இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத் தொடர்கள் பற்றிய குறிப்புக்கள் :
முதல் மாநாடு (1885) - இடம் -பம்பாய் -தலைவர் ( பானர்ஜி ) - 72 பேர் கலந்து கொண்டனர் .
இரண்டாம் மாநாடு (1886) - இடம் - கல்கத்தா - தலைவர் ( தாதா பாய் நௌரோஜி )
மூன்றாம் மாநாடு (1887) - இடம் - மதராஸ் -தலைவர் ( சையது பக்ருதீன் தியாப்ஜி - முதல் முஸ்லீம் தலைவர் )
நான்காம் மாநாடு (1888) - இடம் - அலகாபாத் -தலைவர் ( ஜார்ஜ் யூலே - முதல் ஆங்கில தலைவர் )
ஐந்தாம் மாநாடு (1889)- இடம் -பம்பாய் - தலைவர் ( சர் .வில்லியம் வெபர்டா )
1896 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டின் போது தேசிய பாடலான வந்தே மாதரம் பாடப்பட்டது - தலைவர் ( எம் .ரஹமதுல்லா சயானி )
1905 ஆம் மாநாடு -இடம் - பனாரஸ் - தலைவர் ( கோபால கிருஷ்ண கோகலே- சுதேசி ஆதரவு, வங்க பிரிவினை எதிர்ப்பு தீர்மானம் )
1906 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா -தலைவர் (தாதா பாய் நௌரோஜி)
1907ஆம் மாநாடு -இடம் - சூரத் -தலைவர் ( ராஷ் பிகாரி கோஷ் - காங்கிரஸ் கோகலே மற்றும் திலகர் தலைமையில் இரண்டாக பிளவுற்றது )
1909 ஆம் மாநாடு -இடம் - லாகூர் - தலைவர் ( மதன் மோகன் மாளவியா )
1911ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா- தலைவர் ( பிஷன் நாராயண தார் - இதில் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டது )
1917 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா-தலைவர் ( திருமதி.அன்னி பெசன்ட் - காங்கிரஸின் முதல் பெண் தலைவர் )
1924 ஆம் மாநாடு -இடம் - பெல்காம்- தலைவர் ( மகாத்மா காந்தி )
1925 ஆம் மாநாடு -இடம்-கான்பூர் -தலைவர் -( திருமதி.சரோஜினி நாயுடு - காங்கிரஸ் முதல் இந்திய பெண் தலைவர் )
1931 ஆம் மாநாடு -இடம்- கராச்சி - தலைவர் ( சர்தார் வல்லபாய் படேல் - அடிப்படை உரிமை மற்றும் இந்திய தேசிய பொருளாதார கொள்கை தீர்மானம் நிறைவேற்றம் )
1938 ஆம் மாநாடு -இடம்- ஹரிப்பூர் - தலைவர் ( சுபாஷ் சந்திரபோஸ் - காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ,திட்ட கமிஷன் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது )
1940 ஆம் மாநாடு -இடம்-ராம்கார் - தலைவர் ( அபுல் கலாம் ஆசாத் - இளம் வயது காங்கிரஸ் தலைவர் )
1946 ஆம் மாநாடு -இடம்- மீரட் - தலைவர் ( ஜே .பி .கிருபளானி -சுதந்திரத்திற்கு முந்தைய காங்கிரஸ் கடைசி கூட்டம் )
1947ஆம் மாநாடு -இடம்- ஜெய்ப்பூர் -தலைவர் ( பட்டாபி சித்தராமையா -சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் முதல் கூட்டம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக