உலகின் பெரும் பாலைவனங்கள்:-
⚫ சஹாரா - வட ஆப்பிரிக்கா
⚫ ஆஸ்திரேலியா - ஆஸ்திரேலியா
⚫ அராபியன் - தென் மேற்கு ஆசியா
⚫ தக்லா மகான் - சீனா
⚫ கோபி - மத்திய ஆசியா
⚫ கலஹாரி - தென் ஆப்பிரிக்கா
⚫ தர்கஸ்தான் - மத்திய ஆசியா
⚫ நமீப் - தென் மேற்கு ஆப்பிரிக்கா
⚫ சோமாலி - சோமாலியா
⚫ சோனோன் - அ.ஐக்கியநாடுகள்/மெக்சிக்கோ
⚫ தார் - இந்தியா/பாகிஸ்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக