வியாழன், 12 அக்டோபர், 2017

TNPSC-TET-VAO important questions இந்திய தேசிய காங்கிரஸ்:- 1. மிதவாதிகள் காலம் (1885 - 1905)



TNPSC-TET-VAO important questions இந்திய தேசிய காங்கிரஸ்:- 1. மிதவாதிகள் காலம் (1885 - 1905)

🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் தொடக்கம் - 1885
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் முந்தைய பெயர் - இந்திய தேசிய யூனியன்
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - கோகுல் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரி (மும்பை)
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு - 28 டிசம்பர் 1885
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டத்தின் தலைவர் - உமேஷ் சந்திர பானர்ஜி
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் முதல் கூட்டம் நடைபெற்ற போது இருந்த உறுப்பினர்கள் - 72
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவித்தவர் - ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
🇮🇳 மிதவாதிகள் :-
1. தாதாபாய் நௌரோஜி
2. கோபால கிருஷ்ண கோகலே
3. பி.எம். மேத்தா
4. உமேஷ் சந்திர பானர்ஜி
5. பெரோஷா மேத்தா
6. பத்ருதின் தியாப்ஜி
7. எம்.ஜி.ராண்டே
8. சுரேந்தரநாத் பானர்ஜி
🇮🇳 மிதவாதிகள் கோரிக்கைகள் அரசியல் பிச்சை என்று வர்ணித்தவர்கள் - இளைய தலைமுறைகள்
🇮🇳 இந்திய தேசிய காங்கிரஸ் கோரிக்கைகள்:-
1. சட்டமன்ற விரிவு படுத்தபட வேண்டும், அதிகப்படியான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
2. கல்வியை பரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
3. பத்திரிகை சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
4. இந்திய நிர்வாகப்பணித் தேர்வுகளை இந்தியாவிலேயே நடத்தப்பட வேண்டும்.
5. இராணுவ செலவுகள் குறைக்க வேண்டும்.
6. வரிமுறை எளிமையாக்க வேண்டும், அயல் நாட்டு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும்.
7. இந்தியர்களை உயர் பதவியில் நியமிக்க வேண்டும்.
8. இலண்டனில் உள்ள இந்தியன் கவுன்சில் கலைக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக