TNPSC TAMIL 001
01. குண்டலம் என்ற சொல்லின் பொருள் - சுருள்
02. கேசி எனும் சொல் எதனைக் குறிக்கும் - கூந்தல்
03. குண்டலகேசி ஒரு - பௌத்தக்காப்பியம்
04. குண்டலகேசிக்கு போட்டியாக எழுந்த நூல் - நீலகேசி
05. பத்தரை என்பது யாருடைய இயற்பெயர் - குண்டலகேசி
06. ஆண்டாளின் இயற்பெயர் - கோதை
07. திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் - நீலன்
08. யாழ் என்ற நூலினை எழுதியவர் - விபுலானந்தர்
09. விமர்சனக்கலை எனும் நூலை எழுதியவர் - க.நா.சுப்ரமணியன்
10. சோழர்களின் கொடிச்சின்னம் - புலி
11. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176
12. பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தை பாடிய புலவர் - பெருங்குன்றூர்க்கிழார்
13. பாலைக் கவுதமனார் பாடிய பதிற்றுப்பத்துப் பகுதி - மூன்றாம் பத்து
14. அபிதான கோஷம் எனும் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் - முத்துத் தம்பிப்பிள்ளை
15. பெரியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் - குடியரசு
16. மந்திரமும் சடங்குகளும் எனும் நூலை எழுதியவர் - ஆ.சிவசுப்பிரமணியன்
17. பண்பாட்டு அசைவுகள் எனும் நூலை எழுதியவர் - தொ.பரமசிவன்
18. பாலைத் திணைக்குரிய புறத்திணை - வாகை
19. உழிஞை எதற்குரிய புறத்திணை - மருதம்
20. பொருநராற்றுப்படையின் ஆசிரியர் - முடத்தாமக் கண்ணியார்
21. ஆளுடைய அரசு - திருநாவுக்கரசு
ஆளுடைய அடிகள் - மாணிக்கவாசகர்
ஆளுடைய நம்பி- சுந்தரர்
ஆளுடைய பிள்ளை - திருஞானசம்பந்தர்
22. புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் - பிச்சமூர்த்தி
23. மிகுதியான பாசுரங்கள் அருளிச்செய்த ஆழ்வார் -- திருமங்கை ஆழ்வார்
24. உரை வேந்தர் - ஒளவை.சு.துரைசாமி
25.இறையனார் களவியல் உரை -- நக்கீரர்
26. முதன் முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதியவர் -- 1930 - கா.சு.பிள்ளை
27. கண்ணதாசன் எழுதிய கவிதை நூல் -- தைப்பாவை
28. தமிழ் மொழியின் உபநிடதம் -- தாயுமானவர் பாடல்கள்
தமிழர் வேதம் -- திருமந்திரம்
29. திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி ( அதிவீரராம பண்டிதர் ) -- குட்டித்திருவாசகம்
30. நெஞ்சாற்றுப்படை -- முல்லைப்பாட்டு
வஞ்சி நெடும்பாட்டு -- பட்டினப்பாலை
31. தமிழில் முதன் முதலாக அச்சுப்புத்தகத்தை வெளியிட்ட பெருமைக்குரியவர் -- சீகன்பால்கு
32. தமிழில் முதன் முதலில் தோன்றிய சமயக் காப்பியம் -- மணிமேகலை ( பெளத்தம் )
33. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் , திருநெல்வேலிச் சரித்திரம் -- கால்டுவெல்
34. ஆலாபனை என்னும் புதுக்கவிதை நூலின் ஆசிரியர் -- அப்துல்ரகுமான்
35. வைணவத்தின் வளர்ப்புத் தாய் -- இராமானுசர்( திருப்பாவை ஜீயர் )
36. உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் -- கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை
37. இசுலாமியத் தாயுமானவர் என்றழைக்கப்படுபவர் -- குணங்குடிமஸ்தான்
38. தமிழிசைச் சங்கம் நிறுவியவர் அண்ணாமலைச் செட்டியார் 1940
.
39. தொன்னூல் விளக்கம் -- குட்டித்தொல்காப்பியம் -- வீரமாமுனிவர்
40. அகரமுதலி என்ற தமிழ் அகராதியைத் தொகுத்தவர் --பாவணர்
41. அகநானு}று எத்தனைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது? - மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.
42. பதிணென் மேற்கணக்கு நு}ல்கள் யாவை? - பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
43. பத்துப்பாட்டு, எட்டுத்தொகையின் மொத்த பாடல்களைப் பாடிய பெயர; தெரிந்த புலவர;கள் எத்தனை பேர;? - 473 பேர;
44. 473 புலவர;களுள் பெண்பாற்புலவர;கள் எத்தனை பேர;? - 30க்கு மேல்
45. கால கண்ணாடி என அழைக்கப்படுவது எது? - இலக்கியங்கள்
46. தமிழில் உள்ள மிக தொன்மையான நு}ல் எது? - தொல்காப்பியம்
47. எட்டுத்தொகை நு}ல்கள் என்பது என்ன? - என்பெரும் தொகை நு}ல்கள்
48. அகம் பற்றிய நு}ல்கள் எத்தனை? - 5
49. புறம்; பற்றிய நு}ல்கள் எத்தனை? - 2
50. அகமும், புறமும் பற்றிய நு}ல்கள் எத்தனை? - 1
51. எட்டுத்தொகை நு}ல்களின் சதவீதம் --------- - 5:2:1
52. எட்டுத்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர; யார;? - பாரதம் பாடிய பெருந்தேவனார;
53. நல்ல என்ற அடைமொழியை கொண்டுள்ள நு}ல் எது? - குறுந்தொகை
54. வரலாற்றினை பிரதிபலிக்கும் பரணர; பாடல்களைக் கொண்டுள்ள நு}ல் எவை? - குறுந்தொகை
55. ஐந்து திணைகளை பற்றிய 500 பாடல்களைக் கொண்ட நு}ல் எது? - ஐங்குறுநு}று
56. குடும்ப பெண்களுக்கு விளக்கினை போன்றவர்கள் --------------- - பண்பில் சிறந்த பிள்ளைகள்
57.கீர்த்தி என்பதன் பொருள் - புகழ்
54.பேயார், அம்மையார் என்று அழைக்கப்படுபவர் ------------- ஆவர் காரைக்கால்அம்மையார்
54.தமிழ்ச் சிறுகதையின் திரூமலர் என்று அழைக்கப்படுபவர் - மௌனி
55.துன்புறூஉம் துவ்வமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. இக்குறளில் வந்துள்ள அளபடை - இன்னிசை அளபடை
56.பத்துப்பாட்டில் உள்ள மிகப்பெரிய நூல் ---------- - மதுரைக் காஞ்சி
57.சுரதா நூல்களுள் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்ற நூல் -
தேன்மழை
58.கபிலரை வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் எனப் பாராட்டியவர் -
பொருந்தில் இளங்கீரனார்
59.மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள் - தலைக்கோலரிவை
60.இராமாயணத்தில் முடிமணியாக விளங்கும் காண்டம் - சுந்தரகாண்டம்
61. பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் - சதுரகராதி
62. இரட்டைக் கிளவி போல் இணைந்தே வாழுங்கள், பிரிந்தால் பொருளில்லை எனப் பாடியவர் - சுரதா
63. தேசியம் காத்த செம்மல் எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர் - பசும்பொன் முத்து இராமலிங்கதேவர்
64. பசியை போக்க ஃஅறிவை வளர்க ஃ சமரசம் போன்றவற்றை ஏற்;படுத்த இராமலிங்க அடிகள் ஏற்படுத்திய அமைப்புகள் - அறசாலை ஃ ஞானசபை ஃ சமரச சன்மார்க்க சங்கம்
65. பாரதிதாசனின் தலை மாணாக்கர் - சுரதா
61. நிரைபு என்பதன் வாய்ப்பாடு யாது? பிறப்பு
62. ஆசிரியப்பாவின் வகைகள் யாவை? 4
63. ஒலி மரபு→பூனை சீறும்
64. சாலை,இளந்திரையனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்ட ஆண்டு எது? 1991
65. மூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல் எது? தொல்காப்பியம்
66. Ind-வின் முதல் தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது? கொல்கத்தா
67. வினையே ஆடவர்க்குயிர் என்று கூறும் நூல் எது? குறுந்தொகை
68. இந்திய நூலகத்தின் தந்தை யார்? அரங்கநாதர்
69. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்? 3
70. வினா எத்தனை வகைப்படும்? 6
71. விடை எத்தனை வகைப்படும்? 8
72. தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் - அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்-எனக் கூறியவர் யார? முடியரசன்
73. விழுப்பம் என்பதன் பொருள் யாது? சிறப்பு
74. குறளை நிறப்புக:- பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்-வேந்தர்க்கு வேண்டும் பொழுது
75. ஞானபிரகாசம் திருக்குறளை தஞ்சையில் முதலில் புதுப்பித்த ஆண்டு எது? 1812
76. இறுவரை காணின் கிழக்காம் தலை
77. ஒழுக்கமுடையவர் என்னும் பொருள் தரும் சொல் எது? உரவோர்
78. வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்…….எனத் தொடங்கும் நூல் எது? ஏலாதி
79. சரஸ்வதி மகால் நூலகம் கன்னிமாரா நூலகம் கட்டப்பட்ட ஆண்டுகள் எது? 1824,1890
80. நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது? 2004 oct 12
81. நிற்க நேரமில்லை –நூல் ஆசிரியர் யார்? சாலை இளந்திரையன்
82. ஒலி மரபு:- கோழி கொக்கரிக்கும்
83. வினை மரபு-சுவர் எழுப்பினான்
84. நேர் நிரை-ன் வாய்ப்பாடு யாது? கூவிளம்
85. குருவை வணங்கக் கூசி நிற்காதே என்று கூறியவர் யார்? வள்ளலார்
86. உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? வள்ளலார்
87. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குலசேகரர் பாடிய பாடல் எது? திருவாய்மொழி
88. குலசேகர ஆழ்வார் பாடல் எந்த தொகுப்பில் உள்ளது? பெரிய திருமொழி
89. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன? 105
90. கவிகை என்பதன் பொருள் யாது? குடை
91. நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது? 9-ம் நூற்றாண்டு
92. கலித்தொகையை தொகுத்தவர் யார்? நல்லந்துவனார்
93. கருத்தாழமும் ஓசை இன்பமுமம் நம் உள்ளதை கொள்ளை கொள்ளும் நூல் எது? நெய்தல் கலி
94. கலித்தொகையில் கடவுள் வாழ்த்ததையும் சேர்த்து எத்தனை பாடல்கள் உள்ளன? 150
95. ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்? வினாக்குறி(?)
96. ஒருவர் கூற்றை விளக்குவது, சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்? முக்காற் புள்ளி(ஃ)
97. ஈகந்தான் என்பதன் பொருள் தருக:- தியாகம்
98. கான்-காடு, உழுவை-புலி, மடங்கள்- சிங்கம், எண்கு- கரடி
99. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- நடந்தது நட+த்(ந்) +த் +அ+து
100. சரிந்த குடலைப் புத்த துறவியர் சரி செய்திய கூறும் நூல் எது? மணிமேகலை
பொது அறிவு - வரலாறு
101.இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை - எம். எஸ். சுவாமிநாதன்
102.பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு - 1757
103.தலைக்கோட்டை போர் நடந்த ஆண்டு - 1565
104.வேலூர் கழகம் நடந்த ஆண்டு - 1806
105.இரண்டாவது பானிப்பட்டு போர் நடந்த ஆண்டு - 1556
106.வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை வந்த ஆண்டு - 1498
107.இந்திய தேசிய காங்கிரஸ் உருவான போது இருந்த வைசிராய் - டப்ரின் பிரபு(1885)
108.கலிங்கப்போர் நடந்த ஆண்டு - கி.மு. 261
109.மகாத்மா காந்தி பிறந்த ஆண்டு - 1869, அக்டோபர் 2
110.முதல் உலகப்போர் துவங்கிய ஆண்டு - 1914
111.ஜாலிலன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு - ஏப்ரல் 13, 1919
12.தேசிய நெருக்கடியை பற்றி கூறும் விதி - 352
113.இராஜ்ய சபாவின் தலைவர் - துணை ஜனாதிபதி
114.மாநிலங்களவை உறுப்பினராக குறைந்த பட்ச வயது - 30
115.அமைச்சர் குழுவின் தலைவர் - பிரதமர்
116.உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர் - ஜனாதிபதி
17.முதல்வராக தேர்வு செய்ய குறைந்தபட்ச வயது - 25
118.தேசிய வளர்ச்சி குழு உருவாக்கப்பட்ட ஆண்டு - 1952
119.தேசிய கீதம் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - 1950
120.வங்காள தேசம் விடுதலை அடைந்த ஆண்டு - 1971
121.ஐந்து நதிகள் பாயும் மாநிலம் - பஞ்சாப்
122.பரப்பளவில் அதிக காடுகளை கொண்டுள்ள மாநிலம் - மத்தியபிரதேசம்
123.செம்மண் அதிகமாக காணப்படும் மாநிலம் - தமிழ்நாடு
124.தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு - கோதாவரி
125.சாம்பார் ஏரி உள்ள மாநிலம் - ராஜஸ்தான்
: 126. இமயவரம்பன் என்று அழைக்கப்பட்டவர் – சேரன் நெடுஞ்சேரலாதன்
127. சேரர்களில் தலை சிறந்த மன்னர் – சேரன் செங்கோட்டுவன்
123. பாண்டிய மன்னர்களில் தலை சிறந்த மன்னர் – பாண்டியன் நெடுஞ்செழியன்
124. முதலாம் நரசிம்மவர்மன் – மாமல்லன், வாதாபி கொண்டான்
125. சிம்மவிஷ்ணு-அவனி சிம்மன்
126. மகேந்திரவர்ம பல்லவன் – சித்திரகாரப்புலி
127 முதலாம் பராந்தகன் – மதுரை கொண்டான், பொன்வேய்ந்த சோழன்
128. முதலாம் ராசராசசோழன் – மும்முடிச்சோழன், சிவபாதாக சேகரன், திருமுறை கண்ட சோழன், அருண்மொழி, ராசகேசரி
129. முதலாம் ராஜேந்திரன் சோழன் – கங்கை கொண்டான், முடி கொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன்
130. அதிராஜேந்திர சோழன் – கிருமி கண்ட சோழன்
131. முதலாம் குலோத்துங்க சோழன் – சுங்கம் தவிர்த்த சோழன், திருநீற்று சோழன்
132. சோழர்களின் தலைசிறந்த அரசன் – கரிகாலசோழன்
133. கரிகாலன் – ஏழிசை வல்லவன்
134. முல்லைக்கு தேர் – பாரி
1355. மயிலுக்கு போர்வை – பேகன்
136. ஔவைக்கு நெல்லிக்கனி – அதிய மான்
137. அரிதாக கிடைத்த ஆடையை தான் அணியமால் சிவனுக்கு வழங்கிய ஆய் அண்டிரான்
138. கொல்லிமலை கூத்தர்களுக்கு தன் நாட்டையே வழங்கியவர் – மலையமான் திருமுடிக்காரி
139. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கிய நல்லிய கோடன்
140. முதல் பல்லவ மரபினை தோற்றுவித்தவர் – வீரகுர்ச்சணன்
141. பல்லவ மன்னர்களில் முக்கியமானவர் – விஷ்ணு கோபன்
142. நாசிம்மவர்மன் – ஒற்றைகல் கோவில்கள்
143. காஞ்சி வைகுந்தபெருமாள் கோவிலை கட்டியவர் – இரண்டாம் நந்தி வர்மன்
144. பல்லவர்களின் கடைசி அரசர் – அபராஜிதவர்மன்
145. இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் – முதலாம் நரசிம்மவர்மன்
146. பாறையை குடைந்து கோவில் கட்டுபவர்கள் – பல்லவர்கள்
147. ஏழு பகோடாக்கள் கோவில்கள் உள்ள இடம் – மகாபலிபுரம்
148. சோழர்களின் சிறப்பு – கிராம கூட்டுஅமைப்பு
148. குடவோலை முறையை அறிமுகபடுத்தியவர் – முதலாம் பராந்தக சோழன்
149. சூரிய கடவுளுக்கென்று கும்பகோணத்தில் ஒரு கோவிலை கட்டியவர் – முதலம் குலோத்துங்க சோழன்
150. தாராசுரத்தில் ஜராவதிஸ்வரர் கோவிலை கட்டியவர் – இரண்டாம் ராஜராஜன்.
நன்றிகள் பல
பதிலளிநீக்கு