ஆக்ஸிஸ் வங்கியின் பழைய பெயர்... தெரியுமா உங்களுக்கு?.
தெரிந்துக் கொள்ளுங்கள்..!!
🌟 மனித கையில் 27 எலும்புகளும், 29 கணுக்களும் உள்ளன.
🌟 உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் ஆகும்.
🌟 1954-ல் புளுவு முறையை அறிமுகப்படுத்திய முதல் நாடு பிரான்ஸ் ஆகும்.
🌟 இந்திய அரசியலமைப்பின் முதல் தலைவர் டாக்டர் சச்சிதானந்தா சின்ஹா ஆவார்.
🌟 மணிக்கட்டில் எட்டு சிறிய மணிக்கட்டெலும்புகள் உள்ளன.
🌟 ஆக்ஸிஸ் வங்கியின் பழைய பெயர் ருவுஐ வங்கி ஆகும்.
🌟 ஆகஸ்ட் 15, 1995-ல், வித்ஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் தான் இந்தியாவில் பொது இணைய அணுகலையை அறிமுகப்படுத்தியது.
🌟 உலகின் நான்காவது பழமையான அணை கல்லணை ஆகும்.
🌟 1967ஆம் ஆண்டில், உலகின் முதல் ஏடிஎம் நிறுவப்பட்டது.
🌟 விரல்களுக்குள் தசைகள் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக