புதன், 4 அக்டோபர், 2017

CURRENT AFFAIRS SEPTEMBER



CURRENT AFFAIRS SEPTEMBER

1.தமிழகத்தின் புதிய கவர்னரா் ? பன்வாரிலால் புரோஹித்

2.கேலோ இந்தியா திட்டம் எதனுடன் தொடர்புடைது?  தடகள வீரர்கள் உதவித்தொகை திட்டம்

3.சமீபத்தில் E- COURT தொடங்கப்பட்ட இடம்?  ஸ்ரீ நகர்

4.திருநங்கைகளுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் மாநிலம்? ஆந்தாரா

5.HUNAR HATT என்பது என்ன? சிறுபான்மையினர் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

6.2018 OSCAR விருதுக்கு தகுதி பெற்ற அரசியல் நய்யான்டி திரைப்படம்? NEWTON

7.BIHAR மாநில புதிய கவர்னரா்? சத்ய படேல்

8.ARUNACHAL PRADESH புதிய கவர்னரா்? பி.டி.மிஸ்ரா

9.ASSAM மாநில புதிய கவர்னரா்? ஜக்தீஸ் முஹி

10.மேகாலயா புதிய கவர்னரா்? கங்கா பிரசாத்

11.அந்தமான் & நிக்கோபார் க்கு ஆளுநர் உள்ளார? இல்லை

12.சர்வதேச முந்திரி மாநாடு நடைபெற்ற இடம்? KAGU INDIA , கோவா

13.KRASAVA என்பது என்ன? U17 FOOTBALL லின் பெயர்

14.NEWTON படத்தின் இயக்குனர்?

15.தலை கவசம் அறியாதவர்களுக்கு PETROL இல்லை என்று அறிவித்துள்ள மாநிலம்? ஆந்தாரா

16.5000 ஆண்டு பழமையான புதிய கற்கால கற்கோடாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்? ராமநாதபுரம்

17.பழங்குடியினர் கைவினை பொருட்களை விசாரணை செய்ய ஒப்பந்தம் செய்துள்ள E-COMMERCE நிருவனம்? AMAZON

18.தேசிய அஞ்சல் வாரம்? OCTOBER 9 முதல் ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்படுகிறது

19.அஞ்சல் வில்லைகள் கண்காட்சி நடைபெற உள்ள இடம்? சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம்

20.உலகின் 8 வது சிகரமான மனஸ்லுவில் ஏரி சாதனை படைத்துள்ள UP பெண் காவலர்? அபர்னா குமார்

21.57 வது தேசிய தடகள போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி? ரயில்வே அணி, 16 தங்கம்.

22.30 அடி உயரத்திற்கு நுரை வழிந்த நதி? தென்பெண்ணை ஆறு

23.நகர்புறங்களில் 40 KM, பிற இடங்களில் 80 KM வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் என அறிவித்துள்ள மாநிலம்? ஈரோடு மாவட்டம்

24.பிளாஸ்டிக் சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ள இடம்? குன்னூர் வெல்லிங்டன் கண்டோன்மென்ட்

25.அந்தமான் & நிக்கோபாரின் துணை நிலை ஆளுநர் யார்? தேவேந்திர குமார் ஜோஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக