வெள்ளி, 28 ஏப்ரல், 2017

நினைவூட்டல் TET 2017

நினைவூட்டல் TET 2017

தேவை :
1. ஹால் டிக்கெட்
2. புகைபடம் அற்றவர் அத்தாட்சி படிவம்
3. புளு+ ப்ளாக் பால் பாயிண்ட் பேனா
4 . அருகில் தேர்வு மையம் இருப்போர் மொபைல் தவிர்க்கவும்
5. டிஜிடல் வாட்ச், துண்டு குறிப்பு சீட்டு தவிர்க்கவும்
நேர
ஒதுக்கீடு :
8.30: தேர்வு மையம் செல்லுதல்
9.00-9.30 பிரிஸ்கிங் செக்கிங்
9.40 தேர்வறை நுழைவு
9.40-9.55 OMR பூர்த்தி செய்தல்
9.55 வினாத்தாள் பெற்று OMR நிரப்புதல்
10.00 வினாத்தாள் பிரிப்பு - தேர்வு துவக்கம்
*ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் மணி ஒலிக்கும்
12 .55 வார்னிங் பெல்
1.00 தேர்வு முடிவு
1.00 - 1.10 OMR சீல் இடல்
1.15 பொருட்கள் பெற்று வெளியேறலாம்
கவனிக்க வேண்டியவை :
1. OMR ல் தவறின்றி தேர்வு எண் வட்டமிடல்
2. A/ B/ C/ D வினா வகை வட்டமிடல்
3. தேர்வர் கையொப்பம்
4. கண்காணிப்பாளர் கையொப்பம்
5 . கார்பன் நகல் பெறல்

தேர்வில் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துக்கள்...💐
      👍 MBM Academy 🏆

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக