சனி, 3 மார்ச், 2018

இரயில்வே தேர்வு எவ்வாறு அணுகுவது !


இரயில்வே தேர்வு எவ்வாறு அணுகுவது !

வணக்கம் ...நண்பர்களே...ரயில்வே துறையில் 62 ,000 பணியிடங்களுக்கு மேல் நாடு முழுவதும் .. விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர்..இவ்வளவு  பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு ...இதுவே முதல்முறை

Group - D...10 வது பிரிவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ... CBT எனப்படும் computer based Test
100 கேள்விகள் ..
90 நிமிடம் -- 1/3 எதிர்மறை மதிப்பெண் உண்டு ...இதில். தேர்வானவர்களுக்கு
அடுத்து உடல் தகுதி ..தேர்வு ...

Group D - PET
ஆண்கள் :- 35 கி்லோ  - தூக்கி 100 மீ (புதிது) - 2 நிமிடம்
 மற்றும் 1000 மீ - 4.15 நிமி ஓட்டம் ..

பெண்கள் :- 20 கிலோ எடை தூக்கி  100 மீ - 2 நிமி (புதிது)-  1000 மீ ஒட்டம் - 5 நிமி 40 வினாடி ( புதிது - (பழைய முறை - 400 மீ - 4 நிமி )

4 தலைப்புகள்.. பாடத்திட்டம் உள்ளது .. எதை படிப்பது ... எவ்வாறு படிப்பது....

1) கணிதம் ...
இதற்கு RS agarawal maths Aptitude

2) அறிவு மற்றும் புத்தி கூர்மை ..
இதற்கு பாடத்திட்டத்தில் உள்ள சிலவை RS agrwal புத்தகத்தில் உள ளது ...

3).. பொது அறிவியல் & வாழ்க்கை கல்வி 10 வது தரம் ..

சமச்சீர் முழுவதும் இயற்பியல் ,வேதியியல் படிக்க வேண்டும் ..

4). General Awareness

General awarnessof current affairs  , --( பொது திட்டங்கள் , நாட்டில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் )

,விளையாட்டு மற்றும் தொழில்நுடபம் , பொருளாதாரம் , நடப்பு அரசியலமைப்பு, நடப்பு அமைச்சரவை ..... இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள்.. நடப்பு நிகழ்வுகள் பொறுத்தவரை டிஎன்பிஎஸ்ஸி படித்தவைகள் உதவலாம் ....

இவை தவிர மனோரமா இயர் புக், arehant GK ..anyone model notes book of Group D  2017 ..முழுமை
இந்திய புவியில் ...  முக்கிய சுற்றுலா தளங்கள் , முக்கிய தினங்கள் , பாரம்பரிய திருவிழாக்கள் ..முக்கிய தினங்கள் தோன்றிய காரணங்கள் ... போன்றவைகளில் எதாவது கேட்கப்படலாம் ...

டிஎன்பிஎஸ்ஸி படித்தவைகளில் அறிவியல் இயற்பியல் வேதியியல் முழுமையும் வரலாறும் ..ஒரு தடவை திருப்புதல் செய்து கொள்ளுங்கள்

கணிதம் மட்டும் .கூடுதல் தலைப்புகள் உள்ளது 1, 2 தலைப்புகளில் அடங்கும் ....

டிஎன்பிஎஸ்ஸி படித்தவர்களுக்கு சமச்சீர் கை கொடுக்கும் ..
கணிதம் பலம் பெற்று ... நடப்பு நிகழ்வு மற்றும் அறிவியல்
சமச்சீர் உதவியோடு வெற்றிகொடி நாட்டலாம் ....

கணித கூடுதல் தலைப்புக்கு RS Agarawal புத்தகத்தில்  maths ...உள்ளது ..

வாழ்த்துக்கள் நண்பர்களே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக