TNPSC-TET-VAO important questions answers - தேர்வுக் சமூக அறிவியல் வினா விடைகள்
* ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு - 1870
* சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் - மஞ்சு ஆட்சிக்காலம்
* ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1600
* பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் - கால்பர்ட்
* சீனக் குடியரசை உருவாக்கியவர் - டாக்டர் சன்யாட்சென்
* உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் - கெய்சர் இரண்டாம் வில்லியம்
* ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் - லூசிட்டானியா
* பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு - அமெரிக்கா
* பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் - முசோலினி
* ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது - பெயிண்டர்
* இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை - வெர்சேல்ஸ் உடன்படிக்கை
* முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்
* இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் - சர். வின்ஸ்டன் சர்ச்சில்
* பிலிட்ஸ்கிரீக் என்றால் - மின்னல் போர்
* ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1945
* பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - திஹேக்.
* ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் - யூரோ
* 1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் - படைவீரர் கலகம்
* குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி - நிலவரி
* பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு - 1856
* முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் - பாரக்பூர்
* சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் - ராஜராம் மோகன்ராய்
* சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது - ஆரிய சமாஜம்
* இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - பேலூர்
* சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் - அலிகார் இயக்கம்
* தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி - ஈ.வெ. ராமசாமி
* இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் - சர்தார் வல்லபாய் பட்டேல்
* சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது - தேசியம்
* முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் - மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
* பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் - திலகர்
* சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை - சத்தியாகிரகம்
* சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி - சுயராஜ்ஜியம்
* இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் - லின்லித்கோ
* நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது - ஜின்னா
* இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - ஜனவரி 26. 1950
* இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் - டாக்டர் இராஜேந்திரபிரசாத்
* வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் - திப்புசுல்தான் மகன்கள்
* வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் - இராஜ கோபாலச்சாரியார்
* வைக்கம் அமைந்துள்ள இடம் - கேரளா
பொருத்துக
* கிளமண்சு - பிரான்சு
* ஜெர்மன் உடன்படிக்கை - ஆஸ்திரியா
* ஒவரா - இரகசிய காவல்படை
* ஸ்வதிகா - நாசி சின்னம்
* அணு சோதனை தடைச்சட்டம் - 1963.
* ஆர்லாண்டோ - இத்தாலி
* வெர்செயில்ஸ் உடன்படிக்கை - ஜெர்மனி
* டியூஸ் - முசோலினி
* லூஃப்ட்வோஃப் - ஜெர்மனி
* பேகம் ஹஸ்ரத் மஹால் - லக்னோ
* லாயிட்ஸ் ஜார்ஜ் - பிரிட்டன்
* நியூலி உடன்படிக்கை - பல்கேரியா
* பெரும்புரட்சி - 1857
* இந்துசமய மார்டின் லூதர்கிங் - சுவாமி தாயானந்த சரஸ்வதி
* கேசரி - பாலகங்காதர திலகர்
* உட்ரோவில்சன் - அமெரிக்கா
* செவ்ரேஸ் உடன்படிக்கை - துருக்கி
* ஃபரர் - தலைவர்
* விக்டோரியா பேரறிக்கை - மகாசாசனம்
* பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்
* பிஆர். அம்பேத்கர் - வரைவுகுழு
* இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல்
* சாணக்கியர் - இராஜாஜி
* வைக்கம் வீரர் - ஈ.வெ.ரா
* எல்லை காந்தி - கான் அப்துல் காபர்கான்
* சௌரி சௌரா - உத்திரபிரதேசம்
* நீதிக்கட்சி - டி.எம்.நாயர்
* வள்ளலார் - இராமலிங்க அடிகள்
* கெய்சர் இரண்டாம் வில்லியம் - ஜெர்மனி
* கெஸ்டபோ - ஹிட்லரின் இரகசிய காவல்படை
* டிரையனான் உடன்படிக்கை - ஹங்கேரி
* கருஞ்சட்டை - முசோலினியின் தொண்டர்கள்
* ‘U’ வடிவ படகுகள் - ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்
* மங்கள் பாண்டே - பாரக்பூர்
* வகுப்பு வாத அறிக்கை - ராம்சே மெக்டொனால்டு
* நியூ இந்தியா - அன்னிபெசண்ட்
* மவுண்ட் பேட்டன் பிரபு - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
* மெயின் காம்ப் - எனது போராட்டம்
* அரசை உருவாக்குபவர் -- காமராஜர்
* நவீன இந்தியாவின் விடிவெள்ளி - இராஜாராம் மோகன்ராய்
* சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் - இராமகிருஷ்ணமடம்
* சர்தார் வல்லபாய் பட்டேல் - இந்தியாவின் பிஸ்மார்க்
* ஒன்றிணைப்பு உடன்படிக்கை - 1967
* அழித்துப் பின்வாங்கும் கொள்கை - ரஷ்யா
* ரோம் அணிவகுப்பு - 1922
* அல்பேனியா - 1939
* தேவதாசிமுறை - டாக்டர் முத்துலட்சமி ரெட்டி
* ஈஸ்வர சங்கர வித்யாசாகர் - சமய, சமூக சீர்திருத்தவாதி
* அட்லாண்டிக் சாசனம் - எப்.டி.ரூஸ்வெல்ட்
* புனரமைப்பு நிதி நிறுவனம் - கடனுதவிகள்
* கூட்டாச்சி ரிசர்வ் வங்கி - வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள்
* ஹாங்காங் தீவு - இங்கிலாந்து
* நானா சாகிப் - கான்பூர்
* மோதிலால் நேரு - சுயராஜ்ஜியக் கட்சி
* சுப்பிரமணிய பாரதி - நாட்டுப்பற்றுமிக்க எழுத்தாளர்
* பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் - பங்குச் சந்தை உரிமம்
* ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு - ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்
* காக்கிச் சட்டைகள் - ஹிட்லரின் தொண்டர்கள்
* சுதேசி - ஒருவருடைய சொந்த நாடு
* பாண்டிச்சேரி - பிரஞ்சுப் பகுதிகள்
* சத்தியமூர்த்தி - பூண்டி நீர் தேக்கநிலை
* கோவா - போர்ச்சுக்கீசிய பகுதிகள்
* இராயல் விமானப்படை - இங்கிலாந்து
* பன்னாட்டு குடியேற்றம் - சீனா
* இராணி இலட்சுமிபாய் - ஜான்சி
* லக்னோ - காலின் கேம்பேல்
* பதேக்ஹைதர் - வேலூர்கலகம்
* தொடர் அணு சோதனை - 1996
* தற்போதைய ஐ.நா.பொதுச் செயலாளர் - பான்கீமூன்
* ஜி.ன்.மோன்ட் - பிரான்சு அரசியல் பிரமுகர்
* ரத்து செய்யும் உரிமை - எதிர்வாக்கு
* இனவெறிக் கொள்கை - ஆப்பிரிக்கா
* இரண்டாம் பகதூர்ஷா - டெல்லி
* வீரத்தமிழன்னை - டாக்டர்.எஸ்.தருமாம்பாள்
* கர்நாடகப் போர்கள் - இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்க முடிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக