+2 தேர்வு முடிவுகள் விவரம்...
*பிளஸ் 2 தேர்வு: மாவட்ட அளவில் விருதுநகர் முதலிடம்*
*இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.*
*மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம் :*
01. கன்னியாகுமரி - 95.75
02. திருநெல்வேலி - 96.08
03. தூத்துக்குடி- 96.44
04. ராமநாதபுரம்- 96.77
05.சிவகங்கை-96.18
06. விருதுநகர்-97.85
07. தேனி 95.93
08 மதுரை- 93.61
09.திண்டுக்கல் -92.80
10. ஊட்டி-92.06
11. திருப்பூர்-96.05
12. கோவை-95.83
13. ஈரோடு-96.69
14. சேலம் -92.89
15. நாமக்கல்-96.40
16.கிருஷ்ணகிரி- 88.02
17. தர்மபுரி-92.23
18. புதுக்கோட்டை-92.16
19. கரூர்-94.96
20 அரியலூர்- 88.48
21. பெரம்பலூர்-93.54
22. திருச்சி-95.50
23. நாகை- 88.08
24. திருவாரூர்- 88.77
25. தஞ்சாவூர்- 92.47
26.விழுப்புரம்-86.36
27. கடலூர்-84.86
28. திருவண்ணாமலை-91.84
29. வேலூர்-84.99
30. காஞ்சிபுரம்-88.85
31. திருவள்ளூர்- 87.57
32. சென்னை-92.99
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக