தெரிந்து கொள்வோம்..!!
🌟 சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனத்தின் சில பகுதிகளில் மழை எப்போதும் பொழிந்ததில்லை.
🌟 கொசுக்கள் வேறு எந்த நிறத்தை காட்டிலும் நீல நிற வண்ணத்தால் ஈர்க்கப்படுகின்றன.
🌟 கோலா கரடிகளுக்கு, மனிதனை போலவே கைரேகைகள் இருக்கும்.
🌟 தூக்கமின்மை, உணவின்மையை விட மிக வேகமாக மனிதனை கொன்றுவிடும்.
🌟 உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,00,000 கண்டறியக்கூடிய பூகம்பங்கள் ஏற்படுகின்றன.
🌟 கரப்பான்பூச்சிகள், டைனோசர்களுக்கு 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
🌟 போலார் கரடிகள் அகச்சிவப்பு புகைப்படத்தின் கீழ் தெரியாது.
🌟 இரட்டைக் குழந்தைகள் பிறக்க இடையே எடுத்துக் கொண்ட அதிகபட்ச நீண்ட காலம் 87 நாட்கள் ஆகும்.
🌟 நெதர்லாந்தில், கீத்தோர்ன் கிராமத்தின் பழைய பகுதியில் சாலைகள் கிடையாது. அனைத்து போக்குவரத்துகளும் கால்வாய்களின் மீது தண்ணீரால் செய்யப்பட்டன.
🌟 கடினமாக வேகவைத்த முட்டை சுழலும். ஆனால், லேசாக வேகவைத்த முட்டை சுழலாது.
🌟 ஜப்பானில், கோணலான பற்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும் கருதப்படுகின்றன.
🌟 ஹவாயில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி சில நேரங்களில் கீழே இறங்காமல் மேலே செல்கிறது.
🌟 வீட்டில் உள்ள பெரும்பாலான தூசி, துகள்கள் இறந்த சருமத்திலிருந்து உருவாகின்றன.
🌟 பிறந்த குழந்தைகளுக்கு 300 எலும்புகள் இருக்கும்.
🌟 மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் ஆன்ட்ரோ போபியா.
🌟 பிறப்பு முதல் இறப்பு வரை தூங்காத பிராணி எறும்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக