செவ்வாய், 11 ஏப்ரல், 2017

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ஏர் ஆம்புலன்ஸ் வசதி சென்னையில் அறிமுகம்...

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ஏர் ஆம்புலன்ஸ் வசதி சென்னையில் அறிமுகம்...

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ஏர் ஆம்புலன்ஸ் சென்னையில் அறிமுகம் ..
தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ஏர் ஆம்புலன்ஸ் வசதி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தவல்லி அடுத்த தண்டலத்தில் செயல்படும் சவீதா மருத்துவமனை மற்றும் பல்கலைகழகத்தில் அவசர காலத்தில் பயன்படுத்த இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஏர் ஆம்புலன்ஸ் சேவையை காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தொடங்கி வைத்தார்.

ஏர் ஆம்புலன்ஸில் அளிக்கப்படும் சிகிச்சையை மருத்துவமனையில் இருந்தே கண்காணிக்கும் வசதி உள்ளதாக மருத்துவமனை தலைவர் வீரையன் தெரிவித்தார்.

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக