ஆறாம் வகுப்பு சமச்சீர் - தமிழ் - முக்கிய குறிப்புகள் ...
1. வாழ்த்து
திருவருட்பிரகாச வள்ளலார் , புறட்சித்துறவி என அழைக்கப்படுபவர் – இராமலிங்க அடிகளார் .
Ø பெற்றோர் – ராமையா , சின்னம்மை
Ø நூல்கள் – மனுமுறை கண்ட வாசகம் , ஜீவகாருண்ய ஒழுக்கம் , திருவருட்பா .
Ø பிறந்த ஆண்டு – 05.10.1823
Ø மறைந்த ஆண்டு – 30.1.1874
Ø இவர் ஒரு சித்தர் .
2. திருக்குறள்
· வள்ளுவர் காலம் – கி.மு 31 .
· வழக்கு – வாழ்க்கைநெறி
· என்பு – எலும்பு
· திருக்குறளில் உள்ள இயல் – 9
· மொத்த எழுத்து – 42,194
· திருக்குறளில் பயன்படுத்தாத வார்த்தை – ஔ
· இருமுறை வரும் அதிகாரம் – குறிப்பறிதல்.
3. உ.வே.சா
· ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம் – 1. கீழ்த்திசை சுவடிகள் நிலையம் . 2. அரசு ஆவணக்காப்பகம் , 3. உலகத்தமிழர் ஆராய்ச்சி நிறுவனம் – இம்மூன்றும் சென்னையில் உள்ளது . 4. சரஸ்வதி மஹால் – தஞ்சை .
· குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்படும் பூக்கள் – 99
· குறிஞ்சிக்கோமான் , புலனழுக்கற்ற அந்தணாளன் – கபிலர் .
· உ.வே.சா பிறந்த ஊர் – திருவாரூர் (உத்தமதானபுரம்)
· உ.வே.சா தந்தை – வேங்கடசுப்பையா .
· உ.வே.சா இயற்பெயர் – வேங்கடரத்திணம் .
· உ.வே.சா காலம் – 19.02.1855 – 28.04.1942
· உ.வே.சா பதிப்பித்த நூல்கள்
§ எட்டுத்தொகை
§ பத்துப்பாட்டு
§ சீவகசிந்தாமணி (உ.வே.சா பதிப்பித்த முதல்நூல்)
§ சிலப்பதிகாரம்
§ மணிமேகலை
§ வெண்பா -13
§ புராணங்கள் – 12
§ உலா – 9
§ கோவை – 6
§ தூது – 6
§ அந்தாதி – 3
§ பரணி – 2
§ மும்மணிக்கோவை – 2
§ இரட்டை மணிமாலை – 2
§ இதர – 2
· உ.வே.சா நினைவில்லம் – உத்தமதானபுரத்தில் உள்ளது
· உ.வே.சாவை பாராட்டிய வெளிநாட்டினர் – ஜீ.யூ.போப் , ஜூலியன் வின்சோன் .
உ.வே.சா நூலகம் - பெசன்ட் நகர்
· உ.வே.சா அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு - 2006
· காகிதத்தில் உருவங்கள் செய்யும் முறை – ஓரிகாமி
· அரவிந்த் குப்தா எழுதிய நூல் – டென் லிட்டில் பிங்கர்ஸ்.
· முயற்சி திருவினையாக்கும் என்றவர் – திருவள்ளுவர் .
· சேய் – தூரம் , செய் – வயல் .
பாரதி
· வன்மை – கொடை , உழுபடை – விவசாயம் செய்ய பயன்படும் கருவி
· ‘வெள்ளிப்பனியின் மீது எழுதுவோம் ’ – பாரதி
· காலம் – 11.12.1882 - 11.09.1929
· ‘தீர்க்கதரிசி’ எனப்படுபவர் – பாரதி
· பாரதிக்கு பிடித்த ஆங்கில கவிஞர் – ஷெல்லி
· பாரதிக்கு பிடித்த நூல் – காளிதாசரின் சாகுந்தலம்
· சுதேச மித்தரனில் துணையாசிரயராய் பணியாற்றிய வருடம் -1904
· பாரதி துவங்கிய தமிழ் மாத இதழ் – இந்தியா (1907)
· பாரதி துவங்கிய ஆங்கிலமாத இதழ் – பாலபாரதி (1907)
பறவைகள்
வேடந்தாங்கல் சரணாலயம்
· பட்டாசு வெடிக்காத ஊர் – கூத்தன்குளம் (திருநெல்வேலி)
· நிலம் , அதிக உப்புநீர் , கடும் வெப்பம் ஆகிய மூன்றிலும் வாழும் பறவை – பூநாரை
· நம் நாட்டில் 2400 வகை பறவைகள் உள்ளன.
· பறவைகள் 5 வகையாக பிரிக்கலாம் .
· சமவெளிப்பறவைகள் – மஞ்சள் சிட்டு , செங்காகம் , கடலைக்குயில் , பனங்காடை ,
· நீர்நிலை பறவைகள் – கொக்கு , தாலைக்கோழி, கவளக்காலி , ஆற்றுவள்ளன் , முக்குளிப்பான் , நாரை , அரிவாள் மூக்கன் , கரண்டிவாயன்.
· மலைவாழ்ப்பறவைகள் – இருவாச்சி , செந்தலைப்பூங்குருவி, மிஞ்சிட்டு , கருஞ்சின்னான் , நீலகிரி , நெட்டைக்காலி , பொன்முதுகு , மரங்கொத்தி, சின்னக்குறுவான் , கொண்டை உழரான் , இருசாளிப்பருந்து .
· தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள்
1. வேடந்தாங்கள்
2. கரிக்களி (காஞ்சி)
3. சித்திரக்குடி
4. கஞ்சிரங்குளம்
5. மேல் செவ்வனூர்(ராம்நாடு)
6. பழவேற்காடு
7. உதயமார்த்தாண்டம் (திருவாரூர்)
8. வடுவூர் (தஞ்சை)
9. கரைவெட்டி (பெரம்பலூர்)
10. வேட்டங்குடி (சிவகங்கை)
11. வெள்ளேடு (ஈரோடு)
12. கூந்தன்குளம்
13. கோடியக்கரை (நாகை)
பாம்பு
· தமிழ்நாட்டில் பாம்பு பண்ணை உள்ள இடம் – கிண்டி , சென்னை .
· நீளமான நஞ்சுள்ள பாம்பு – ராஜநாகம் (15 அடி)
· கூனுகட்டி வாழும் பாம்பு – ராஜநாகம்
· நல்லபாம்பு நஞ்சிலிருந்து பெறப்படும் மருந்து – கோப்ராக்சின் .
· உலக பாம்புகளினட வகைகள் – 2750 .
· இந்தியாவில் உள்ள பாம்புகள் வகை – 244 . ,(விஷமுள்ளவை - 52)
· ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ – ஔவை
நாண்மணிக்கடிகை
· கடிகை – அணிகலன்
· ஆசிரியர் – விளம்பிநாகனார்
· ‘துண்டு ‘ எனும்அடைமொழி கொண்ட நூல் – நாண்மணிக்கடிகை .
· மடவாள் – பெண் .
நாட்டுப்புறப் பாடல்கள்
· எழுதப்படாத , எல்லாருக்கும் தெரிந்த கதை – வாய்மொழி இலக்கியம் .
· நாட்டுப்புறப்பாடல்களை 7 வகையாக பிரிக்கலாம்
· குழந்தைக்கு – தாலாட்டு
· வளர்ந்த குழந்தைக்கு – விளையாட்டுப்பாடல்கள் .
· களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது – தொழில் பாடல்கள்
· திருமணம் (ம) பிற சடங்குகளில் பாடுதவ – சடங்கு (அ) திருமணப்பாடல்
· சாமி கும்பிட – வழிபாட்டுப்பாடல்
· இறந்தோர்க்கு பாடுவது – ஒப்பாரி .
· சுதந்திர காலத்தில் உருவான நாட்டுப்புற பாடல் - ‘ஊரான் ஊரான் தோட்டத்திலே ’
· விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திர தத் .
பாரதிதாசன்
· பாரதிதாசன் படைப்புகள்
1. ஶ்ரீமயில் சுப்ரமணிய துதியமுது .
2. சஞ்சீவப்பார்வதத்தின் சாரல்
3. தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு .
4. புரட்சிக்கவி
5. எதிர்பாராத முத்தம்
6. பாண்டியன் பரிசு
7. இருண்ட வீடு .
8. அழகின் சிரிப்பு
9. குடும்ப விளக்கு
10. நல்லதீர்ப்பு
11. தமிழியக்கம்
12. அமைதி
13. பிசிராந்தையார் (நாடகம்)
14. குறிஞ்சித்திட்டு
15. கண்ணகி புரட்சிகாப்பியம்
16. மணிமேகலை வெண்பா
17. பன்மணித்திரள்
18. தேனருவி
19. அமிழ்து எது ?
20. கழைக்கூத்தியின் காதல்
21. சேரதாண்டவம்
22. தமிழச்சியின் கத்தி
23. ஏற்றப்பாட்டு
24. காதலா ? கடமையா ?
25. முல்லைக்காடு
26. இந்தி எதிர்ப்பு
27. படித்த பெண்கள்
28. கடற்மேற்குழுகள்
29. திராவிடர் திருப்பாடல்
30. அகத்தியன் விட்ட புதுக்கரடி
31. தாயின்மேல் ஆனை
32. இளைஞர் இலக்கியம்
33. காதல் நினைவுகள்
34. ஆத்திச்சூடி
35. எது இசை ?
36. சௌமியன்
· நடத்திய இதழ்கள் – புதுவை முரசு , முல்லை , குயில்
· பாரதிதாசனின் ஆசிரியர் – திருப்பள்ளி சாமி , இலக்கண ஆசிரியர் – பெரியசாமி , பங்காரு பத்தர்
· பாரதிதாசன் ஆசிரியராக பணியாற்றிய இடம் –காரைக்காலில் உள்ள நிரவி .
· மனைவி – பழனி அம்மை , மகன் – கோபதி
· பாரதியார் , பாரதிதாசனை சந்தித்த இடம் – வேணுநாயக்கர் வீட்டு திருமணம் .
· பாரதிதாசன் புனைப்பெயர்கள் – கண்டெழுதுவான் , கிறுக்கன் , கிண்டல்காரன் .
13. பழமொழி நானூறு .
· ஆசிரியர் – முன்னுரையரையனார் .
· ஆற்றுணா – வழிநடை உணவு
· தழைத்தல் – கூடுதல்
14. நேரு கடிதம்
· நேரு , 42 வருடம் இந்திராவுக்கு கடிதம் எழுதினார்
.
· இந்திரா பயின்ற கல்லூரி – விசுவபாரதி (தாகூரின் கல்லூரி )
· அமைந்துள்ள இடம் – மேற்கு வங்கத்தில் சாந்தி நிகேதன் .
· சுவையான சிந்தனையை தூண்டுபவை – ப்ளூட்டோ (கிரேக்க அறிஞர்) வின் புத்தகம்
· ஆர்வத்தைத்தூண்டுபவை – கிரேக்க நாடகங்கள்
· உலகின் மிகச்சிறந்த நூல்களுல் ஒன்று – போரும் அமைதியும் (லியோ டால்ஸ்டாய் )
· வாசிக்கத்தகுந்தவை – பெர்னான்ட் ஷா எழுத்துகள் (ஆங்கிலம்)
· நேருவுக்கு மிகவும் பிடித்தமானவர் – பெட்ரண்ட் ரஸ்ஸல் (சிந்தனையாளர்)
· சேக்ஸ்பியர் – ஆங்கிலக்கவிஞர் .
· அல்மோரா சிறை உள்ள இடம் – உத்தராஞ்சல்
· நேருவின் மனைவி – கமலா .
16. சித்தர் பாடல்கள்
· சித்தர்கள் 18 பேர்
· தலைமைச்சித்தர் – அகத்தியர்
· ‘வைதாரைக்கூட வையாதே ’ எனப்பாடியவர் – கடுவெளிச்சித்தர் .
· கடம் – உடம்பு
17. புதுக்கவிதை
· புதுக்கவிதை புனைவதில் புகழ்பெற்றவர் – ‘கவிக்கோ’ அப்தூல் ரஹ்மான்
· கவிக்கோவின் சாஹித்திய அஹாதமி விருதுபெற்ற நூல் – ஆலாபனை (1999)
· கவிக்கோவின் நூல்கள் – சுட்டுவிரல் , பால்வீதி , நேயர் விருப்பம் , பித்தன் .
18 . பெரியார்
· இயற்பெயர் – ராமசாமி
· பெற்றோர் – வெங்கப்பர் , சின்னத்தாய்
· ஊர் – ஈரோடு
· காலம் – 17.09.1879 – 24.12.1973 .
· பகுத்தறிவாளர் சங்கத்தை திறந்தவர் – பெரியார் .
· மக்களுக்காக தொண்டாற்றிய நாள்கள் – 8600 நாட்கள் .
· பயணம் செய்த தூரம் – 13,12,0000 கி.மீ .
· 10700 பொதுக்கூட்டம் , 21400 மணிநேரம் பேச்சு .
· யுனஸ்கோ விருது பெற்றவர் .
· அஞ்சல் தலை – 1978 .
20. திண்ணையை இடித்து தெருவாக்கு
· எழுச்சிமிகு கவிதைகள் எழுதுவதில் வல்லவர் – தாராபாரதி
· நூல்கள் – புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு
· ‘வெறுங்கை என்பது மூடத்தனம் ’ – தாராபாரதி .
21 . தேசியம் காத்த செம்மல்
· முத்துராமலிங்கர் காலம் – அக்.30 , 1908 – அக்.30 , 1968 .
· பிறந்த ஊர் – பசும்பொன் (ராமநாதபுரம் - மாவட்டம்)
· பெற்றோர் – உக்கிரபாண்டித்தேவர் , இந்திராணி .
· ஆசிரியர் – குறைவற வாசித்தான் பிள்ளை .
· தொடக்கக்கல்வி பயின்ற இடம் – கமுதி .
· குரு – நேதாஜீ .
· தேசியம் காத்த செம்மல் என முத்துராமலிங்கனாரைப்பாராட்டியவர் – திரு.வி.க.
· வேறுபெயர் –பிரணவ கேசரி, வேதாந்த பாஸ்கர் , சண்டமாருதம், இந்து-புத்த சமய மேதை .
· நேதாஜி மதுரைக்கு வந்தது – 6.9.1939 .
· அஞ்சல்தலை – 1955 (வாழும்போதே )
· ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் . கண்ணீரால் காத்தோம்’ – பாரதி .
23. ஐராதிஸ்வரர் கோவில்
· யானை உரிப்போர்த்தார் – கஜசம்ஹாரமூர்த்தி
· அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார் – லிங்கோத்பவர் .
· தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் , மண்டபமும் , வான்வெளி ரகசியத்தைக்கூறுகிறது என்று கூறியவர் – கார்ஸ்சேகன் .
· கலைகளின் சரணாலயம் – ஐராதீஸ்வரர் கோவில் .
24.மேரி கியுரி
· பிறந்த்து – போலந்து , 1867 . மறைவு – 1934 .
· படித்த கல்லூரி - பிரான்சு .
· மேரி மற்றும் அவரது கணவர் பியூரி இருவரும் முதன்முதலில் கண்டறிந்தது – பொலேனியம் .
· பின்னர் ரேடியம் (புற்றுநோய் குணமாக்கமுடியும் என்பதற்காக 1911 நோபல் பரிசு .)
· இவர்களின் குடும்பம் மொத்தம் 3 நோபல் பரிசுகளை பெற்றுள்ளது .
25. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் .
· ‘செய்யும் தொழிலே தெய்வம்’ – எனப்பாடியவர் – பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் .
· மக்கள் கவிஞர் , பொதுவுடைமைக்கவிஞர் – ப.க.சுந்தரனார் .
· பிறந்த ஊர் – செம்படுத்தான் காடு (பட்டுக்கோட்டை)
· காலம் – 13.04.1930 – 08.10.1959
· ‘கல்லைத்தான் மண்ணைத்தான் ’ எனத்துங்கும் பாடலின் ஆசிரியர் – இராமச்சந்திர கவிராயர் .
· பதுமத்தான் – தாமரையிலுள்ள பிரம்மன் .
· ‘துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்’ – ராமச்சந்திர கவிராயர்.
26. அந்த காலமும் இந்த காலமும்
· பாமரமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமுதாயப்பாடல்களை எழுதியவர் - உடுமலை நாராயண கவி .
· பகுத்தறிவு கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
· காலம் – 25.09.1899 – 23.05.1981 .
27.நாடும் நகரமும்
· தொழில்களால் பெயரநடைந்த ஊர்களின் பெயர் – பேட்டை.
· நகரம் – சிறந்த ஊர்
· முரப்பு நாடு –பாண்டிய மண்டலம் (பொருனை ஆறு அருகில்)
· குறுகூர் – ஆழ்வார்த்திருநகரி
· பாண்டி நாட்டின் விருதுப்பட்டி – விருதுநகர்
· ‘ஊரும் பேரும்’ என்ற நூலை எழுதியவர் – ரா.பி.சேதுப்பிள்ளை .
· புலம் – நிலம் , நெய்தல் – குப்பம், கடற்கரை நகரம் – பட்டிணம் , கடற்கரை ஊர் – பாக்கம்
28 . குற்றால குறவஞ்சி
· ஆசிரியர் – திரிகூட ராசப்ப கவிராயர்
· வேறு நூல் – திருக்குற்றாலநாதர் உலா
· மந்தி – பெண்குரங்கு
· வேணி – ஞடை .
· குற்றால நாதர் – சிவபெருமான் .
29. மரமும் பழைய குடையும்
· கோட்டு மரம் – பல கிளைகள் உடைய மரம்
· பீற்றல் குடை – பிய்ந்த குடை
· மரமும் குடையும் என்ற பாடலை எழுதியவ – அழகிய சொக்கநாதர்
· ஊர் – திருநெல்வேலி மா, தச்சநல்லூர்
· காலம் – 19-ம்நூற்றாண்டு .