கிறார்.
• அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்பாக
நாடாளுமன்றத்திற்கு (குறிப்பாக
லோக்சபா) கட்டுப்பட்டவர்கள்
தனித்தனியாக குடியரசுத்
தலைவருக்கு பொறுப்பானவர்கள்
• ஒரு அமைச்சர்
மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
நிறைவேறினால் மொத்த அமைச்சரவையும்
பதவி விலக வேண்டும்

அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவதும்
, துறைகளை மாற்றுவதும் பிரதமரே!
அமைச்சர்களை பதிவி நீக்கம் செய்யவும்
குடியரசுத் தலைவருக்கு பிரதமர்
ஆலோசனை வழங்குவார்.
• அனைத்து உயர் அதிகாரிகள்
நியமானத்தில் குடியரசுத்
தலைவருக்கு உதவுவார்.
• தேசிய நெருக்கடி, மாநிலத்தில்
குடியரசுத் தலைவர் ஆட்சி,
நிதி நெருக்கடி போன்றவற்றை அமல்படுத்த
குடியரசுத்
தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.
• நீண்டகாலம் பிரதமராக இருந்தவர்
நேரு
• வங்கிகளை தேசியமயமாக்கியவர்
இந்திரா காந்தி
• ஜமீன் தாரி முறையை ஒழித்தவர் நேரு
• கொத்தடிமை முறையை ஒழித்தவர்
இந்திரா காந்தி
• இந்தியாவின் உயர்ந்த விருதான
“பாரத ரத்னா”, பாகிஸ்தானின் உயர்ந்த
விருதான ‘நிசாமி பாகிஸ்தானி’
இரண்டையும் பெற்றவர் மொரார்ஜி தேசாய்
• தாஸ்கண்ட் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டவர் லால்பகதூர்
சாஸ்திரி
• சிம்லா ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டவர் இந்திரா காந்தி
• மிக அதிக வயதில் பிரதமரானவர்
மொரார்ஜி தேசாய், இவர் காங்கிரஸ்
கட்சியை சாராதவ்ர் என்பதும் பிரதமர்
பதவியை ராஜினாமா செய்த முதல்
பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது
• பாராளுமன்றத்தை எதிர்
கொள்ளலாமலேயே பதவிக்காலம்
முடிவுற்றவர் சரண்சிங்
• நம்பிக்கையில்லா தீர்மானத்தில்
தோல்வியடைந்து பதவி இழந்த முதல்
பிரதமர் வி.பி.சிங்
• தென்னிந்தியாவிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர்
பி.வி.நரசிம்மராவ். இவர் எழுதிய நூல்
இன்சைடர்
• இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
இந்திரா காந்தி. தேர்தலில்
தோல்வியடைந்த முதல் பிரதமரும் இவரே.
• தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக்
கொள்கையை அறிமுகப்படுத்தியவர்
பி.வி.நரசிம்மராவ்
• ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திட்ட
ஒரே இந்திய பிரதமர் மன்மோகன் சிங்
(ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த
போது)
• திட்டக்கமிஷன் துணை தலைவராகவும்
பின் தலைவராகவும் பதவி வகித்தவர்
மன்மோகன் சிங்
##################################

ஓய்வு பெறும் வயது:
மாநில அரசுப் பணியாளர்……………….58
மாநில அரசுப் பணியாளர் ‘டி’
பிரிவு……….60
மத்திய அரசுப் பணியாளர்……………….60
உயர்நீதிமன்ற நீதிபதி……….62
தற்போது (65)
உச்சநீதிமன்ற நீதிபதி…………………..65
மாநிலப் பொதுப்பணி ஆணையத்
தலைவர்…….62
மத்திய பொதுப்பணி ஆணையத்
தலைவர்……..65
மாநிலத் தேர்தல் ஆணையர்………………62
மத்திய தேர்தல் ஆணையர்……………….65
தலைமைக்
கணக்கு தணிக்கையாளர்………….65
மாநில மனித உரிமை ஆணையத்
தலைவர்…….70
மத்திய மனித உரிமை ஆணையத்
தலைவர்…….70
மாநில முதல்வர் வயது வரம்பு இல்லை
மாநில ஆளுநர் வயது வரம்பு இல்லை
பிரதமர் வயது வரம்பு இல்லை
குடியரசுத் தலைவர்
வயது வரம்பு இல்லை.
###############################

மாதம் ஒன்றுக்கு சம்பளம்:
குடியரசுத் தலைவர் ரூ.1,50,000
துணைக் குடியரசுத் தலைவர்
ரூ.1,25,000
ஆளுநர் ரூ.1,10,000
உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி ரூ.1,00,000
உச்சநீதிமன்ற மற்ற நீதிபதிகள்
ரூ.90,000
உயர்நீதிமன்ற
தலைமை நீதிபதி ரூ.90,000
உயர்நீதிமன்ற மற்ற நீதிபதிகள்
ரூ.80,000
• துணைக் குடியரசுத் தலைவர்
பதவிக்கென சம்பளம் எதுவும்
வழங்கப்படுவதில்லை. ஆனால், ராஜ்ய
சபா தலைவர் என்ற முறையில் சம்பளம்
வழங்கப்படுகிறது.
• குடியரசுத் தலைவர் பதவி காலியாக
உள்ள காலத்தில், அதிகபட்சம் 6 மாதம்
துணைக் குடியரசுத் தலைவர்,
குடியரசுத் தலைவராகப்
பணியாற்றுவார்.
அப்போது குடியரசு தலைவருக்குரிய
சம்பளம் மட்டும் வழங்கப்படும்.
• துணைக் குடியரசுத் தலைவர் ராஜ்ய
சபையின் தலைவர் (Ex Officer Chairman)
• பொதுவாக துணைக் குடியரசுத்
தலைவருக்கு ராஜ்ய சபையில்
வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில்,
அவர் ராஜ்ய சபையின் உறுப்பினரல்ல.
• ஆனால், வாக்குகள் சமநிலையின்
போது வாக்களிக்கிறார் (Casting Vote)
• குடியரசுத் தலைவர், துணைக்
குடியரசுத் தலைவர்,
இரண்டு பதவிகளும் காலியாக உள்ள
காலத்தில் உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி குடியரசுத்
தலைவராகப் பணியாற்றுவார்.
அவ்வாறு பணியாற்றிய
நீதிபதி எம்.ஹிதயதுல்லா.
##################################

அரசியலின் முக்கியச்சொற்கள்
எடுக்கப்பட்ட மூலமொழி :
பாலிடிக்ஸ் (Politics) கிரேக்கம்
ஸ்டேட் (State) டியூடோனிக்
சவரினிட்டி (Soverignity) லத்தீன்
நேசன் (Nation) லத்தீன்
லிபர்டி (Liberty) லத்தீன்
லா (Law) டியூடோனிக்
டெமாக்கரசி (Democracy) கிரேக்கம்
பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் (Public
Admin) லத்தீன்
பீரோக்கிரசி (Bureaucracy) பிரெஞ்ச்
பட்ஜெட் (Budget) பிரெஞ்ச்
###################################

அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்
• இது பகுதி IV-ல் அமைந்துள்ளது.
• Art, 36 முதல் 51
வரை காணப்படுகிறது.
• அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து
எடுத்தாளப்பட்டது.
• Art 39 (D) சம வேலைக்கு சம கூலி.
• Art 40 கிராமப் பஞ்சயத்து.
• Art 41 முதுமை நோயுற்ற நிலையில்
அரசு உதவி.
• Art 42 பெண்களுக்கு பேறுகால
விடுப்பு.
• Art 43 வாழ்க்கைக்கான கூலி.
• Art 44 நாடு முழுவதும்
பொது சிவில் சட்டம்.
• Art 45-14 வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக்
கல்வி.
• Art 46 எஸ்.சி., எஸ்.டி.க்கு கல்வி,
பொருளாதார வசதி
• Art 47 வாழ்க்கைத்
தரத்தை மேம்படுத்துதல்
• Art 48 பசுவதை தடுத்தல்
• Art 49 தேசிய நினைவுச்சின்னங்களைப்
பாதுகாத்தல்
• Art 50
நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை
பிரித்தல்
• Art 51 உலக அமைதியில் நாட்டம்
கொள்ளுதல்.
###################################

குடியரசுத் தலைவர். (PRESIDENT)
• இந்தியாவின் முதல் குடிமகன்
• அரசின் தலைவர் (Executive Head of
the State)
• 42-வது சட்ட
திருத்ததின்படி குடியரசுத் தலைவர்
அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்
செயல்பட வேண்டும். (Art. 74 (I))
• குடியரசுத் தலைவர் தேர்தல்
முறை பற்றி Art 54 மற்றும் 55
குறிப்பிடுகிறது. குடியரசுத்
தலைவரை தேர்ந்தெடுப்பது, மக்களவை,
மாநிலங்களவை மற்றும் மாநிலச்சட்டப்
பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள் கொண்ட Electoral College.
• பிரதமர், பிரதமரின் ஆலோசனையின்
பேரில் பிற அமைச்சர்களையும்
குடியரசுத் தலைவர் நியமனம்
செய்கிறார்.
• உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி மற்றும் பிற
நீதிபதிகள்.
• உயர்நீதிமன்றத்
தலைமை நீதிபதி மற்றும் பிற
நீதிபதிகள்.
• அட்டர்னி ஜெனரல்.
• தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற
தேர்தல் ஆணையர்கள்.
• மத்திய பொதுப்பணி ஆணையத் (UPSC)
தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள்.
• மாநில ஆளுநர்.
• முப்படைகளின் தளபதிகள்.
• தலைமை தணிக்கை அதிகாரி CAG.
• நிதி ஆணையத் தலைவர் மற்றும்
உறுப்பினர்கள். வெளிநாட்டுக்கான
இந்திய தூதர்கள்
ஆகியோரை குடியரசுத் தலைவர்
நியமிக்கிறார்.
• முப்படைகளின் தலைவர் இவரே.
• போர்க்காலத்தில் போர்
அறிவிப்பு செய்வதும், போர் நிறுத்தம்
செய்வதும் குடியரசுத் தலைவரே.
• ராஜ்ய சபாவுக்கு 12 பேரை நியமனம்
செய்கிறார்.
• லோக்சபாவுக்கு 2
ஆங்கிலோ இந்தியரை நியமனம்
செய்கிறார்.
அவசரக் கால அதிகாரிகள்
(EMERGENCY POWERS)
நெருக்கடி நிலை அதிகாரம் 3 அவை
• Art 352 தேசிய
நெருக்கடி NATIONAL EMERGENCY
• இது அமல்படுத்திய ஒரு மாத
காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்
பெற வேண்டும்.
• இது வரை மூன்று முறை (1962, 1971,
1975) தேசிய
நெருக்கடி அமல்படுத்தப்பட்டுள்ளது.
Art.356 மாநிலத்தில் குடியரசுத்
தலைவர் ஆட்சி STATE EMERGENCY
• இது அமல்படுத்திய 2 மாத
காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்
பெற வேண்டும்.
• இதுவரை 100 முறைக்கு மேல்
அமல்படுத்தப்பட்டுள்ளது.
• இதனை அதிக அளவில் பயன்படுத்திய
பிரதமர் இந்திராகாந்தி.
Art . 360
நிதி நெருக்கடி FINANCIAL
EMERGENCY

நிதி நெருக்கடி இதுவரை இந்தியாவில்
அமல்படுத்தப்படவில்லை.
• இதனை அமல்படுத்திய 2 மாத
காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்
பெற வேண்டும்.

குடியரசுத் தலைவர் பற்றி சில
தகவல்கள்:
• குடியரசுத் தலைவர்
தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.
• குடியரசுத் தலைவர் தேர்தல்
தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.
• குடியரசுத் தலைவருக்கு பதவிப்
பிரமாணம்
செய்து வைப்பது உச்சநீதிமன்றத்
தலைமை நீதிபதி.
• குடியரசுத் தலைவர் பதவி விலகல்
கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக்
குடியரசுத் தலைவரிடம்.
• குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5
ஆண்டுகள்.
• Art. 57-ன் படி ஓய்வுபெற
உச்சவரம்பு இல்லை.
எத்தனை முறை வேண்டுமானாலும்
தேர்ந்தெடுக்கப்படலாம்.
• Art. 61-ன் படி அரசியலமைப்பை மீறிய
குற்றத்திற்காக குடியரசுத் தலைவர்
மீது குற்றச்சாட்டு (Impeachment)
சுமத்தி பதவி நீக்கம் செய்யலாம்.
• பாராளுமன்றக் கூட்டுக்
கூட்டத்தை கூட்டுபவர் குடியரசுத்
தலைவர்.
• பாராளுமன்றக் கூட்டுக்
கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர்
லோக்சபா சபாநாயகர்.
• முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்
ராஜேந்திர பிரசாத்.
• முதல் துணைக் குடியரசுத் தலைவர்
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். பாரத
ரத்னா விருது பெற்ற முதல்
குடியரசுத் தலைவரும் இவரே.
• அதிக காலம் குடியரசுத் தலைவராக
இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
• முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர்
டாக்டர் ஜாகீர் உசேன்.
• முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர்
கியானி ஜெயில் சிங்.
• முதல் தலித் குடியரசுத் தலைவர்
டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
• முதல் பெண் குடியரசுத் தலைவர்
பிரதிபா பாட்டீல்.
• பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல்
குடியரசுத் தலைவர் டாக்டர்
கே.ஆர்.நாராயணன்.
• பீப்பிள்ஸ் பிரசிடெண்ட் மற்றும்
இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்னும்
சிறப்புப் பெற்ற குடியரசுத் தலைவர்
டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.
• Art. 72 குடியரசுத் தலைவரின்
மன்னிப்பளிக்கும் அதிகாரம்.
• Art. 123 குடியரசுத் தலைவரின்
அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம்.
• குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும்
அவசரச்சட்டம் நாடாளுமன்றம் கூடிய 6
வாரங்களுக்குள் செயல் இழந்து விடும்.
• குறுகிய காலம் குடியரசுத்
தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகீர்
உசேன்......