குரூப் 4 Result சில மகிழ்ச்சிகளும் பல வேதனைகளும் விடாமுயற்சிகளும்
முதலில் குரூப் 4 இல் வெற்றி அடைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்
இப்ப நாம பார்க்க போறது குரூப்-4 இல் Border score இருக்கிறவங்களையும் 1,2,3 Questions போட்டு இருந்தா Confirm job கிடைத்திருக்குமே என்று ஏக்கத்தில் இருப்பவர்களையுபம் நல்லா பண்ணியும் கிளியர் பண்ண முடியல 10,15 Questions பின்தங்கியிருக்கிறோம் -னு இருக்கவங்க மனநிலையைப் பற்றி தான் பார்க்கப் போறோம்
ரிசல்ட் பார்த்ததுக்கு அப்புறம் என்ன நினைத்திருப்பார்கள்
இவ்ளோ நாள் படிச்சு வேஸ்டா போயிருச்சு எப்ப நமக்கு விடிவு காலம் பிறக்கும் அப்படிங்கற ஒரு எண்ணமும் அடுத்து எக்ஸாம் எப்போ வரும் அது எப்படி இருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தமிழ் எடுத்துடுவாங்களா மாட்டாங்களா சொந்தக்காரங்கள எப்படி சமாளிக்கிறது பெத்தவங்கல எப்படி சமாளிப்பது வாழ்க்கைய எப்படி சமாளிக்கிறது அப்படின்னு ஓடிட்டு இருக்கும் வேலைக்கு போலாமா Life security காக வேலைக்கு போயிட்டே படிக்கலாமா அடுத்த எக்ஸாம் எப்போ வரும் அது எப்படி வரும் திருப்பி எப்ப எக்ஸாம் எழுதி இந்த மாதிரி ரிசல்ட் அப்போ நாங்களும் வெற்றி அடைந்துவிட்டாம்னு சொல்றது அப்படிங்கறது
அதுக்கப்புறம் எப்ப நாம போய் ஜாயிண்ட் பண்ணுவோம் ஒருவருசம் ஆகுமோ ரெண்டு வருஷம் ஆகுமோ னு எண்ணங்கள் ஓடிட்டு இருக்கும்
இப்படி போயிட்டு இருக்கும்போது பேஸ்புக் வாட்ஸ் அப் ல எல்லாம் கிளியர் பன்னுனவங்கள பார்க்கும் போது இதே மாதிரி நாமலும் ஒருநாள் வருவோம் னு தைரியமாக இருந்தாலும் Result ah Screenshot எடுத்து Post போட்டு எனக்கு கிடைக்குமா , என்ன டிபார்ட்மென்ட் கிடைக்கும் னு கேட்டா வேணுமின்னே போடறாங்களே அப்படிங்கற ஒரு கோபம் தான் வரும் இதெல்லாம் டிஎன்பிஎஸ்சி படிக்கிறவங்களுக்கு வருகிற ஒரு ஃபீலிங் தான் இதெல்லாம்(எனக்கும் இப்படிதான் இருந்தது)
அதை எல்லாம் Ignore பன்னிட்டு
இந்த ரிசல்ட் இதைவிட இன்னும் கொஞ்சம் நம்ம Effort போட்டு படிக்கணும் அப்படின்னு உத்வேகத்தை ஏற்படுத்தனும் , விடக்கூடாது அடுத்த எக்ஸாமில் இந்த மாதிரி என்னென்ன mistakes பண்ணினோம் எந்தெந்த இடத்தில் careless ஆ இருந்தோம்
எல்லாம் Analyse பண்ணானும்
இந்த Time பண்ணுண எந்தவொரு Mistakes-உம் அடுத்த Time வரகூடாது
இந்த டைம் 1,2,3 ,5Questions போட்டிருந்தா வேலை கிடைச்சிருக்கும் னு இருக்கவங்க எல்லாம்
அடுத்த டைம் 1,2,3, 5 Questions போட்டு இருந்தா 1 Rank கிடைச்சு இருக்குமே னு Feel பண்ணுற அளவுக்கு படிக்கனும்
அதுக்கு இன்னும் 1,2,3 ,5 வருசம் ஆனாலும் பரவால 5 வருசத்துக்கு அப்புறம் நீங்க Aspirant இல்ல Officer
So அத மட்டுமே இலக்கா வச்சு படிங்க
ALL THE BEST AND ADVANCE WISHES
Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .
*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக