சூரிய குடும்பம் விடைகள்
1.மிக அதிக வெப்பமான கிரகம் எது ?
*வெள்ளி*
2.செவ்வாய் கோளின் சிவப்பு நிறத்திற்கு காரணமான வேதிப்பொருள் ?
*இரும்பு ஆக்ஸைடு*
3.டிமிமோஸ் மற்றும் ஃபோபோஸ் ஆகிய இரண்டும் எந்த கோளின் துணைக்கோள்?
*செவ்வாய்*
4.வியாழன் எத்தனை அறியப்பட்டசெயற்கைக்கோள்கள் கொண்டுள்ளது ?
*69*
5.சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய நிலவு எது ?
*டைட்டன்*
6.டைட்டானியா எதன் துணைக்கோள்?
*யுரேனஸ்*
7.விடி வெள்ளி என்று அழைக்கபடும் கோள்?
*வெள்ளி*
8.சூரியனை வேகமாக சுற்றி வரும் கோள் எது ?
*புதன்*
9.நீலம் கலந்த பச்சை நிறத்தில் தெரியும் கோள் எது?
*நெப்டியூன்*
10.எந்த கோளில் உள்ள வாயுக்கள் நீரை விட அடர்த்தி குறைந்தவை ?
*சனி*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக