21வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் பற்றி...
21வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது
- நடைபெற்ற நாடு- ரஷ்யா
- Mascot- Zabavika
- வெற்றி பெற்ற அணி- பிரான்ஸ்
- 2வது இடம்- குரோஷியா
- 3வது இடம்- பெல்ஜியம்
- 4வது இடம்- இங்கிலாந்து
- தங்க பந்து விருது- Luka Modric, Croatia
- சிறந்த இளம் வீரருக்கான விருது- Kylian Mbappe, France
- அதிக கோல் அடித்தவருக்கான தங்க காலணி விருது- Harry Kane, England
- சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருது- Thibaut Courtois, Belgium
- Fair play award- Spain
- 1998ம் ஆண்டிற்கு பிறது பிரான்ஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது
- 2022ம் ஆண்டு உலக கோப்பை நடைபெற உள்ள நாடு- கத்தார்
- 2026ம் ஆண்டு உலக கோப்பை நடைபெற உள்ள நாடு- கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவால் கூட்டாக நடத்தப்பட உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக