வரலாறு பற்றிய சில தகவல்கள்:
🔰 ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது - செம்பு கற்காலம்
🔰 இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம் - சிந்துசமவெளி நாகரிகம்
🔰 ஹரப்பா என்ற சொல்லின் பொருள் - புதையூண்ட நகரம்
🔰 மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள் - இடுகாட்டு மேடு
🔰 சிந்து வெளி மக்களுக்கு தெரிந்திராத உலோகம் - இரும்பு
🔰 ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம் - நகர நாகரிகம்
🔰 லோத்தல் என்னம் செம்பு கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம் - குஜராத்
🔰 ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் - பசுபதி (சிவன்)
🔰 சிந்துவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு - 1921
🔰 சிந்துவெளி மக்களின் எழுத்து முறை - சித்திர எழுத்து முறை
🔰 டெரக்கோட்டா என்பது - சுடுமண்பாண்டம்
🔰 மனித இனம் முதன்முதலில் தோன்றிய தாகக் கருதப்படும் இடம் - இலெமூரியா
🔰 முற்பட்ட வேதகாலம் வேறு பெயர் - ரிக் வேதம்
🔰 ரிக் வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் - நிஷ்கா, சுவர்ணா, சகமானா
🔰 ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர் - சப்த சிந்து
🔰 தமிழ்நாட்டில் வரலாற்று காலம் என்று அழைக்கப்படுவது - சங்க காலம்
🔰 ஆரியர்கள் இந்தியாவிற்கு எந்த வழியாக வந்தார்கள் - கைபர், போலன் கணவாய்
🔰 ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய பகுதி - ஆரிய வர்த்தம்
🔰 சமண மதத்ததினரால் வழிபடுப்பவர் - 24 தீர்த்தங்கரர்கள்
🔰 மகாவீரர் தன் எத்தனையாவது இல்லற வாழ்க்கை துறந்தார் - 30
🔰 புத்த மாதத்தின் இரு பிரிவுகள் - ஹீனயானம், மகாயாணம்
🔰 புத்தரின் கொள்கைகளை மட்டும் ஏற்றுக் கொண்டவர்கள் - ஹீனயானம்
🔰 புத்தரை தெய்வமாக ஏற்றுக் கொண்டு உருவ வழிபாடு செய்தவர்கள் - மகாயானம்
🔰 ஒழுக்க நெறிகள் பற்றி புத்தர் கூறிய அறிவரைகள் - எண்வகை நெறிகள்
🔰பௌத்த துறவிகள் மடங்கள் அதிகமாக காணப்படும் மாநிலம் - பீகார்
🔰புத்தரின் போதனைகளை என்னவென்று கூறுவர் - திரிபீடகம்
🔰 திரிபீடகம் எந்த மொழி சொல் - பாலி
🔰 திரிபீடகம் என்பதன் பொருள் - மூன்று கூடைகள்
🔰 திரிபீடகம் யார் காலத்தில் நூல் வடிவ பொற்றது - வட்டக் காமினி அபயன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக