பொது அறிவு வினா விடைகள்
- உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?
12,500
- புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?
1886.
- இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?
20 கிமீ
- கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார்
உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான்
(பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.
- அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
ஜான் எப் கென்னெடி
- மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?
ஹோவாங்கோ ஆறு
- வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?
ஹர்ஷர்
- இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?
சமுத்திர குப்தர்
- டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?
ரஸியா பேகம்
- உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?
இந்தோனேசியா - மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
தென்னாப்பிரிக்கா - உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
டென்மார்க் - கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
இங்கிலாந்து - காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
பிரிட்டன். - மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஷா கமிஷன்
- சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
நானாவதி கமிஷன்
- நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?
சாக்ளா கமிஷன்
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை?
ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன்,
ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்
- அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது?
லிபரான் கமிஷன்
- சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?
ஆர். கே. பச்சோரி கமிட்டி
- ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?
ஜெயின் கமிஷன்
- பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?
மண்டல் கமிஷன்
- இந்தியாவின் பரப்பளவு?
32,87,263 ச.கி.மீ
- வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?
3214 கி.மீ.
- மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?
2933 கி.மீ.
- இந்தியாவின் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாக செல்லும்
82°30′கிழக்கு தீர்க்கரேகையின் மூலமாக.
கிரீன்விச்0° தீர்க்கரேகையை விட 5 மணிநேரம் 30 நிமிடம்
முன்னதாகஉள்ளது.
- இந்தியாவின் அண்டை நாடுகள் ?
பாகிஸ்தான், அப்கானிஸ்தான்,
நேபாளம், பூடான், சீன,வங்காளதேசம், மியான்மர்.
- இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?
பாக் நீர்ச்சந்தி.
- அதிக மலை பெய்யம் இடம்?
சிரபுஞ்சி
- இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?
பூர்வாச்சல்
- வட இந்திய சமவெளிகள் என்ன?
- இராஜஸ்தான் சமவெளி
- பஞ்சாப்-ஹரியானா சமவெளி
- கங்கைச் சமவெளி
- பிரம்மபுத்ரா சமவெளி
- பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?
கோசி ஆறு
- இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?
2560 கிலோமீட்டர்கள்
- எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?
8848 மீட்டர்கள்.
- உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).
- கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?
தோஆப்
- விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?
தக்காண பீடபூமி
- மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?
தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)
- எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
நைல் நதி.
- எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?
நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.
- பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?
ஹெய்ரோகிளிபிக்ஸ்
- யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?
மெசபடோமியா
- மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?
சுமேரியர்
- சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?
சுமேரியர்களின் எழுத்துமுறை
அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.
- உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?
கில்காமேஷ்
- சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
- சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?
ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
- அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
ஜான் டால்டன்(John Daltan)
- ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?
பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.
- நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?
அணுக்கள் பிளக்ககூடியவை.
- அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?
எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)
- அணு எண் என்றால் என்ன?
அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள
ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.
- .தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
நெல்சன் மண்டேலா - மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?
27 ஆண்டுகள் - மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?
ராபன்தீவில் - மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?
பிப்ரவரி 2 1990 ஆண்டு - மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?
71 - அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது
1993 - மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?
பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது. - மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?
நெல்சன்ரோபிசலா மண்டேலா - தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
மடிபா(Madiba) - வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ? புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி
- தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ?
யுரேனஸ், நெப்ட்யூன்
- சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ?
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
- சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?
வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்
- சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?
பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,
- கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?
வெள்ளி, யுரேனஸ்
- மலர்என்றால்என்ன ?
மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக
மாற்றுரு கொண்ட தண்டு.
- மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?
சூரியகாந்தி
- மஞ்சரிஎன்றால்என்ன?
ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட
பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.
- மலரின் உறுப்புகள் என்ன?
- பூவடிச் செதில்,
- பூக்காம்பூச் செதில், பூத்தளம்,
- புல்லிவட்டம், அல்லிவட்டம்,
- மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்
- மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?
ஆகாயத்தாமரை
- கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?
காந்தள்(Gloriosa)
- அல்லி வகைகள் என்ன ?
குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்
பகலில் மட்டுமே பூக்கும்,
ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில்
அல்லது இரவில் பூக்கின்றன.
- இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?
தாமரை
- எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்
மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ
தேநீர் என்றழைக்கிறார்கள்.
- எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?
மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை.
இது தற்போது மீன் சந்தையாக உள்ளது
- இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?
ஹரி சிங்.
- 2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?
ஜபுலணி(Jabulani).
- ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?
மும்பை தாராவி.
- தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?
- யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?
வீரமாமுனிவர்
- பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?
பிராகுயி, இது திராவிட மொழி.
- எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?
அர்ஜென்டீனா மற்றும் உருகுவே
- ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?
பெஷாவர்.
- இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன?
அராமைக்(Aramaic)
- பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?
சௌத்ரி ரஹம்மத் அலி.
- ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?
- எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும் செயல்முறையை பயன்படுத்துகிறது?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்.
- அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?
லுஃப்ட்வாஃபே(Luftwaffe)
- இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?
கடன்-குத்தகை(Lend-Lease Agreement) ஒப்பந்தம்
- முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?
ஸ்கந்தா.
- எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?
கோலாலம்பூர் (மலேஷியா)
- தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?
பிராமி வெட்டெழுத்துகள்.
- எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?
தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.
- முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?
வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.
- ஜெலோடோலாஜி(Gelotology) என்றால் என்ன?
சிரிப்பை பற்றிய படிப்பாகும்.
- எது உலகின் நீண்டநேர நாடகம்?
ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும்
29551 சொற்களையும் கொண்டுள்ளது.
- யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?
1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.
- எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?
பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).
- எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?
குலசேகர பாண்டியன்.
- மிசா(MISA)மற்றும்பொடா(POTA) என்றால் என்ன ?
உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)
- பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்(பொடா)
(பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))
- யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?
பேட்ரிக் மேக்-மில்லன்
- எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது?
இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்
- சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?
துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.
- எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?
குவாண்டனமோ வளைகுடா
- தமிழ்நாட்டின் ரயில்வேபாதையின் நீளம்எவ்வளவு?
5952 கிலோமீட்டர்கள்
- தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை?
532
- தமிழ்நாட்டில்எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன?
24
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எப்பொழுது தொடங்கப்பட்டது?
1972 ஆம் ஆண்டு
- தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள் ?
தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்
- தமிழ்நாட்டின்பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்
- தமிழ்நாட்டின்உள்நாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்
- ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
சென்னைக்கு அருகில் ஆவடியில்
- பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது
1972 ஆம் ஆண்டு
- தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?
12,115 ( 2013 வரை )
- தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?
3504 ( 2013 வரை )
- தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?
1958
- தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?
1,30,058 சதுர கிலோமீட்டர்கள்
- தமிழ்நாட்டின்மாநிலப் பறவை எது?
- தமிழ்நாட்டின்மாநிலப்பூ ?
செங்காந்தள் மலர்
- தமிழ்நாட்டின்மாநிலவிலங்கு ?
வரையாடு
- தமிழ்நாட்டின்மாநிலமரம்
பனை மரம்?
- தமிழ்நாட்டின் மிகஉயர்ந்தசிகரம்?
தொட்டபெட்டா
- இந்தியாவின் நீளமான ஆறுஎது?
கங்கை.
- இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறுஎது?
கோதாவரி ஆறு.
- பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படிஅழைக்கப்படுகிறது?
யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)
- ஹிராகுட்அணைஎந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?
மகாநதி ஆறு.
- எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?
ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ். - தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும்ஆறு
கோதாவரி ஆறு.
- கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி?
கிருஷ்ணா நதியில் பாயும மிகவும் முக்கியமான கிளைநதி?
துங்கபத்ரா நதி. - 1600 ஆண்டுகளுக்கு முன்ஆணை எந்த நதியில் யாரால்கட்டப்பட்டது ?
கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கேகட்டப்பட்டது
- லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?
வேலூர் ஸ்ரீபுரம் - உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து - 2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ?
தசாவதாரம் - எது பாலைவனம் இல்லாத கண்டம்?
ஐரோப்பா - 1966ல், ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார் ?
எம். எஸ். சுப்புலட்சுமி - எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின் பொருள் என்ன?
புதிய மலர் - International Air Transport Association IATA – தலைமையகம் எது ?
ஜெனிவா - நிரங்கரி – என்பது என்ன ?
சீக்கிய மதப்பிரிவு - ஐரோப்பிய மொழிச்சொற்களை வைத்து உருவாக்கப்பட்ட எஸ்பெராண்டோ(ESPERANTO) மொழியை உருவாக்கியது யார்?
லஸாரஸ் லுட்விக் ஸாமெனாஃப் - உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?
பாபிலோன் - ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?
லூதுவேனியா - உலகின் முதல் பெண் பிரதமர்?
திருமதி பண்டாரநாயஹ
- தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
மேலக்கோட்டை
- முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது
திருநெல்வேலி
- மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
ஆர்.எஸ். சர்க்காரியா
- வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?
7 ஆண்டுகள்
- தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?
மேலக்கோட்டை
- மிசா(MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?
1971
- கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு
- மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?
1971
- பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
30
- இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார் ?
டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன்
- தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
ஜானகி ராமச்சந்திரன்
- பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன ?
கேள்வி நேரம்
- ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?
6 வாரத்துக்குள்
- இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
ஜாஹிர் உஷேன்
- வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?
தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல
- திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1949
- ஜெயின் விசாரணைக் குழு யாருடைய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டது?
ராஜீவ் காந்தி
- மத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?
1950
- இந்தியாவின் பிரதமராகதேர்வு செய்யப்படக் குறைந்தபட்ச வயது என்ன?
25
- இந்தியாவின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒரே நேரத்தில் கூட்டும் அதிகாரம் உள்ளவர்?
குடியரசுத்தலைவர்
- 1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது?
சுற்றிச்சுழல் மற்றும் வளர்ச்சி
- சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?
1969
- அகில இந்தியா பணிகளை உருவாக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?
பாராளுமன்றம்
- இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது என்ன?
18 வருடம்
- கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மைய அரசால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1976
- இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
ஜாஹிர் உஷேன்
- ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
குடியரசுத்தலைவர்
- சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?
1968
- சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?
எல். ஸ்ரீராமுலு நாயுடு
- ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?
திண்டுக்கல்
- தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
234
- தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?
1986
- மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு?
ஐந்து(5) ஆண்டுகள்
- தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?
சேர்மன்
- எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?
2003
- பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?
1858
- அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?
பிரிவு 51 ஏ
- தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(SAARC) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?
டாக்கா
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
அம்பேத்கர்
- எது அடிப்படை உரிமை கிடையாது?
சொத்துரிமை
- குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?
35 வயது
- மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?
ஆளுநர்
- கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?
ஓமந்தூராயார் - வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்
1962 - இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?
குடியரசுத்தலைவர் - இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் - வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
1961
- பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்?
இந்தியா - எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?
மொழி - இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ?
உச்சநீதிமன்றம் - குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பதவி காலியாக இருக்கும் போது குடியரசுத்தலைவர் பணியினை செய்வது யார் ?
தலைமை நீதிபதி - இந்தியாவின் மைய அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?
பிரதமர் - இந்தியாவில் பொதுவாக அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பவர் யார் ?
காபினெட் - மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?
பிரதமர் - மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?
குடியரசுத்தலைவர் - மாநிலங்கள் அவையின் தலைவர் ?
துணை குடியரசுத்தலைவர் - இந்திய குடியரசுத்தலைவர் எந்த தேர்தல் முலமாக தேர்ந்தெடுக்கபடுகிறார் ?
மறைமுகத் தேர்தல் - தெற்க்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு எந்த ஆண்டில் ஏற்பட்டது ?
1988 - அரசியலமைப்பு யாருடைய சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியிருக்கிறது ?
குழந்தைகளுக்கு - இவற்றில் எந்த நாடு தெற்காசியப் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பு நாடக இல்லை?
பர்மா - சட்டவிதி 300-ஏ, இவற்றில் எதைச் சார்ந்தது?
சொத்துரிமை - இந்தியாவின் முதல் முனிசிபல் கார்ப்பரேஷன் எங்கு ஏற்ப்படுத்தபட்டது?
சென்னை - செய்தித்தாள்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டில் வரும்?
மாநில அரசு - தமிழ்நாட்டில் பல்கழைகழகங்களின் வேந்தர் யார் ?
கவர்னர் - 2004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது மிக அதிக அளவில் எங்கே பாதிப்பு ஏற்பட்டது?
லிட்டில் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் - இந்திய அரசியலமைப்பின் எந்தச் ஷரத்து, ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவரக் குடியரசுதலைவர்க்கு அதிகாரமளிக்கிறது?
356வது ஷரத்து - போர் பிரகடனம் செய்யும் அதிகாரம் பெற்றவர் யார் ?
யாருடைய கையொப்பம் பெற்ற பின்னர் மசோத, சட்டம் ஆகும் ?
குடியரசுத்தலைவர் - “சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” என்று கூறியவர் யார் ?
லாஸ்கி - இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு எது ?
1959 - இந்திய ஜனாதிபதி என்பவர் யார் ?
இந்திய அரசின் தலைவர் - பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கடைசி நிறுவனம் எது ?
கிராமப் பஞ்சாயத்து - பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்து?
1950
- இந்தியா-அமெரிக்கா நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?
அக்டோபர் 11, 2008. - முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம்?
ராஜஸ்தான் - ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
12
- ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து எதை கூறுகிறது?
தனி அரசியலமைப்பு - அலிகார் இயக்கத்தின் நிறுவனர் யார்?
சையது அகமது கான் - நிதி மசோத முதலில் எங்கு அறிமுகம் செய்யப்பட முடியும்?
மக்களவை - இந்தியாவின் முன்றாவது குடியரசுத்தலைவர் யார்?
ஜாகீர் உசேன் - யார் மாநிலத்தின் ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்?
குடியரசுத்தலைவர - உலகின்முதல்செல்பேசி/கைப்பேசி/செல்போன் உருவாக்கிய நிறுவனம்?
மோட்டோரோலா (Motorola)
- பாராசூட்டில்இருந்துகுதித்த முதல் மனிதன் யார்?
- எந்தவிமானநிறுவனத்தில் இருந்து ஏர் இந்தியா தொடங்கப்பட்டது?
மகாராஜா ஏர்லைன்ஸ்
- இந்தியாவில்மொழிவாரிமாநிலங்கள் அமைவதற்கு காரணமாக அமைந்தவைர் யார்?
- எந்தபுத்தகம்அமெரிக்காவின் விடுதலை போராட்டத்திற்கு காரணமாக இருந்தது?
காமன் சென்ஸ் – “Common Sense” By Thomas Paine.
- எந்தநகரத்தில்முதன் முதலில் வனவிலங்கு பூங்கா தொடங்கப்பட்டது ?
பாரிஸ்
- தமிழ்நாடுஅரசின்சின்னத்தில் எந்த கோவிலின் கோபுரம் உள்ளது?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
9 அடுக்கு மேற்கு கோபுரம்.
- நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அரசியல் குரு யார் ?
சித்த ரஞ்சன் தாஸ்(C. R. தாஸ்) - இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு யாரால் எப்போது தொடங்கப்பட்டது ?
லார்ட் ரிப்பன், 1881 - இந்தியாவில் பதவியில் இருக்கும்போது இறந்த பிரதமர்கள் யார்?
ஜவஹர்லால் நேரு, லால் பஹதூர் சாஸ்த்ரி, இந்திராகாந்தி - தமிழ்நாட்டின் முதல் ரயில்வே நிலையம் எது?
ரயில்வே நிலையம். - தமிழின் முதல் நாவல் எது?
பிரதாப முதலியார் சரித்திரம் - ஜனதா கட்சியை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர் யார்?
ஜெயப்ரகாஷ் நாராயணன். - இந்திய ஹாக்கி அணி உலககோப்பையை வெல்லும்போது அதன் அணித்தலைவர் யார்?
அஜித் பால் சிங் - உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் ஹாட்-ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர் யார்?
சேட்டன் ஷர்மா 1987 vs நியூசிலாந்து - இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய் எது?
இந்திரா காந்தி தேசிய கால்வாய் – ராஜஸ்தான் - இந்திய ஹாக்கியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?
மேஜர் தியான் சந்த சிங் - வைரம் வெட்டி எடுக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம்?
சூரத் - மேற்கு வங்காளத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது?
தாமோதர் ஆறு - ஆஸ்கர் விருதுக்கு தமிழின் எந்த படம் முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டது?
தெய்வ மகன் (1969) - இந்தியாவின் புவியியல் மையமாக எந்த நகரம் உள்ளது?
நாக்பூர். - உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது ?
நேபாளம் - இமயமலையில் அமைந்துள்ள பிற சிகரங்கள்?
கஞ்சன்ஜங்கா(8598 மீ) நங்கபர்வத்(8126 மீ) தவளகிரி( 8167 மீ ) நந்திதேவி( 7818 மீ) - வெள்ளகொலுசு நிறம்மாறக் காரணம் என்ன ?
வெள்ளி, காற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடும்
வினைபுரிந்து வெள்ளி சல்பைடாக(Ag2S) மாறிவிடுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக