தமிழ்நாட்டின் சிறப்புகள்!
மிக நீளமான பாலம் - பாம்பன் பாலம்
The longest bridge - Pamban Bridge
மிக நீளமான ஆறு - காவிரி
The longest river - Kaveri
மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா
The highest peak - Doddabetta
மிக நீளமான கடற்கரை - மெரினா
The longest beach - Marina
மிகப்பெரிய அணை - மேட்டூர் அணை
The largest dam - Mettur dam
மிகப்பெரிய தொலைநோக்கி - வைனு பாப்பு தொலைநோக்கி, காவலூர்
The largest telescope - Vainu Bappu telescope, Kavalur
மிகப்பெரிய சிலை - திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி
The biggest statue - Thiruvalluvar statue, Kanyakumari
சிறிய மாவட்டம் - சென்னை
Smallest District - Chennai
மிகப்பெரிய தேர் - திருவாரூர் தேர்
The biggest chariot - Thiruvarur Chariot
மிக உயரமான கோபுரம் - ஶ்ரீரெங்கநாதர் கோவில்
The tallest tower - Sri Ranganathaswamy Temple tower
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக