திங்கள், 12 மார்ச், 2018

பொதுத்தமிழ் 200 - முக்கிய வினாக்கள்


பொதுத்தமிழ்  200 - முக்கிய வினாக்கள்

200 - முக்கிய வினாக்கள்

1.          புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா

2.          புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு

3.          புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160

4.          புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு

5.          புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்

6.          புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்

7.          புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர்

8.          புறப்பொருளின் பாவகை - வெண்பா

9.          புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி

10.       புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் –  கு.ப.ராஜகோபாலன்

11.       புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் - நற்றிணை

12.       புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் –  திருவாலங்காடு

13.       புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார்

14.       பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்

15.       பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை

16.       பெண்களின் பருவங்கள் – ஏழு

17.       பெண்புத்தி மாலை ஆசிரியர் - முகம்மது உசைன் புலவர்

18.       பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்

19.       பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்

20.       பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்

21.       பெரிய புராண உட்பிரிவு  - சருக்கம்

22.       பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்

23.       பெரியபுராணத்திற்கு மூல நூல்

 – திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி

24.       பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்

25.       பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா

26.       பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து

27.       பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு

28.       பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம்

29.       பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்

30.       பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)

31.       பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்

32.       பொருட்கலவை நூல் – பரிபாடல்

33.       பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார்

34.       பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி

35.       பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை

36.       போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி  மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி

37.       போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி

38.       பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி

39.       பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்

40.       மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்

41.       மகேந்திர வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி

42.       மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - வ.வே.சு ஐயர்

43.       மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

44.       மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை

45.       மண நூல் – சீவக சிந்தாமணி

46.       மண்குடிசை நாவலாசிரியர் - மு.வ

47.       மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

48.       மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர் –தேவாரம்

49.       மண்திணி ஞாலம்                    - பூமி

50.       மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

51.       மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933

52.       மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல் – லீலா திலகம்

53.       மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம் – ஸ்ரீபுராணம்

54.       மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி

55.       மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்

56.       மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்

57.       மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை

58.       மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார்

59.       மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக சுவாமிகள்

60.       மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி

61.       மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம்

62.       மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் – திருமூலர்

63.       மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர்

64.       மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை

65.       மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை

66.       மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி

67.       மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்

68.       மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம்

69.       மனச்சான்று நூலாசிரியர் – மு.வ

70.       மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா

71.       மனத்தைக் கவரும் கலை  – நாடகக்கலை

72.       மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு

73.       மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் – வெட்சி

74.       மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.க  

75.       மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் – வள்ளலார்

76.       மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம்

77.       மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில்

முதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி)

78.       மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளை

79.       மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன்

80.       மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்

81.       மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர்

82.       மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை

83.       மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர் – மறைமலையடிகள்

84.       மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை

 – 2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)

85.       மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார்                        

86.       மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார்

87.       மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை

88.       மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள்  –ஊர் ;

திருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி

89.       மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள் கவிராயர்

90.       மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்

91.       மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர்

92.       மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்

93.       மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு  – மிருச்ச கடிகம்

94.       முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்

 – விசாகப் பெருமாள் ஐயர்

95.       முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர்

96.       முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,

கோ.கேசவன்,கே.முத்தையா

97.       முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை

98.       முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,

கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்

99.       முசு  – குரங்கு

100.   முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்

101.   முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்

102.   முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா

103.   முதல் சங்கத்தில்  இருந்த  மொத்த புலவர்கள் – 4449

104.   முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  - 89

105.   முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440

106.   முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894

107.   முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது

108.   முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை

109.   முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்),

முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.

110.   முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம்

111.   முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை

112.   முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை

113.   முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம்

114.   முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை

115.   முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை  - தொல்காப்பியம்

116.   முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க

117.   முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்)

118.   முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை

119.   முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன்

120.   முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி

121.   முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில் கீரத்தனார்

122.   முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள்

123.   முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர்

124.   மூதின் முல்லை – வாகை

125.   மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்

126.   மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர்

127.   மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி

128.   மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு,

 கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை

129.   மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990

130.   மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197

131.   மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835

132.   மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்

133.   மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார்

134.   மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்

135.   மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்

136.   மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு

137.   மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு

138.   யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர்

139.   யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு

140.   யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்

141.   யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை

142.   யாப்பருங்கலம் உரையாசிரியர் -         குணசாகரர்

143.   யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு

144.   யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்

145.   யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ

146.   யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர்

147.   ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு

148.   ரவிக்கை - எந்த மொழி – தெலுங்கு

149.   ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன்

150.   ராஜி நாவலின் ஆசிரியர்        -  எஸ்.வையாபுரிப் பிள்ளை

151.   லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்

152.   வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -– திருஞானசம்பந்தர்

153.   வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்

154.   வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்

155.   வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்

156.   வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை

157.   வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து  நிறுத்துவது – தழிஞ்சி

158.   வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்

159.   வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர்

160.   வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர்

161.   வட்கார் மேல் செல்வது  - வஞ்சி

162.   வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்

163.   வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம்

164.   வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார்

165.   வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு )

166.   வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்

167.   வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர்  - குலோத்துங்கன்

168.   வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி

169.   வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்

170.   விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன்

171.   விரிச்சி - குறி கேட்டல்

172.   விருது பெற்றவர் – மாணிக்கவாசகர்

173.   வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார்

174.   வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்

175.   வீடும் வெளியும் நாவலாசிரியர்           - வல்லிக் கண்ணன்

176.   வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்

177.   வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்

178.   வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி

179.   வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை

180.   வெட்சி -  நிறைகவர்தல்

181.   வெண்டேர்ச்  செழியனின் காலம் – இடைச்சங்க காலம்

182.   வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை

183.   வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது

184.   வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்

185.   வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் -  இரேனியஸ்

186.   வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்

187.   வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல்

188.   வேய் - உளவு-ஒற்றாராய்தல்

189.   வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன்

190.   வைகறைப் பொழுதுக்குரிய நிலம் -  மருதம்

191.   வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்

192.   ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு

193.   ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார்

194.   ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன்

195.   ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார்

196.   கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்

197.   அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி

198.   மணிமேகலைக்கு துறவு தந்தவர் –அறவண அடிகள்

199.   பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன்

200.   பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக