*TNTET Paper -1*
*குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்*
1. கனவுகள் ஆய்வு என்ற நூலை எழுதியவர் - *சிக்மண்ட் பிராய்ட்*
2. குழந்தையின் பல்வேறு பருவங்களில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களை ஆராயும் உளவியலின் பிரிவு - *பருவ வளர்ச்சி உளவியல்*
3.ஒருவனது உள்ளத்திலுள்ளவற்றை அவன் விருப்பு, வெறுப்பின்றி ஆராய்ந்து விவரித்தாலும், அவ்வாறு விவரிக்கப்பட்டவற்றைப் பகுத்தாய்ந்து வகைப்படுத்தலும் அகநோக்கு முறையாகும் என்று கூறியவர் -
*வண்ட்டு*
4. மனிதர்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள் - *60*
5. டாரன்சு கூறிய ஆக்கத் திறன் பண்புகள் - *5*
6. ஆக்கத் திறன் அடிப்படையில் சிக்கல் தீர்க்கும் முறையில் ஆஸ்போர்ஸ் *உருவாக்கிய படிகள் - 5*
7. மெதுவாக கற்போரின் நுண்ணறிவு ஈவு - *70 முதல் 90*
8. ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தால் அவர்களின் நுண்ணறிவு ஈவு - *87*
9. கற்றலில் கற்றலினை விளக்கியவர் - *வெர்திமர்*
10. பொருத்தப்பாடு வாழ்க்கையின் அடிப்படை என்று கூறியவர் - *ஹெட்பார்டு*
11. கற்பதற்கான 5 படிகளை அறிமுகப்படுத்தியவர் - *ஹெட்பார்டு*
12. குமில் என்ற நூலை எழுதியவர் - *ரூசோ*
13. தனியாள் நுண்ணறிவு சோதனை மூலம் மீத்திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - *140*
14. டெர்மன் தனது சோதனைக்கு மீத் திறன் உடைய மாணாக்கர்களின் எண்ணிக்கை - *1508*
15. டெர்மன் நுண்ணறிவு சோதனை மூலம் மீத் திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - *140*
16. உயர் அறிவாண்மை உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள 3 உயர் திறமைகள் மூலம் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள செயல்களை செய்கின்றனர் என்று கூறியவர் - *தென்சாலி*
17. குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - *கார்ல்பியர்சன்*
18. புலன் இயக்கப்பருவம் என்பது - *0-2 ஆண்டுகள்.*
19. நுண்ணறிவு என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என்று கூறியவர் - *பீனே.*
20. ஏபிஎல் என்பது - *செயல் வழிக்கற்றல்*
21.தொடக்கக் கல்வி பயில வரும் போது குழந்தைகளின் நரம்பு
- *90% வளர்ச்சியடைந்து வருகிறது.*
22. உளவியல் சோதனை ஆய்வகத்தை முதன் முதலில் நிறுவியவர் - *முதல்வர் லைர்.*
23. பெஞ்சமின் புளும் பிரித்த அறிவு சார் எண்ணிக்கை - *6*
24. பிறக்கும் குழந்தையின் மூளையின் எடை சுமார் *350 கிராம்.*
25. பிறக்கும் குழந்தையின் உயரம் *சுமார் 52 செ.மீ.*
26. ஆளுமை வளர்ச்சியில் 8 நிலைகள் உள்ளன என்று கூறியவர் - *எரிக்சன்*;
27. ஆய்வில் காணப்படும் பல்வேறு படிகளை உருவாக்கியவர் - *ஜான்ரூயி*
28. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எல்லோரையும் ஈர்ப்பது - *விளம்பரங்கள்*
29. நுண்ணறிவு சோதனை ஏழு வகையான அடிப்படை மனத் திறன்களை உடையது என்று கூறியவர் - *தர்ஸ்டன்*
30. பிறருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் நம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்ளுதல் - *கருத்தோற்றம்*
31.குழந்தைகளின் உள மருத்துவ விடுதி முதன் முதலில் நிறுவப்பட்ட இடம் - *சிகாகோ*
32. கெஸ்டால்ட் கொள்கையை பின்பற்றி தார்ண்னடக்கின் விதி - *உடைமை விதி*
33. கற்றலின் தேக்க நிலை - *பிளாட்டோ*
34. மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - *80க்கும் கீழ்*
35. அருவாண்மைச் சோதனைகளில் மிக குறைவான நுண்ணறிவு ஈவு பெறுபவர்கள் -
*மனவளம் குன்றிய குழந்தைகள்*
36. வகுப்பில் பிற்பட்டக் குழந்தைகளாக கருதப்படுபவர்களின் சதவீதம்
*8 முதல் 10%*
37. வகுப்பில் உயர் அறிவான்மைக் குழந்தைகளின் சதவீதம் *3 முதல் 5%*
38. திருடுதல் என்பது - *நெறிபிறழ் நடத்தை*
39. பதட்டம் என்பது - *மிதமான மனநோய்*
40. மனச்சிதைவு என்பது - *தீவிரமான மன நோய்*
41. பொய்ப் பேசுதல் என்பது - *பிரச்சனை நடத்தை*
42. ஒழுக்கமின்மை என்பது - *பிரச்சனை நடத்தை*
43. ஆங்கிலத்தில் நடத்தையென்பதினை குறிக்கும் குறிப்பெழுத்துகள் - *S --> R*
44. சி.எஸ். மையர்ஸ் வலியுறுத்துவது -
*நடைமுறை உளவியல்*
45. கற்பித்தல் சிக்கலை குறைத்து, கற்பித்தல் நிலையினை சுருக்குவது - *நுண்நிலைக் கற்பித்தல்*
46. மனித வளர்ச்சி = *மரபு நிலை x சூழ்நிலை*
47. தூண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையே காணப்படும் இடைவெளி *0.03 விநாடி*
48. பரம்பரையாக வரும் மரபு நிலை - *உயிரியல் மரபு நிலை*
49. செயல் தொடர் ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - *ஸ்டீபன் எம். கோரி*
50. அக நோக்கு முறையைப் பற்றி விவரித்தவர் - *இ.பி. டிட்சனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக