வியாழன், 21 நவம்பர், 2019

தென்காசி மாவட்டம் உதயம் நவம்பர் 22.2019.


தென்காசி மாவட்டம் உதயம் நவம்பர் 22.2019.

தென்காசி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இம்மாவட்டத்தின் தலைநகரம் தென்காசி நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.


தென்காசி மாவட்டம்
—  மாவட்டம்  —
அமைவிடம்
நாடு
 இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
தென்காசி
வட்டம்
கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில்,ஆலங்குளம், சிவகிரி,வீரகேரளம்புதூர்,தென்காசி ,
மாவட்ட துவக்கம்
ஜூலை 18, 2019
தலைமையகம்
தென்காசி
ஆளுநர்
பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர்
எடப்பாடி க. பழனிசாமி
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றம் (தொகுதிகள்)
5

மொழிகள்

தமிழ்

நேர வலயம்

இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
தட்பவெப்பம்
வெப்பநிலை
• கோடை
• குளிர்
•      37 °C (99 °F)
•      22 °C (72 °F)

குறியீடுகள்

மாவட்ட நிர்வாகம் தொகு
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.


வருவாய் கோட்டங்கள்

தென்காசி
சங்கரன்கோவில்
வருவாய் வட்டங்கள் தொகு
கடையநல்லூர் வட்டம்
சங்கரன்கோயில் வட்டம்
சிவகிரி வட்டம்
ஆலங்குளம் வட்டம்
வீரகேரளம்புதூர் வட்டம்
தென்காசி வட்டம்
செங்கோட்டை வட்டம்
திருவேங்கடம் வட்டம்
நகராட்சிகள் தொகு
கடையநல்லூர்
தென்காசி
சங்கரன்கோவில்
புளியங்குடி
வாசுதேவநல்லூர்
செங்கோட்டை
பேரூராட்சிகள் தொகு
செங்கோட்டை புதூர்(செ)
அச்சம்புதூர்
ஆலங்குளம்
ஆய்க்குடி
இராயகிரி
வடகரை கீழ்பிடாகை
பண்பொழி
சாம்பவர் வடகரை
சுந்தரபாண்டிபுரம்
ஊராட்சி ஒன்றியங்கள் தொகு
இம்மாவட்டம் 7 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.

தென்காசி
வாசுதேவநல்லூர்
சங்கரன்கோவில்
செங்கோட்டை
ஆலங்குளம்
கடையநல்லூர்
கீழப்பாவூர்

அரசியல்

தென்காசி மாவட்டம் தென்காசி மக்களவைத் தொகுதியும் மற்றும் கடையநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் என 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.


ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலங்கள்

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில்
சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
குற்றாலம்
பண்பொழி திருமலைமுருகன் கோவில்
இலஞ்சி குமரன் கோவில்
இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம்
புளியரை தட்சிணாமுர்த்தி ஆலயம்

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

2 கருத்துகள்:

  1. ஆய்க்குடி யில் தி௫மலையாபுரம் தென் சேர்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. ஆய்க்குடி யில் தி௫மலையாபுரம் தெ௫ 1950 முதல் 2019 வரையில் உள்ளது இந்த பெயர் தி௫மலை குமாரசாமி கோயில் வரலாற்று பெயர் ஆகும் இந்த பெயர் குறிப்பிட்ட சில வ௫டங்கலக மறைக்க படுகிறது ஆகையால் ஆய்க்குடி தி௫மலையாபுரம் தெ௫ சேர்க்க வேண்டும் நன்றி

    பதிலளிநீக்கு