பாண்டியர் கால வரிசைப் பட்டியல்
கி.மு. 2283 கூன் பாண்டியன் - 1ஆவது பாண்டியன்
கி.மு. 2082 - முடத்திருமாறன் - 6ஆவது பாண்டியன்
கி.மு. 1932 - மாறன் வழுதி - 10 ஆவது பாண்டியன்
கி.மு. 1002 - 960 - திருவழுதி - 45 ஆவது பாண்டியன்
கி.மு. 910 - 854 - வீர பாண்டியன் - 49 ஆவது பாண்டியன்
கி.மு. 884 -832 - பாண்டீசன் (நிலந் தருதிருவின்பாண்டியன்) - 50 ஆவது பாண்டியன்
கி.மு. 500 - 450 - பல்சாலை முதுகுடுமி பெரு வழுதி - 66 ஆவது பாண்டியன்
கி.மு. 450 - 400 - கருங்கை யொளைவாட் பெரும் பெயர் வழுதி - 67 ஆவது பாண்டியன்
கி.மு. 400 - 380 - போர்வல் வழுதி - 68 ஆவது பாண்டியன்
கி.மு. 380 - 340 - கொற்கை வழுதி நற்றேர் வழுதி - 69 ஆவது பாண்டியன்
கி.மு. 340 - 302 - தேவ பாண்டியன் - 70 ஆவது பாண்டியன்
கி.மு. 302 - 270 - செய புஞ்சன் - 71 ஆவது பாண்டியன்
கி.மு. 270 - 245 - பசும் பூண் பாண்டியன் - 72 ஆவது பாண்டியன்
கி.மு. 245 - 220 - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - 73 ஆவது பாண்டியன்
கி.மு. 220 - 200 - பாண்டியன் நன்மாறன் - 74 ஆவது பாண்டியன்
கி.மு. 200 - 180 - கடலன் வழுதி - நெடுஞ்செழியன் - 75 ஆவது பாண்டியன்
கி.மு. 180 - 160 - மருங்கை வழுதி - 76 ஆவது பாண்டியன்
கி.மு. 160 - 150 - பாண்டியன் இத்தமன் புலிமான் வழுதி - 77ஆவது பாண்டியன்
கி.மு. 150 - 140 - பாண்டியன் கீரன் சாத்தன் - 78 ஆவது பாண்டியன்
கி.மு. 120 - 100 - பாண்டியன் ஏனாதி (நெடுங் கண்ணன்) - 80 ஆவது பாண்டியன்
கி.மு. 100 - 87 - கொற்கை வழுதி(பசும்பூண்பாண்டியன் II) - 81ஆவது பாண்டியன்
கி.மு. 87 - 62 - தேவபூடணன்(இலவந்திகைதூஞ்சியநன்மாறன் - 82ஆவது பாண்டியன்
கி.மு. 62 - 42 - தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் - 83ஆவது பாண்டியன்
கி.மு. 42 - 1 - கானப்பேரெயில் கட உக்கி பெருவழுதி - 84 ஆவது பாண்டியன்
கி.மு. 1 - 30 - பாண்டியன் அறிவுடைநம்பி - 85ஆவது பாண்டியன்
கி.பி. 30 - 60 - வெள்ளிநம்பலத்து துஞ்சிய பெருவழுதி - 86 ஆவது
கி.பி. 50 - 60 -முடத்திருமாறன்
கி.பி. 60 - 85 -மதிவாணன்
கி.பி. 90 - 120 -பெரும்பெயர் வழுதி
கி.பி. 100 - 120 -பொற்கைப் பாண்டியன்
கி.பி. 120 - 130 -இளம் பெருவழுதி
கி.பி. 130 145 -அறிவுடை நம்பி
கி.பி. 142 - ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் - 87 ஆவது பாண்டியன்
கி.பி. 150 - வெற்றிவேற் செழியன் - 88 ஆவது பாண்டியன்
கி.பி. 172 - நெடுஞ்செழியன் II - 89 ஆவது பாண்டியன்
கி.பி. 198 - உக்கிர மாறன் - 90 ஆவது பாண்டியன்
கி.பி. 200 - 205 -வெற்றிவேற் செழியன்
கி.பி. 205 - 2015 -தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
கி.பி. 216 - 230 -உக்கிரப் பெருவழுதி
கி.பி. 220 - 250 - பன்னாடு தந்த மாறன் வழுதி - 91 ஆவது பாண்டியன்
கி.பி.250 - 270 -கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி - 92 ஆவது பாண்டியன்
கி.பி. 270 - 297 -தென்னவன் கோ - 93 ஆவது பாண்டியன்
கி.பி. 298 - 310 -பராக்கிரம பாகு (மானாபரணன்) - 94 ஆவது பாண்டியன்
கி.பி.நல்வழுதி கலியன் கூத்தன் - 95 ஆவது பாண்டியன்
கி.பி.கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு - 96 ஆவது பாண்டியன்
கி.பி.- பொற்கைப் பாண்டியன் - 97 ஆவது பாண்டியன்
கி.பி.- பாண்டியன் மதிவாணன் - 98 ஆவது பாண்டியன்
கி.பி. 475 -490 கடுங்கோன் - 103 ஆவது பாண்டியன்
கி.பி. 498 - உக்கிரபாண்டியன் - 104 ஆவது பாண்டியன்
கி.பி. 498 - 540 - சோம சுந்தர பாண்டியன் - 105 ஆவது பாண்டியன்
கி.பி.- 575 - 600 -கடுங்கோன்
கி.பி. 600 - 620 -அவனி சூளாமணி
கி.பி. 620 - 642 -செழியன் சேந்தன்
கி.பி. 642 - 690 -அரிகேசரி
கி.பி. 700 - 730 -ரணதீரன்
கி.பி. 730 - 769 -பராங்குசன்
கி.பி. 768 - 790 -பராந்தகன்
கி.பி. 790 - 792 -இரண்டாம் இராசசிம்மன்
கி.பி. 792 - 835 -வரகுணன்
கி.பி. 815 - 862 -சீவல்லபன்
கி.பி. 862 - 885 -வரகுண வர்மன்
கி.பி. 880 - 905 -பராந்தகப் பாண்டியன்
கி.பி. 900 - 920 -மூன்றாம் இராசசிம்மன்
கி.பி. 930 - 945 -அமர புயங்கன்
கி.பி. 945 - 955 -சீவல்லப பாண்டியன்
கி.பி. 946 - 966 -வீரபாண்டியன்
கி.பி. 1065 - 1070 -வீரகேசரி
கி.பி. 1145 - 1150 -சடையவர்மன் சீவல்லபன்
கி.பி. 1150 - 1160 -பராக்கிரம பாண்டியன்
கி.பி. 1162 - 1175 -சடையவர்மன் குலசேகர பாண்டியன்
கி.பி. 1175 - 1180 -சடையவர்மன் வீரபாண்டியன்
கி.பி. 1180 -1190 -விக்கிரம பாண்டியன்
கி.பி. 1190 - 1218 -முதலாம் சடையவர்மன் குலசேகரன்
கி.பி. 1216 - 1238 -முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1238 - 1250 -இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்
கி.பி. 1239 - 1251 -இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1251 - 1271 -முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1251 - 1281 -இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்
கி.பி. 1268 - 1281 -மாறவர்மன் விக்கிரம பாண்டியன்
கி.பி. 1276 - 1293 -சடையவர்மன் சுந்தரபாண்டியன்
கி.பி. 1422 - 1463 -சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்
கி.பி. 1429 -1473 -இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்
கி.பி. 1473 -1506 -அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்
கி.பி. 1479 -1499 -குலசேகர தேவன்
கி.பி. 1534 -1543 -சடையவர்மன் சீவல்லப பாண்டியன்
கி.பி. 1543 -1552 -பராக்கிரம குலசேகரன்
கி.பி. 1552 -1564 -நெல்வேலி மாறன்
கி.பி. 1564 -1604 -சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்
கி.பி. 1588 -1612 -வரதுங்கப் பாண்டியன்
கி.பி. 1613 -1618 -வரகுணராம பாண்டியன்
கி.பி. (தகவல் இல்லை) கொல்லங்கொண்டான்
வரலாற்றுக் காலப் பாண்டியர்கள்.
முடத்திருமாறன் - 6ஆவது பாண்டியன். கி.மு. 2082
மாறன் வழுதி - 10 ஆவது பாண்டியன். கி.மு.1932
திருவழுதி - 45 ஆவது பாண்டியன். கி.மு. 1002 - 960
வீர பாண்டியன் - 49 ஆவது பாண்டியன். கி.மு. 910 - 854
திருவின்பாண்டியன் - 50 ஆவது பாண்டியன் கி.மு. 884 -832
பல்சாலை முதுகுடுமி பெரு வழுதி - 66 ஆவது பாண்டியன் கி.மு. 500 - 450
கருங்கை யொளைவாட் பெரும் பெயர் வழுதி 67 ஆவது பாண்டியன் கி.மு. 450 - 400
போர்வல் வழுதி - 68 ஆவது பாண்டியன் கி.மு. 400 - 380
கொற்கை வழுதி நற்றேர் வழுதி - 69 ஆவது பாண்டியன் கி.மு. 380 - 340
தேவ பாண்டியன் - 70 ஆவது பாண்டியன் கி.மு. 340 - 302
செய புஞ்சன் - 71 ஆவது கி.மு. பாண்டியன் 302 - 270
பசும் பூண்பாண்டியன் - 72 ஆவது பாண்டியன் கி.மு. 270 - 245
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - 73 ஆவது பாண்டியன் கி.மு. 245 - 220
பாண்டியன் நன்மாறன் - 74 ஆவது பாண்டியன் கி.மு. 220 - 200
கடலன் வழுதி - நெடுஞ்செழியன் - 75 ஆவது பாண்டியன் கி.மு. 200 - 180
மருங்கை வழுதி - 76 ஆவது பாண்டியன் கி.மு. 180 - 160
பாண்டியன் இத்தமன் -- புலிமான் வழுதி - 77ஆவது பாண்டியன் கி.மு. 160 - 150
பாண்டியன் கீரன் சாத்தன் - 78 ஆவது பாண்டியன் கி.மு. 150 - 140
கலிமான் வழுதி (அண்டர் மகன் குறுவழுதி) - 79 ஆவது பாண்டியன் கி.மு. 140 - 120
பாண்டியன் ஏனாதி (நெடுங் கண்ணன்) - 80 ஆவது பாண்டியன் கி.மு. 120 - 100
கொற்கை வழுதி(பசும்பூண்பாண்டியன் II) - 81ஆவது பாண்டியன் கி.மு. 100 - 87
தேவபூடணன்(இலவந்திகை தூஞ்சிய நன்மாறன் - 82ஆவது பாண்டியன் கி.மு. 87 - 62
தலை. கான. செரு. நெடுஞ்செழியன் - 83ஆவது பாண்டியன் கி.மு. 62 - 42
கானப்பேரெயில் கட உக்கி பெருவழுதி - 84 ஆவது பாண்டியன் கி.மு. 42 - 1
பாண்டியன் அறிவுடைநம்பி புற 184 - 85ஆவது பாண்டியன் கி.மு. 1 - 30
வெள்ளிநம்பலத்து துஞ்சிய பெருவழுதி - 86 ஆவது பாண்டியன் கி.பி. 30 - 60
ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் - 87 ஆவது பாண்டியன் கி.பி. 60 - 117
வெற்றிவேற் செழியன் - 88 ஆவது பாண்டியன் கி.பி. 117 - 160
நெடுஞ்செழியன் II - 89 ஆவது பாண்டியன் கி.பி. 160 - 198
சித்ர மாட துஞ் நன்மாறன்/ உக்கிரமாறன் - 90 ஆவது பாண்டியன் கி.பி. 198 - 220
பன்னாடு தந்த மாறன் வழுதி - 91 ஆவது பாண்டியன் கி.பி. 220 - 250
கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி - 92 ஆவது பாண்டியன் கி.பி.250 - 270
தென்னவன் கோ - 93 ஆவது பாண்டியன் கி.பி. 270 - 297
பராக்கிரமபாகு (மானாபரணன்) - 94 ஆவது பாண்டியன் கி.பி. 298 - 310
நல்வழுதி கலியன் கூத்தன் - 95 ஆவது பாண்டியன்
கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு - 96 ஆவது பாண்டியன்
பொற்கைப் பாண்டியன் புற -18 - 97ஆவது பாண்டியன் ஆவது
பாண்டியன் மதிவாணன் 98 ஆவது பாண்டியன் முதல் 102 வரை
கடுங்கோன் - 103 ஆவது பாண்டியன்கி.பி. 475 -490
உக்கிரபாண்டியன் - 104 ஆவது பாண்டியன்கி.பி. 498
சோம சுந்தர பாண்டியன் - 105 ஆவது பாண்டியன்கி.பி. 498 - 540.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக