2018-19 ஆம் ஆண்டிற்கான அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி மலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பணி: Assistant Professors
காலியிடங்கள்: 2,340
சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. BBM - 01
2. Bio-Chemistry - 18
3. Bio-Diversity - 04
4. Biological Science (Education) - 01
5. Bio-Technology - 03
6. Botany - 89
7. Business Administration - 01
8. Chemistry - 188
9. Commerce 102 4 106
10. Commerce (ComputerApplication) - 15
11. Commerce (E.Com) - 03
12. Commerce (International Business) - 13
13. Computer Application - 55 + 2
14. Computer Science - 137
15. Computer Technology - 01
16. Co-operation - 12
17. Corporate Secretaryship - 25
18. Defence Studies - 11
19. Economics - 92
20. Education (Education) - 28
21. Electronics - 26
22. Electronics and Communication - 04
23. Electronics and communication system - 06
24. English - 309
25. Environmental Science - 01
26. Fashion Technology - 01
27. Food and Nutrition - 04
28. Food Processing - 04
29. Food Science and Dietetics - 02
30. Food Science and Nutrition -04
31. Food Service Management and Dietetics - 05
32. Geography - 68
33. Geology - 21
34. Hindi - 04
35. Historical Studies -04
36. History - 67
37. History (Education) - 01
38. Home Science - 31
39. Human Resource Development - 01
40. Human Rights - 04
41. Indian Culture - 02
42 Indian Culture and Tourism - 01
43. Information Technology - 10
44. International Business - 04
45. Journalism and Mass Communication - 11
46. Malayalam -01
47. Marine Biology - 02
48. Mathematics - 192
49. Micro Biology - 19
50. MS-Information Technology - 02
51. Music - 02
52. Nano Technology - 06
53. Nutrition and Dietetics - 23
54. Physical Science (Education) - 03
55. Physics - 150
56. Plant Biology and Plant Bio-Technology - 32
57. Plant Bio-Technology - 06
58. Political Science - 29
59. Psychology - 13
60. Public Administration - 05
61. Sanskrit - 05
62. Social Work - 15
63. Sociology - 03
64. Statistics - 56
65. Tamil - 231 + 1
66. Telugu - 03
67. Tourism - 04
68. Tourism Administration - 04
69. Tourism and Travel Management - 02
70. Urdu - 03
71. Visual Communication - 21
72. Wild Life Biology - 07
73. Zoology - 100
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவீத மதிப்பெண்களுடன் NET, SLET, SET, SLST, CSIR தேர்வு அல்லது Ph.D., தேர்ச்சி பெற்றவர்கள், பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
மதிப்பெண் சலுகைகள் விவரம்: ஆசிரியர் பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண், முனைவர் பட்டம் பெற்றிருந்தால் 9 மதிப்பெண், M.Phil உடன் SLET, NET,SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண், முதுகலை பட்டத்துடன் SLET, NET, SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள்.
நேர்முகத் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf என்ற லிங்கிகை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக