நீங்கள் அறிய இயலாத வினா விடைகளை காண்போம்...
காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது? சீனா
உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது? கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்? லூயி பாச்டர்
கிரேக்கர்கள் வணங்கிய சூரியக்கடவுளின் பெயர் என்ன? அப்போலோ
ஹார்மோன் இல்லாத உயிரினம் எது? பாக்டீரியா
நூற்றாண்டு போர் எந்த இரு நாடுகளுக்கு இடையில் நடந்தது? இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் இடையே
டிரான்ஸ் பார்மரைக் கண்டுபிடித்தவர் யார்? வில்லியம் ஸ்டான்லி
உயிர் வெள்ளி எனப்படுவது எது? பாதரசம்
நிறமுள்ள கண்ணாடி தயாரிக்க சேர்க்கப்படுவது எது? உலோக ஆக்சைடுகள்
எறும்புகளின் கொடுக்கில் உள்ள அமிலம் என்ன? பார்மிக் அமிலம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது?
- 1972 ஆம் ஆண்டு
தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள் ?
- தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்
தமிழ்நாட்டின் பன்னாட்டு விமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
- சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் உள்நாட்டு விமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
- சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்
ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
- சென்னைக்கு அருகில் ஆவடியில்
பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது
- 1972 ஆம் ஆண்டு
தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?
- 12,115 ( 2013 வரை )
தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?
- 3504 ( 2013 வரை )
தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?
- 1958
தமிழ் நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?
- 1,30,058 சதுர கிலோமீட்டர்கள்.
தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? - கங்காரு எலி
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? - ஏழு
பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? - 330
உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? - நெதர்லாந்து
நாய்கள் இல்லாத ஊர் எது? - சிங்கப்பூர்
தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது? - மக்ரானா
நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன? - ஆறு தசைகள்
கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி? - வௌவால்
உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது? - ஸ்வீடன்
நின்று கொண்டு தூங்கும் பிராணி எது ? - குதிரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக