வியாழன், 22 டிசம்பர், 2016

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்..

*♌தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்*

🎀கிரிஜா வைத்தியநாதன் 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி

🎀🎀 டாக்டர். கிரிஜா வைத்தியநாதன், சுகாதார பொருளியலில் சென்னை ஐ.ஐ.டி மூலம் முனைவர் பட்டம் பெற்றவர்...

🎀01.07.1959ல் பிறந்த கிரிஜா வைத்தியநாதன் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்

🎀தமிழகத்தில் தாய் சேய் நலத்திட்டத்தை செயல்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்  புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா

🎀நலவாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா

🎀கிரிஜா வைத்தியநாதன் நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பு ஆணையர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார்

🎀கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்து கிரிஜாவுக்கு பதவு உயர்வு

🎀 மாநில சுகாதார சங்க திட்ட இயக்குனராக இவர் இருந்த போது, தமிழகம் சிறந்த செயல்பாட்டிற்கான விருதை பெற்றது

🎀சுகாதாரம், குழந்தைகள் நலன், சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை அமல்படுத்துவதில் அனுபவம் கொண்டவர்...

🎀சுகாதாரம், கல்வி, விவசாயம், போக்குவரத்து துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்தவர் கிரிஜா வைத்தியநாதன்....✍🏾

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக