TNPSC Q&A 002
1. இந்தியாவின் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம் - 4 சதவீதம்
2. இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழ்நாட்டின் நிலை - 11வது நிலை
3. தமிழ்நாட்டின் அமைவிடம் - இந்தியாவின் தென்கோடி
4. உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் - அலங்காநல்லூர்
5. திருவள்ளுவர் தினம் - தை மாதம் 2 ம் நாள்
6. குழந்தைகள் தினம் - நவம்பர் 14
7. ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
8. புவி தினம் - ஏப்ரல் 22
9. மழை நீரைப் போற்றி வழிபடும் விழா - ஆடிப்பெருக்கு
10. ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படுவது - ஆடிப்பெருக்கு
11. சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தும் விழா - ரக்ஷா பந்தன்
12. வண்ணப் பொடிகள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது - ஹோலி
13. கோதுமை அறுவடைத் திருவிழா - ஹோலி
14. கோதுமை அறுவடைக் காலம் நடைபெறும் மாதம் - பங்குனி
15. திருவோணத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டி - படகுப் போட்டி
16. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெறும் வீர விளையாட்டு - ஜல்லிக்கட்டு
17. கேரளாவின் அறுவடைத் திருநாள் - ஓணம் பண்டிகை
18. மார்கழி மாதத்தின் கடைசி நாள் - போகிப் பண்டிகை
19. வைகாசி மாதம் பௌர்ணமி நாள் - புத்த பௌர்ணமி
20. இயேசு கிறிஸ்து பிறந்த தினம் - டிசம்பர் 25
21. கொடை மடம் என்பது - நினைத்தவுடன், யோசிக்காமல் கொடை வழங்குவது
22. பாரியின் மகளிர் - அங்கவை, சங்கவை
23. தமிழ் வரலாற்றில் பொற்காலம் எனப்படுவது - சங்ககாலம்
24. அதியமானின் அவைப்புலவர் - ஔவையார்
25. தகடூரை ஆட்சி செய்தவர் - அதியமான்
26. அதியமான் மீது படையெடுக்க முயற்சி செய்தவர் - தொண்டைமான்
27. தொண்டைமானிடம் தூது சென்றவர் - ஔவையார்
28. கடையேழு வள்ளல்களின் சிறப்பை எடுத்துக் கூறுவது - சிறுபாணாற்றுப்படை
29. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் - பாரி
30. மயிலுக்குப் போர்வை வழங்கியவர் - பேகன்
31. ஔவைக்கு நெல்லிக் கணியை கொடுத்தவர் - அதியமான்
32. சிவனுக்கு அரிய ஆடை வழங்கியவர் - ஆய் அண்டிரன்
33. கொல்லிமலை கூத்தர்களுக்கு தன் நாட்டையே பரிசாக வழங்கியவர் - வல்வில் ஓரி
34. இரவலருக்கு தனது குதிரையையும் நாட்டையும் வழங்கியவர் - திருமுடிக்காரி
35. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவியவர் - நல்லியக் கோடன்
36. மெகஸ்தனிசின் காலம் - கி.பி. 350 - 290
37. மெகஸ்தனிஸ் எந்த நாட்டை சார்ந்தவர் - கிரேக்க நாடு
38. மெகஸ்தனிஸ் யாருடைய அரசவைக்கு வந்தார் -சந்திர குப்த மௌரியர்
39. மெகஸ்தனிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா
40. மெகஸ்தனிஸ் இந்தியாவில் தங்கி இருந்த இடம் - பாடலிபுத்திரம்
41. மெகஸ்தனிஸ் யாருடைய தூதுவராக இந்தியாவில் இருந்தார் - செல்யூகஸ் நிகேட்டர்
42. சங்க காலப் பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்தவர் - மெகஸ்தனிஸ்
43. பாகியானின் சொந்த நாடு - சீனா
44. பாகியானின் காலம் - கி.பி. 422 - 437
45. பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - இரண்டாம் சந்திர குப்தர்
46. மார்க்கோ போலோவின் சொந்த நாடு - இத்தாலி
47. இபின் பதுதா யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் - துக்ளக் வம்ச காலம்
48. இபின் பதுதாவின் சொந்த நாடு - மொராக்கோ
49. இந்தியாவிற்கு வந்த முதல் இசுலாமியப் பயணி - இபின் பதுதா
50. யுவான் சுவாங் கல்வி கற்ற இடம் - நாளந்தா
51. நிலநடுக்கோடு எந்த கண்டத்தை இரண்டாக பிரிக்கிறது :ஆப்பிரிக்கா
52. பூமியின் வடிவம் எது :ஜியாட் வடிவம்
53. பூமிகருவில் வெப்பநிலை :5000 டிகிரி செல்சியஸ்
54. சிமாவின் சராசரி ஆழம் எது :25km
55. பூமியின் கருவத்தில் காண்படுபவை எவை :நைப்
56. L அலையின் வேகம் என்ன :4km/sec
57. படை அடுக்கு எவ்வளவு தூரம் பரவி உள்ளது :8-80km
58. ஓசோன் வாயு காணப்படும் அடுக்கு :படை அடுக்கு
59. முக்கோண வடிவ கடல் :பசுபிக் பெருங்கடல்
60. வட்ட வடிவ கடல் :ஆர்டிக் பெருங்கடல்
61. அதிக அளவு அணுசக்தி உற்பத்தி செய்யும் நாடு :அமெரிக்கா
62. யுரேநியம் அதிக அளவில் கிடைக்கும் நாடுகள் :கனடா நமீபியா மற்றும் கஜஸதான்
63. அதிக அளவு சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் நாடு :ஜெர்மனி
64. உலகின் மிக பெரிய மீன்பிடிக்கும் ஏரி :டோன்லேசாப்
65. தங்கம் என்ன முறையில் பிரிக்கப்படுகிறது :வண்டல் பிரித்தல்
66. நெல் வளர தேவையான வெப்பம் :24டிகிரி
67. பருத்தி விலைய தேவையான நாள் :200
68. ஆட்டோபான்ஸ் சாலை எங்கு உள்ளது :ஜெர்மனி
69. தீவிர வேளாண்மை தொழிலில் அதிகம் விளைவிக்கும் பொருள் :நெல்
70. பணாமா கால்வாய் எங்கு உள்ளது :அமெரிக்கா
71. மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள நாடு :வங்காளம்
72. தமிழ்நாடு என்ன வடிவம் :முக்கோணம்
73. தமிழ் அச்சகம் எங்கு முதலில் துவங்கபட்டது :தரங்கம்பாடி
74. செஞ்சி மலை என்ன மாவட்டம் :திருவன்ணாமலை
75. தென்மேற்கு பருவகற்றால் அதிக மலை பெரும் இடம் :கன்னியாகுமரி
76. தமிழ்நாட்டில் என்ன காலநிலை :அயனமண்டல
77. காடு வகை :5
78. மண் வகை :5
79. போக்குவரத்து வகை 4
80. தமிழ்நாட்டில் காடுகள் சதவீதம் :17%
81. அதிக காடுகள் கொண்ட மாவட்டம் :நீலகிரி
82. முதல் ஓத சக்தி நிலையம் :பிரான்ஸ்
83. சம்பா பருவம் :ஜூலை முதல் ஜனவரி
84. மரபு சாரா வளங்கலில் பெரியது :சூரியன்
85. தமிழ்நாட்டில் கால்வாய் பாசணம் சதவீதம் :27%
86. கடலில் மூழ்கி முத்து எடுத்தல்எங்கு நடைபெறும்:மன்னார் வளைகுடா
87. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எத்தனை :24
88. நெசவு தலைநகரம் :கரூர்
89. இந்தியா வானொலி ஒளிபரப்பு துவக்கம் :1927
90. ஐ நா முன்னால் செயலர் :கோபி அண்ணான்
91. ஓசோன் நாள் :செப்டம்பர் 16
92. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எத்தனை கிலோமீட்டர் :3214
93. இந்தியா இங்கிலாந்து விட எத்தனை மடங்கு பெரியது :12
94. இந்தியா பீடபூமியில் மிக பெரிய பீடபூமி :லடாக் பீடபூமி
95. கேரளா மிகபெரிய ஏறி :வேம்பநாடு ஏரி
96. தென்னிந்திய உயரமான சிகரம் :ஆணைமுடி (2695)மீட்டர்
97. லட்ச தீவு என பெயர் பெற்றது :1973
98. செம்மன் சிவப்பாக இருக்க காரணம் :இரும்பு ஆக்சைடு
99. நாகரீக முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது :இரும்பு தாது
100. கார்பன் புகை வெளியிடுதலில் இந்தியா எந்த இடம் :5 வது இடம்
101. வெஸ்லி பள்ளி எங்கு உள்ளது :சென்னை
102. தேசியகவி யார் :பாரதியார்
103. அருண்மொழிதேவர் :சேக்கிழார்
104. தமிழர் தந்தை :ஆதித்தநார்
105. வணங்காமுடி யார் :கண்ணதாசன்
106. ஆசிய ஜோதி யார் :புத்தர்
107. கலைவாணர் :MS கிருஷ்ணன்
108. பொதுஉடமை கவி :பட்டுகோட்டை
109. அரசதுறவி :இளங்கோவடிகள்
110. படிமகவி :மேத்தா
111. அக்பர் முன்னோடி :ஷேர்ஷா
112. உலகின் அரசன் :ஷாஜகான்
113. சிவாஜி பிறந்த ஊர் :சிவநேர்
114. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் :வில்லியம் பெண்டிங்
115. சரஸ்வதி மகால் கட்டியது :இரண்டாம் சாரபோஷி
116. தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை :39
117. உச்சநீதிமன்ற முதல் தலமைநீதிபதி :HJ காணியா
118. மாநிலங்கள் அவை தலைவர் :துணை ஜனாதிபதி
119. Vs சம்பத் எந்த ஊர் :வேலூர்
120. தேர்தலில் போட்டியிட தேவையான வயது :25
121. வேலை பகுப்பு முறை யாருடையது :ஆடம்ஸ்மித்
122. மதிப்பின் அளவுகோள் :பணம்
123. தேசிய திட்டகுழு உறுப்பினர் :அனைத்து மாநில முதல்வர்
124. விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பு :தலைகீழ் தொடர்பு
125. எழு ஆண்டு திட்டம் எங்கு இருந்தது :ரஷ்யா
126. அதிக அளவில் அணுசக்தி பயன்படுத்தும் நாடு :பிரான்ஸ்
127. செம்மொழி வரிசையில் தமிழ் எந்த இடம் :8
128. தமிழ்நாட்டில் மிகவும் குறைவான நீளம் கொண்ட ஆறு :தாமிரபரணி
129. வான்வழிபோக்குவரத்து இந்தியாவில் தொடங்கிய ஆண்டு :1911
130. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கு உள்ளது :ஹைதராபாத்
131. நல்லியல்பு வாயு சமன்பாடு :pv :nRT
132ஆற்றல் அழகு :ஜூல்
133. ஒரு குதிரை திறன் என்பது் :746 வாட்
134. பட்டாசு மற்றும் உரங்கள் தயாரிக்கப்பயன்படுவது :பாஸ்பரஸ்
135. தோல்பொருள் துறையில் வயது கணக்கெடுப்பு செய்ய பயன்படுவது :கார்பன்
136. அணு கொள்கை வெளியிட்டவர் யார் :டால்டன்
137. ஒலிசெறிவு அளக்க பயன்படுவது :டெசிபெல்
138. உணர் மீசை ரோமம் காணப்படும் விலங்கு :மான்
139. அவசரகால ஹார்மோன் :அட்ரீனல்
140. உடலின் மாஸ்டர் கேமிஸட் :சிறுநீரகம்
141. அக்பர் ஏற்படுத்திய மதம் எது? - தீன் இலாஹி
142. அக்பர் காலத்தில் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கணித நூல் எது?-. லீலாவதி
143. அக்பரின் அவையிலிருந்த புகழ்பெற்ற பாடகர் யார்? -. தான்சேன்
144. அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன? - மன்சப்தாரி
முறை
45. அக்பரின் படை அமைப்பு முறையின் பெயர் என்ன?-. மத சகிப்புத் தன்மை
46. அக்பருடன் போரிட்ட பெண்ணரசிகள் யாவர்? ராணி துர்க்காவதிää சாந்த் பீவி
147. அக்பரை எதிர்த்த ராஜபுத்திர இளவரசன் யார்? - ராணா பிரதாப்சிங்
148. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? -டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
149. மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
150. இந்திய புரட்சியின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?-மேடம் பிகாஜி காமா.
151. தமிழ் என்ற சொல்லின் பொருள் :இனிமை
152. செம்மொழிகள் மொத்தம் எத்தனை :8
153. கலைவானர் பிறந்த இடம் :ஒழுகநேரி
154. நம் மாநில விலங்கு :வரையாடு
155. விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை :52
156. மடவாள் என்பதன் பொருள் :பெண்கள்
157. நாண்மணிகடிகை ஆசிரியர் யார் :விளம்பி நாகணார்
158. இசையமுது ஆசிரியர் :பாரதிதாசன்
159. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ
160. பெரியாரின் ஒரே சாதி எது :மனித சாதி
161. கலைகலின் சரணாலயம் எது :ஐராதீஸ்வரர் கோவில்
162. இடம் வகை எத்தனை :3
163. சொல் எத்தனை :4
164. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் :430
165. செம்மொழிகலை பட்டியலிட்டவர் யார் :அகத்தியலிங்கம்
166. ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது :பாபிலோன்
167. தமிழ் தாத்தா யார் :உ வே சா
168. கணித மேதை யார் :ராமானுசம்
169. குமரகுருபரர் பிறந்த இடம் :திருவைகுன்டம்
170. பூக்கலில் சிறந்த பூ எது :பருத்தி பூ
171. போலி கள் எத்தனை :3
172. சுவை எத்தனை :8
173. கலம் என்பது எத்தனை :12
174. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் :சச்சிதாணந்தன்
175. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் :கிப்ளிங்
176. முதல் செயல்திட்ட வரைவாளர் :லேடி லவ்பேஜ்
177. இருபதாம் நூற்றண்டின் இணையில்லாத கண்டுபிடிப்பு :கணினி
178. 174 சிறப்பு பெயர் பெற்றவர் :பாவாணர்
179. யாப்பு என்பது என்ன :செய்யுள்
180. 1812 ஆண்டு திருக்குறலை முதன்முதலில் தஞ்சையில் வெளியிட்டவர் :ஞானபிரகாசம்
.
181. கம்பர் இயற்றிய நூல் :கம்பராமாயணம்
182. கவி என்பதன் பொருள் :குரங்கு
183. திருவள்ளுவர் காலம் :கி மு 31
184. இந்தியாவில் உள்ள மொழி குடும்பம் எத்தனை :325
185. திராவிடம் என்னும் சொல் எம்மொழி சொல் :தமிழ் மொழி சொல்
186. தொல்காப்பியம் எவ்வகையான நூல் :இலக்கண நூல்
187. உலக நாள்குறிப்பின் முன்னோடி :பெப்பிசு
188. காய்ச்சீர் வகை :4
189. வேட்டுவ தலைவன் :குகன்
190. ஆய கலைகள் எத்தனை :64
191. லிப்ரா என்னும் சொல்லின் பொருள் :புத்தகம்
192. இந்திய நூலக தந்தை :அரங்கநாதன்
193. வெண்பா வகை :6
194. தேசிய கவி யார் :பாரதியார்
195. சத்திய தருமசாலை நிறுவியது யார் :வள்ளலார்
196. இதயகனி என்று யார் யாரால் அழைக்கபட்டார் :எம் ஜி ஆர் மற்றும் அண்ணா
197. பரங்கி மலையில் எம் ஜி ஆர் எப்போது போட்டியிட்டார் :1967
198. மேதி பொருள் :எருமை
199. மொழி வகை :3
200. குடிமக்கள் காப்பியம் :சிலப்பதிகாரம்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக