புதன், 7 ஜூன், 2017

பாரதிதாசன் படைப்புகள்



பாரதிதாசன் படைப்புகள்

1.ஶ்ரீமயில் சுப்ரமணிய துதியமுது .

2.சஞ்சீவப்பார்வதத்தின் சாரல்

3.தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு .

4.புரட்சிக்கவி

5.எதிர்பாராத முத்தம்

6.பாண்டியன் பரிசு

7.இருண்ட வீடு .

8.அழகின் சிரிப்பு

9.குடும்ப விளக்கு

10.நல்லதீர்ப்பு

11.தமிழியக்கம்

12.அமைதி

13.பிசிராந்தையார் (நாடகம்)

14.குறிஞ்சித்திட்டு

15.கண்ணகி புரட்சிகாப்பியம்

16.மணிமேகலை வெண்பா

17.பன்மணித்திரள்

18.தேனருவி

19.அமிழ்து எது ?

20.கழைக்கூத்தியின் காதல்

21.சேரதாண்டவம்

22.தமிழச்சியின் கத்தி

23.ஏற்றப்பாட்டு

24.காதலா ? கடமையா ?

25.முல்லைக்காடு

26.இந்தி எதிர்ப்பு

27.படித்த பெண்கள்

28.கடற்மேற்குழுகள்

29.திராவிடர் திருப்பாடல்

30.அகத்தியன் விட்ட புதுக்கரடி

31.தாயின்மேல் ஆனை

32.இளைஞர் இலக்கியம்

33.காதல் நினைவுகள்

34.ஆத்திச்சூடி

35.எது இசை ?

36.சௌமியன்

·நடத்திய இதழ்கள் – புதுவை முரசு , முல்லை , குயில்

·பாரதிதாசனின் ஆசிரியர் – திருப்பள்ளி சாமி , இலக்கண ஆசிரியர் – பெரியசாமி , பங்காரு பத்தர்

·பாரதிதாசன் ஆசிரியராக பணியாற்றிய இடம் –காரைக்காலில் உள்ள நிரவி .

·மனைவி – பழனி அம்மை , மகன் – கோபதி

·பாரதியார் , பாரதிதாசனை சந்தித்த இடம் – வேணுநாயக்கர் வீட்டு திருமணம் .

·பாரதிதாசன் புனைப்பெயர்கள் – கண்டெழுதுவான் , கிறுக்கன் , கிண்டல்காரன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக