வியாழன், 12 அக்டோபர், 2017

முக்கிய தலைவர்கள் பெயர் - அவர்களுடைய தாய் மற்றும் தந்தை பெயர்கள்:-


முக்கிய தலைவர்கள் பெயர் - அவர்களுடைய தாய் மற்றும் தந்தை பெயர்கள்:-

🦋 இராமையா - சின்னம்மையார்
🦋 உ.வே.சா
தந்தை - வேங்கடசுப்பையா
🦋 பாரதிதாசன்
கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்.
🦋 இந்திராகாந்தி
ஜ.நேரு - கமலா
🦋 பெரியார்
வேங்கடசுப்பர் - சின்னத்தாயம்மாள்
🦋 முத்துராமலிங்க தேவர்
உக்கிரபாண்டி தேவர் - இந்திராணி
🦋 திரு.வி.க
விருத்தாசலனார் - சின்னம்மையார்
🦋 திருவள்ளுவர்
பகவன் - ஆதி
🦋 மகாவித்துவான் மீசு
சிதம்பரம் - அன்னத்தாச்சியார்
🦋 கணிதமேதை ராமானுஜம்
சீனிவாசன் - கோமளம்
🦋 குமரகுருபரர்
சண்முக சிகாமணிக்கவிராயர் - சிவகாம சுந்தரி அம்மையார்
🦋 வாணிதாசன்
அரங்க திருக்காமு - துளசியம்மாள்
🦋 அ.மருதகாசி
அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள்
🦋 சுவாமிநாத தேசிகர்
தாண்டவ மூர்த்தி
🦋 அந்தக்கவி வீரராகவர்
வடுகநாதர்
🦋 மூவலூர் அம்மை
கிருஷ்ணசுவாமி
🦋 தாயுமானவர்
கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார்
🦋 ஜி.யு.போப்
ஜான் போப் - கெதரின் போப்
🦋 வேலுநாச்சியா
செல்லமுத்து - முத்தம்மாள்
🦋 வீரமாமுனிவர்
கொண்டல் போபஸ்கி - எலிசபெத்
🦋 வில்லிபுத்தூரர்
வீரராகவர்
🦋 முடியரசன்
சுப்புராயலு - சீதாலட்சுமி
🦋 பாவாணர்
ஞானமுத்து - பரிபூரணம்
🦋 பாரதியார்
சின்னசாமி - இலக்குமி அம்மாள்
🦋 அனந்தரங்கர்
திருவேங்கடம்
🦋 கவிமணி
சிவதாணு - ஆதிலட்சுமி அம்மையார்
🦋 சுரதா
திருவேங்கடம் - செண்பகம்
🦋 காமராசர்
குமாரசாமி - சிவகாமி
🦋 நாமக்கல்லார்
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
🦋 வள்ளியம்மை
முனுசாமி - மங்களம்
🦋 H.A.கிருட்டிணபிள்ளை
சங்கர நாராயணர் - தெய்வ நாயகி
🦋 பாவலரேறு
துரைசாமி - குஞ்சம்மா
🦋 பரஞ்சோதி முனிவர்
மீசு தேசிகர்
🦋 பரிதிமாற்கலைஞர்
கோவிந்த சிவனார் - லட்சுமி அம்மாள்
🦋 இளங்கோவடிகள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - நற்சோணை
🦋 கம்பர்
ஆதித்தன்
🦋 B.R.அம்பேத்கர்
இராம்ஜி சக்பால் - பீமாராவ் ராம்ஜி
🦋 நீ.கந்தசாமி புலவர்
நீலமேகம்பிள்ளை - சௌந்தரவல்லி அம்மையார்
🦋 மனோன்மணீயம்
பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மையார்
🦋 சொக்கநாத பிள்ளை
சொக்கலிங்கம்பிள்ளை
🦋 தஞ்சை வேதநாயக சாஸ்திரி
தேவசகாயம் - ஞானப்பூ அம்மையார்
🦋 கண்ணதாசன்
சாத்தப்பன் - விசாலாட்சி
🦋 சிற்பி
பொன்னுசாமி - கண்டியம்மாள்
🦋 நா.காமராசன்
நாச்சிமுத்து - இலட்சுமி அம்மாள்
🦋 ந.கருணாநிதி
நடேசன் - சிவகாமியம்மாள்
🦋 திருநாவுக்கரசர்
புகழனார் - மாதினியார்
🦋 அ.வரதநஞ்சையப்ப பிள்ளை
அப்பசாமிப்பிள்ளை - வரதாயி அம்மையா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக