ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இந்திய தேர்தல்கள்


இந்திய தேர்தல்கள்

இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு 1950.

முதல் தேர்தல் ஆணையர்- சுகுமார் சென்

முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு1951- 1952.

ஒரு நபர் ஆணையமாக இருந்த ஆணையம் மூன்று நபர் ஆணையமாக மாற்றப்பட்ட ஆண்டு 1989.

வாக்களிக்கும் வயதை 21 இலிருந்து 18 ஆக குறைக்கப்பட்ட ஆண்டு.1989
(61 வது திருத்தம்.)

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே அமலுக்கு வரும்

தேர்தல் பரப்புரைகள் வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரம் முன்பாக முடிவுக்கு வரும்

சுயேச்சை வேட்பாளராக இருந்தால் அந்த தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும்

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளராக இருந்தால் அந்த தொகுதியைச் சேர்ந்த ஒருவர் முன்மொழிந்தாலே போதும்

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது

மக்களவை பொது தொகுதிக்கு வேட்பாளர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை ரூ .25000/-

மக்களவை தனி தொகுதிக்கு வேட்பாளர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை ரூ .12500/-

மக்களவைத் தொகுதி வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள செலவின உச்ச வரம்பு. ரூ.70 இலட்சம் (இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்)

முதல் முறையாக சோதனை முயற்சியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட ஆண்டு -1998 (M.P, RAJASTAN &; DELHI Assembly)

ஒரு மாநிலம் முழுமைக்கும் முதன் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட ஆண்டு -1999 (கோவா)

மக்களவைத் தேர்தலில் முதன் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட ஆண்டு -1999 (45 தொகுதிகளில் மட்டும்)

மக்களவைத் தேர்தலில் நாடு முழுமைக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட ஆண்டு- 2004

இந்தியாவில் தற்போதுள்ள(2013) தேசிய கட்சிகளின் எண்ணிக்கை 6.(INC, BJP, CPI, CPM, BSP & NCP)

இந்தியாவில் தற்போதுள்ள மாநில கட்சிகளின் எண்ணிக்கை 51.

இந்தியாவில் தற்போதுள்ள பதிவு பெற்ற கட்சிகளின் எண்ணிக்கை 1415

வாக்காளர் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தொகுதி-மல்காஜ்கிரி (ஆந்திரா ) 29.53 LAKHS

வாக்காளர் அடிப்படையில் இந்தியாவின் மிக சிறிய தொகுதி- லட்சத்தீவுகள் 47972 பேர்

நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தொகுதி- லடாக்

நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவின் மிக சிறிய தொகுதி- சாந்தினி சௌக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக