ஏடிஎம் பற்றி சில குறிப்புகள் ! #ATM
💢 ஜான் ஷெஃபர்ட் பரோன் என்பவரால் ஏடிஎம் கண்டுபிடிக்கப்பட்டது.
ATM was invented by John Shepherd Barron.
💢 ஜான் ஷெப்பர்ட் பரோன் 1925 ஜூன் 23 ம் தேதி ஷில்லாங்கில் (மேகாலயா) பிறந்தார்.
John Shepherd Barron was born on 23rd June, 1925 in Shillong (Meghalaya).
💢 1967 ஜூன் 27 ஆம் தேதி, முதல் ஏடிஎம் திறக்கப்பட்டது.
The first ATM was opened on 27th June,1967.
💢 ஏடிஎம் மூலம் பணத்தை முதலில் எடுத்தவர் நகைச்சுவை நடிகர் ரெஜி வார்னி ஆவார்.
The first person to withdraw money from the ATM was Comedy actor Reg Varney.
🌺 அதிக தகவல்களுக்கு TNPSC - நண்பர்கள் Fb குரூப்பை பாருங்க
💢 இந்தியாவில் முதல் முறையாக, ஏடிஎம்களின் சேவை 1987 இல் தொடங்கப்பட்டது.
First time in India, ATM service was started in 1987.
💢 ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி நிறுவனம் (எச்எஸ்பிசி), மும்பையில் இந்தியாவின் முதல் ஏ.டி.எம். இயந்திரத்தை நிறுவியது.
Hong Kong and Shanghai Banking Corporation (HSBC) had installed first ATM machine in Mumbai, India.
💢 மிதக்கும் ஏடிஎம் முதன் முதலில் கொச்சியில் நிறுவப்பட்டது.
The first floating ATM was installed in Kochi.
💢 குஜராப் பாஸில் 15,397 அடி உயரத்தில் பாகிஸ்தானின் தேசிய வங்கி தனது ஏடிஎம்-ஐ நிறுவியது, இதுவே உலகின் மிக உயர்ந்த ஏடிஎம் ஆகும்.
The National Bank of Pakistan has installed a ATM at Khunjerab Pass at a height of 15,397ft, making it the world′s highest ATM.
💢 அமெரிக்காவில், வாடிக்கையாளர்கள் வங்கி பணியாளர்களுடன் நேரடியாக காணொளி மூலம் பேசும் வசதி கொண்ட ஏடிஎம்கள் உள்ளன.
America has ATMs that allow customers to chat with the bank staff over video chat.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக