TNPSC சிறப்பு பகுதி 001
TNPSC சிறப்பு பகுதி : அறிவியல் அலகுகள்
மின்னோட்டம் - ஆம்பியர்
அலைநீளம் - ஆம்ஸ்டிராங்
மின்தேக்குத்திறன் - பாரட்
கடல் ஆழம் - பேத்தோம்
வேலைதிறன் - ஹெர்ட்ஸ் பவர்
குதிரைத்திறன் - ஹார்ஸ் பவர்
ஆற்றல் - ஜூல்
கடல்தூரம் - நாட்டிகல் மைல்
விசை - நியூட்டன்
மின்தடை - ஓம்
மின்திறன் - வாட்
அழுத்தம் - பாஸ்கல்
வெப்ப ஆற்றல் - கலோரி
ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்
காந்தத் தன்மை - வெப்பர்
பொருளின் பருமன் - மோல்
பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்
கதிரியக்கம் - கியூரி
ஒலியின் அளவு - டெசிபல்
வேலை ஆற்றல் - எர்க்
திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்
வீட்டு மின்சாரம் - யூனிட்/கிலோவாட் மணி
வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்
தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்
TNPSC சிறப்புப்பகுதி: அகத்திணைகள் மற்றும் புறத்திணைகள்*
அகத்திணைகள்
அகத்திணைகள் ஏழு வகைப்படும்.
குறிஞ்சிமுல்லை மருதம் நெய்தல் பாலை கைக்கிளை பெருந்திணை
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்தும் அன்பின் ஐந்திணை என்று வழங்கப்படும்.
புறத்திணைகள்
புறத்திணைகள் பன்னிரண்டு வகைப்படும்.
வெட்சித் திணை கரந்தைத் திணை வஞ்சித் திணை காஞ்சித்திணை நொச்சித் திணை உழிஞைத் திணை தும்பைத் திணை வாகைத்திணை பாடாண்திணை பொதுவியல் திணை கைக்கிளை திணை பெருந்திணை
TNPSC சிறப்புப்பகுதி: தமிழ் நாடக நூல்கள்
நாடகவியல் - பரிதிமாற்கலைஞர்
மதங்க சூளாமணி - சுவாமி விபுலானந்தர்
சாகுந்தலம் - மறைமலையடிகள்
நாடகத் தமிழ் - பம்மல் சம்பந்தனார்
டம்பாச்சாரி விலாசம் - காசி விசுவநாதர்
மத்தவிலாச பிரகடனம் - மகேந்திரவர்ம பல்லவன்
இராம நாடகம் - அருணாச்சல கவிராயர்
நந்தனார் சரித்திரம் - கோபால கிருட்டின பாரதியார்
மனோன்மணியம் - பேராசிரியர் சுந்தரனார்
பிரகலாதன், சிறுத்தொண்டர், இலவகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி - சங்கரதாசு சுவாமிகள்
TNPSC சிறப்புப்பகுதி: மாநில ஆளுநர்கள் பற்றி கூறும் விதிகள்*
மாநில ஆளுநர் பற்றி கூறும் விதி 152 முதல் 161 வரை
விதி 152 - மாநிலம் என்பதை வரையறை
விதி 153 - மாநில ஆளுநர் பதவி
விதி 154 - மாநில நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கும்
விதி 155 - மாநில ஆளுநர் நியமனம்
விதி 156 - ஆளுநரின் பதவிக்காலம்
விதி 157 - ஆளுநரின் தகுதிகள்
விதி 159 - ஆளுநரின் பதவிக்காலம்
விதி 161 - ஆளுநர் தண்டனை மன்னிக்கும் அதிகாரம், ஆனால் மரண தண்டனையை மன்னிக்க முடியாது.
TNPSC
*அரசியலமைப்பு: அரசு நெறிமுறை கொள்கைகள்*
அரசு நெறிமுறை அமைந்துள்ள பகுதி - IV
அரசு நெறிமுறைகள் அமைந்துள்ள விதி 36 - 51
அரசு நெறிமுறைகளில் உள்ள கொள்கைகள் - 3
1. காந்திய கொள்கை
2. சோசலிச கொள்கை
3. மேற்கத்திய சித்தாந்த கொள்கை
காந்திய கொள்கை விதி - 40, 43, 45, 46, 47, 48
சோசிலிச கொள்கை விதி - 38, 39, 39(A), 39(b), 39(d), 39(e), 41, 42, 43(A), 45
மேற்கத்திய சித்தாந்த கொள்கை விதி - 44, 45, 49, 50, 51
விதி 38 - வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்
விதி 39 (A) - ஒரே வேலைக்கு சமமான கூலி ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தரவேண்டும்
விதி 40 - கிராம பஞ்சாயத்து அமைக்க வழிவகுக்கிறது
விதி 41 - உழைக்கும் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு, முதுமை, நோய், ஊனம் ஆகியவற்றில் அரசு உதவி செய்ய வேண்டுமென கூறுகிறது
விதி 42 - தொழிலாளர் பணிசெய்ய சூழல் நன்றாக இருக்க வேண்டும்.
விதி 43 - அரசு கிராம கைவினை தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்
விதி 44 - நாடு முழுவதும் பொதுவான குடிமையியல் சட்டம் கொண்டுவர வேண்டுகிறது
விதி 45 - 14 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக கட்டாய கல்வி அளித்தல்
விதி 46 - ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோர் கல்வி நலன் மற்றும் பொருளாதார உதவியை மேம்படுத்தல்
விதி 47 - பொது ஆரோக்யத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
விதி 48 - பசுவதையைத் தடுத்தல்
விதி 49 - தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல்
விதி 50 - நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையை பிரித்தல்
விதி 51 - உலக அமைதியில் நாட்டம்

TNPSC சிறப்புப்பகுதி: இலக்கிய நூல்கள்*
மு. வரதராசனார் - அகல் விளக்கு, கரித்துண்டு, கல்லோ? காவியமோ?, மணல் வீடு, மண்குடிசை, குருவிக்கூடு
சுரதா - தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள்
பெருஞ்சித்திரனார் - கனிச்சாறு, ஐயை, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், கொய்யாக்கனி, நூராசிரியம்
பரிதிமாற் கலைஞர் - ரூபாவதி, கலாவதி, சித்திரக்கவி, மானவிஜயம்
கல்கி - சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வம், அலையோசை, கணையாழின் கனவு
தேவநேயப் பாவாணர் - தமிழ் வரலாறு, முதல் தாய்மொழி, தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் மதம், வடமொழி வரலாறு, மண்ணிலே விண், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்
அறிஞர் அண்ணா - சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம், ஓரிரவு, வேலைக்காரி, நீதிதேவன் மயக்கம், சொர்க்கவாசல், நல்ல தம்பி, நல்லவன் வாழ்வான்
கவிக்கோ அப்துல் ரகுமான் - சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், சொந்த சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை
ரா.பி.சேதுப்பிள்ளை - ஊரும் பேரும், தமிழின்பம், திருவள்ளுவர் நூல் நயம், தமிழ் விருந்து, ஆற்றங்கரையினிலே
கவிஞர் கண்ணதாசன் - இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்துமதம், ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, இராசதண்டனை
கலைஞர் கருணாநிதி - தொல்காப்பிய பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், நான்காம் உலகப்போர்
TNPSC சிறப்புப்பகுதி: இலக்கிய நூல்கள்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக