செவியுணர் நெடுக்கம் பற்றிய சில தகவல்கள் :-
👂🏻 மனிதனின் செவியுணர் நெடுக்கம் - 20 Hz முதல் 20,000 Hz
👂🏻 20,000 Hz க்கு அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி - மீயொலி
👂🏻 20 Hz க்கு குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி - குற்றொலி
👂🏻 முதன் முதலாக ரேடியோ அலைகள் இருப்பதை ஆய்வில் மூலம் நிரூபித்தவர் - ஹெர்ட்ஸ் (ஜெர்மன்)
செவியுணர் நெடுக்கம்:-
👂🏻மனிதன் - 20 to 20,000 Hz
👂🏻 யானை - 16 to 12,000 Hz
👂🏻 பசு - 16 to 40,000 Hz
👂🏻பூனை - 100 to 32,000 Hz
👂🏻நாய் - 40 to 46,000 Hz
👂🏻 முயல் - 1000 to 1,00,000 Hz
👂🏻 வௌவால் - 1000 to 1,50,000 Hz
👂🏻 டால்பின் - 70 to 1,50,000 Hz
👂🏻 கடல்நாய் - 900 to 2,00,000 Hz
👂🏻 SONAR - Sound and Navigation and Ranging
Useful
பதிலளிநீக்கு