திங்கள், 9 செப்டம்பர், 2019

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது


புவிசார் குறியீடு பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, 
தமிழகத்தில் தயார் செய்யக்கூடிய 31 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் 32 ஆவது பொருளாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. 1940 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவாவுக்கு என  தனி சுவையுண்டு,  புவிசார் குறியீடு  கிடைத்ததன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற வார்த்தையை வேறு யாரும் கூறி விற்பனை செய்ய முடியாது . அப்படி விற்பனை செய்தால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் சஞ்சய் காந்தி எச்சரித்துள்ளார்.


அப்படி என்னதான் இருக்குது இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவில்?
அட வாங்க பாப்போம்...

திருவில்லிபுத்தூர் (அ) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆனது தமிழக மாநிலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒர் சிறப்பு வாய்ந்த ஊர். இந்த ஊருக்கு பல சிறப்புகள் உண்டு. அதில் ஒரு சிறந்த உதாரணம் இங்கு அமைந்துள்ள ஆண்டாள் கோயில் கோபுரம் தான் தமிழக அரசின் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு மட்டற்ற ஒரு சிறப்பு என்றால் அது இங்கு தயாரிக்கப்படும் நாவில் சுவை மிக்க உணவு பண்டங்கள்.மண் மணம் மாறாத இந்த மண்ணில் இருந்து உறவாகிய ஒரு சுவையான இனிப்பு தான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. சுத்தமான பாலில் தயாரிக்கப்பட்ட இந்த பால்கோவா மிகுவும் ருசியாக மற்றும் நம் உடலுக்கு சக்தி தரும் ஒரு உன்னதமான தயாரிப்பு. என்னதான் நமக்கு வயது ஏறி கொண்டே சென்றாலும் பால்கோவா என்றால் நம் நாவில் நமக்கே தெரியாமல் எச்சி ஊற தான் செய்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை சுவைக்காத மனிதர்களே இல்லை.ஆர்டர் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஒன்லைன் அண்ட் கெட் டெலிவெரெட் இந்த லேஸ் தன ௨௪ ஹௌர்ஸ்
நம் மனதில் ஒரு விதமான கேள்வி எழும் அப்படி என்ன சிறப்பு இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விற்கு? அது என்ன வென்றால் பால்கோவா செய்யும் முறையை இங்கு தான் ஆராம்பம் ஆனது. அதவது ஆண்டாள் undefined அழகர் திருமணதிற்கு பிறகு அவள் தனது பிறந்த வீட்டிருக்கு செல்லும் பொது பசுவின் மடியில் கறக்கப்பட்ட , கலப்படமில்ல சுத்த பாலை சுண்ட காய்ச்சி அதனுடன் வெள்ளம் சேர்த்து திரட்டிப்ப்பாலக படைக்கிராரகள். இந்த வழிபாடு சுமார் ௨௦ ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வின் சிறப்பான வரலாறுஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்யும் முறை:தண்ணீர் கலக்காத சுத்தமான பால் ௧௦ லிட்டர் எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றிவிட்டு சுமார் ௨௦ நிமிடங்களுக்கு மிகையாமல் கிண்ட வேண்டும். கிண்டி கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றல் பால் அடி பிடித்து விடும். பிறகு பால் நன்றாக கொதித்த வரும் போது ஒன்றரை கிலோ சக்கரையை அதனுடன் சேர்த்து ௧௫ நிமிடத்துக்கு கிண்ட வேண்டும். பிறகு பால் கட்டியாகிவிடும் அல்லது ஒரு இழகிய நிலை வரும். மறுபடியும் ஒரு கிண்டு கிண்டினால் சுவையான மற்றும் மணமான பால்கோவா ரெடி.இப்படிப்பட்ட மண் மனம் மாறாத ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா சுத்தமான பாலில் உங்கள் இல்லத்திற்கே கொடுக்கும் ஒரே இடம் எனும் ஒரு நிகழ்நிலை நிறுவனம். அதுமட்டும் இல்லாமல் நாவில் சுவை ஊற்றகூடிய பல தின்பண்டங்கள் மற்றும் இனிப்பு வகைகள் மலிவான விலையில் அதுவும் தங்கள் இல்லத்திற்கே தரும் இந்த  ஒரு ஒரு ஊர்க்கும் ஒரு மகத்துவமான மற்றும் சுவையான உணவு உண்டு. அதை ஒரு முறையாவது சுவைக்க வேண்டும் தங்கள் ஆசையை உண்டானடியாக நாட்டிவிகிருஷ்.கம மூலம் ஆர்டர் செய்து தங்கள் ஆசையை நிறைவேற்றி கொல்லுங்கள்உடனே ஆர்டர் செய்யுங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பல்கோவவை தங்கள் குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக