செவ்வாய், 18 ஏப்ரல், 2017

ராணுவ கூட்டுப்பயிற்சிகள்

ராணுவ கூட்டுப்பயிற்சிகள்
==========================

01) இந்தியா & பிரிட்டன் (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?
02) இந்தியா & பிரிட்டன் (விமானப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?
03) இந்தியா & பிரிட்டன் (கடற்ப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?
04) 14வது இந்தியா & பிரான்ஸ் (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?
05) இந்தியா & சிங்கப்பூர் (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?
06) இந்தியா, ஜப்பான் & அமெரிக்கா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?
07) இந்தியா & அமெரிக்கா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
08) இந்தியா & சீனா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
09) இந்தியா & ரஷ்யா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
10) இந்தியா & ரஷ்யா ( விமானப்படை) 2014 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
11) இந்தியா & நேபாள் (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
12) 3வது இந்தியா & இலங்கை (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
13) இந்தியா & இலங்கை (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
14) 10வது இந்தியா & மங்கோலியா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
15) இந்தியா & இந்தோனேசியா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
16) இந்தியா & இந்தோனேசியா (கடற்படை) ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சியின் பெயர் என்ன ?
17) இந்தியா & ஓமன் (கடற்படை) 2016 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
18) 6வது இந்தியா & மாலத்தீவு (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
19) இந்தியா & கிர்கிஸ்தான் (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
20) இந்தியா, ஜப்பான் & சீனா ( கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
21) பாகிஸ்தான் & சீனா 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
22) அமெரிக்கா & தென் கொரியா 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
23) அமெரிக்கா & மலேசியா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
24) அமெரிக்கா &10 NATO உறுப்பு நாடுகள் (விமானப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
25) அமெரிக்கா மற்றும் 30க்கும் மேற்பட்ட நேசநாட்டு படைகளின் சுமார் 30,000வீரர்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய போர் பயிற்சி - 2015ன் பெயர் என்ன ?
26) ரஷ்யா & சீனா (கடற்படை & விமானப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
27) அமெரிக்கா, ஆஸ்திரேலியா & ஜப்பான் 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
28) இந்தியா & ஆஸ்திரேலியா (கப்பற்படை ) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
29) இந்தியா & பங்களாதேஷ் ( தரைப்படை ) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
30) இந்தியா & ஜப்பான் (கடலோர காவல் படைகள்) 2016 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
31) இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா உள்ளிட்ட 35 நாடுகள் இணைந்து மேற்கொண்ட பேரிடர் கால மீட்பு ஒத்திகை - 2016ன் பெயர் என்ன ?
32) சவூதி அரேபியா & 20க்கும் மேற்பட்ட நாடுகள் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை - 2016ன் பெயர் என்ன ?

விடைகள்
==========

01) AJEYA WARRIOR
02) INDRA DHANUSH
03) KONKAN
04) VARUNA
05) SIMBEX
06) MALABAR
07) YUDH ABHYAS
08) HAND IN HAND
09) INDRA NAVY
10) AVIVA INDRA
11) SURYA KIRAN - 8
12) MITHRA SAKTHI
13) SLINEX
14) NOMADIC ELEPHANT
15) GARUDA SHAKTHI - 3
16) CORPAT (Co ordinated Patrol )
17) NASEEM - AL - BAHR
18) EKUVERIN
19) KHANJAR
20) SHADE
21) SHAHEEN - 2 (கழுகு)
22) ABLE RESPONSE ( Anti biochemical exercise)
23) CARAT - 21 ( Cooperation Afloat Readiness and Training )
24) SWIFT RESPONSE
25) TRIDENT JUNCTURE
26) JOINT SEA 1 & 2
27) TALISMAN SABRE
28) AUSINDEX
29) SAMPRITI
30) Sahyog - Kaijin
31) COBRA GOLD
32) North Thunder

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக