தமிழ் விருதுகள் ::
திருவள்ளுவர் விருது (2017) - புலவர் பா.வீரமணிக்கும்
பெரியார் விருது (2016) -பண்ருட்டி ராமச்சந்திரன்
அம்பேத்கர் விருது(2016) - மருத்துவர் இரா.துரைசாமி
அண்ணா விருது (2016) - கவிஞர் கூரம் மு.துரை
காமராஜர் விருது (2016) - டி.நீலகண்டன்
பாரதியார் விருது (2016) - முனைவர் ச.கணபதிராமன்
பாரதிதாசன் விருது (2016) - கவிஞர் கோ.பாரதி
திரு.வி.க.விருது (2016) - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
கி.ஆ.பெ.விசுவநாதம் விருது (2016) - மீனாட்சி முருகரத்தினம்
கம்பர் விருது- இலங்கை ஜெயராஜ்
கபிலர் விருது-முனைவர் இல.க.அக்னிபுத்திரன்
இளங்கோவடிகள் விருது- நா.நஞ்சுகண்டன்
உ.வே.சா விருது -முதுமுனைவர் அ.வேங்கடகிருஷ்ணன்
சொல்லின் செல்வர் விருது -பி.மணிகண்டன்
ஜி.யு.போப் விருது -வைதேகி ஹெர்பர்ட்
உமறுப்புலவர் விருது - முனைவர் தி.மு.அப்துல் காதர்
அம்மா இலக்கிய விருது -ஹம்சா தனகோபால்
முதல்வர் கணினித் தமிழ் விருது -செல்வ முரளி
அவ்வையார் விருது--பத்மா வேங்கடராமன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக