சனி, 16 நவம்பர், 2019

Tnpsc பொது அறிவு வினா விடைகள்


Tnpsc பொது அறிவு வினா விடைகள் 001.

🔥 ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் கர்நாடகத்தின் தென் பகுதியில் நிறுவப்பட்டப் பேரரசு எது? - விஜயநகரப் பேரரசு

🔥 விஜயநகரப் பேரரசானது எத்தனை அரச மரபுகளால் ஆளப்பட்டது? - நான்கு

🔥 ஹரிஹரர் மற்றும் புக்கர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள்? - சங்கம வம்சம்

🔥 குமார கம்பணாவின் மனைவி, கங்கா தேவியால் எழுதப்பெற்ற நு}ல் எது? - மதுரா விஜயம்

🔥 மதுரா விஜயம் என்ற நு}ல் எந்த நகரம் கைப்பற்றப்பட்டதைப் பற்றித் தௌpவாக விளக்குகிறது? - மதுரை

🔥 துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்குரியவர் யார்? - கிருஷ்ணதேவராயர்

🔥 கிருஷ்ணதேவராயர் எத்தனை ஆண்டுகள் ஆட்சிப் புரிந்தார்? - இருபது ஆண்டுகள்

🔥 விஜயநகரம் இருந்த இடம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ஹம்பி

🔥 ஹம்பியை பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது எது? - யுனெஸ்கோ

🔥 அரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கியவர் யார்? - திருமலை தேவராயர்

🔥 தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படும் இலக்கியம் எது? - அமுக்தமால்யதா

🔥 விஜயநகரப் பேரரசர்கள் -------- என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர். - வராகன்

🔥 'அமுக்தமால்யதா" என்னும் காவியத்தைத் தெலுங்கு மொழியில் இயற்றியவர் யார்? - கிருஷ்ணதேவராயர்

🔥 'பாண்டுரங்க மகாத்தியம்" என்னும் நாடக நு}லை எழுதியவர் யார்? - தெனாலி ராமகிருஷ்ணா (தெனாலிராமன்)

பொது அறிவு வினா விடைகள்
002.

🌸 ----------- என்பது ஒரு வாணிபப் பயிர் - பருத்தி

🌸 புகையிலை, இந்தியாவிற்கு யாரால் கொண்டுவரப்பட்டது? - போர;ச்சுக்கீசியர;கள்

🌸 பழமையான வேளாண் முறை கேரளாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - பொன்னம்

🌸 அரிசி உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்த ஆண்டு? - 1977

🌸 பரந்த வேளாண்மை முறை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது? - வணிக வேளாண் முறை

🌸 ஒரு பருவத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஒரே பயிரை விளைவிக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ஒரு பயிர் சாகுபடி முறை

🌸 ஒரு வருடத்தில் ஒரே நிலத்தில் இரு முறை விளைவிக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - இரு பயிர் சாகுபடி முறை

🌸 ஒரு நிலத்தில் பல்வேறு பயிர்களை ஒரே வருடத்தில் விளைவிக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? - பல பயிர் சாகுபடி முறை

🌸 இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் (ஐஊயுசு) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? - 1929

🌸 உலகின் நெல் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? - இரண்டாம் இடம்

🌸 உலக நெல் உற்பத்தியில், 90மூ நெல் உற்பத்தி செய்யும் நாடுகள்? - சீனா, இந்தியா

🌸 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் மாவட்டம் எது? - தஞ்சாவு ர்

🌸 உணவு பயிர் உற்பத்தி செய்வதில் நெல் கோதுமைக்கு அடுத்ததாக முக்கிய பங்கு வகிப்பது எது? - திணைவகைகள்

🌸 கரும்பு ஒரு -------- மண்டல பயிராகும். - வெப்ப மண்டலம்

🌸 புகையிலை, இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட ஆண்டு? - 1508

பொது அறிவு வினா விடைகள்003.


1. சூரியக் குடும்பத்தில் தனித்தன்மையுள்ள கோளாகத் திகழ்வது எது? - *புவி*

2. புவியின் மேற்பரப்பின் மொத்த பரப்பளவு -------- மில்லியன் சதுர கிலோமீட்டர் ஆகும். - *510*

3. புவியின் உள்ளமைப்பு எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது? - *3*

4. புவியின் திடமான மேற்பரப்பு -------- ஆகும். - *பாறைக்கோளம்*

5. புவியைச் சூழ்ந்துள்ள வாயுக்களால் ஆன மெல்லிய அடுக்கு -------- ஆகும். - *வாயுக்கோளம்*

6. புவி மேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி -------- எனப்படும். - *கவசம்*

7.Z-44 சாவ்யோ கிணறு எங்கு அமைந்துள்ளது? - *இரஷ்யா*

8. தக்காண பீடபூமிகள் எதனால் உருவானது? - *தீப்பாறைகளால்*

9. ஜோர்டானில் உள்ள மிகப்பழமையான நகரமான -------- முழுவதும் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகும். - *பெட்ரா நகரம்*

10. இக்னிஸ் (ignis) என்ற இலத்தீன் சொல்லிற்கு -------- என்பது பொருளாகும். - *நெருப்பு*

11. மெட்டமார்பிக் என்ற சொல் -------- என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. - *மெட்டமார்பிசஸ்*

12. புவி அதிர்வு அளவையைக் கண்டுபிடித்தவர் யார்? - *C.F ரிக்டர்*

13. உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி எது? - *ஏஞ்சல் நீர்வீழ்ச்சி*

14. முக்கோண வடிவில் படிவுகளால் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - *டெல்டா*

15. ஆல்ப்ஸ் மலைகளின் உறைபனிக் கோடு எத்தனை மீட்டர்களைக் கொண்டது? - *2700*

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக