செவ்வாய், 6 டிசம்பர், 2016

பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 31 அமைச்சர்களும் அவர்களின் இலாக்காக்கள்

முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவைப்பட்டியலின் முழு விபரம்

பதிவு: டிசம்பர் 06, 2016 02:37
   
முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, ஓ பன்னீர் செல்வம் புதிய முதல் அமைச்சராக பதவிஏற்றுக்கொண்டார். பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 31 அமைச்சர்களும் அவர்களின் இலாக்காக்கள் விவரம் வருமாறு:-

முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவைப்பட்டியலின் முழு விபரம்

முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவைப்பட்டியலின் முழு விபரம்
சென்னை

முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, ஓ பன்னீர் செல்வம் புதிய முதல் அமைச்சராக பதவிஏற்றுக்கொண்டார்.  பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 31 அமைச்சர்களும் அவர்களின் இலாக்காக்கள் விவரம் வருமாறு:-

1.முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்- பொது, இந்திய ஆட்சிப்பணி, வனப்பணி, பொது நிர்வாகம்,

2.திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் -வனத்துறை

3.எடப்பாடி பழனிச்சாமி- பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்,

4.செல்லூர் ராஜூ- கூட்டுறவு  துறை,

5.பி தங்கமணி- மின்சரத்துறை மற்றும் மதுவிலக்கு

6.எஸ்.பி வேலுமணி: நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை,

7.டி. ஜெயக்குமார்- மீன் வளத்துறை அமைச்சர்

8.சிவி சண்முகம்- சட்டம் நீதி சிறைத்துறை

9.கேபி அன்பழகன்- உயர் கல்வித்துறை

10.சரோஜா- சமூக நலத்துறை, சத்துணவு திட்டடம்

11.எம்.சி சம்பத்- தொழில்துறை

12.கேசி கருப்பன்  சுற்றுச்சூழல் துறை

13.பி.காமராஜ் - உணவுத்துறை, சிவில் சப்பிளைஸ்,

14.ஓ.எஸ் மணியன் -கைத்தறித்துறை,

15.உடுமைலை ராதாகிருஷ்ணன் -வீட்டு வசதி, ஊரக வளர்சித்துறை

16.வேளாண் துறை -துரைக்கண்ணன்

17. விஜய பாஸ்கர் - சுகாதாரத்துறை, குடும்ப நலம்

18.ஆர்.துரைக்கண்ணு- விவசாயம்,

19.கடம்பூர் ராஜு- தகவல் தொடர்பு துறை

20.ஆர்.பி உதயகுமார்- வருவாய்துறை அமைச்சர்

21.வெல்லமணி நடராஜன் -சுற்றுலாத்துறை

22.கேசி வீரமணி- வணிக வரித்துறை

23.கே பாண்டியராஜன் - பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு இளைஞர் நலன்

24.கேடி ராஜேந்திர பாலாஜி -பால் வளத்துறை

25. நிலோபர் கபில்-தொழிலாளர் நலதுறை

26.போக்குவரத்து துறை -எம்.ஆர் விஜயபாஸ்கர்

27.பாஸ்கரன் -கதர் துறை

28.எம்.மணிகண்டன் -தகவல் தொழில்நுட்ப துறை

29.ராஜலக்‌ஷ்மி- ஆதிதிராவிட நலத்துறை

30.வளர்மதி -பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை

31. செவ்வூர் ராமச்சந்திரன்- இந்து சமய அற நிலையத்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக