வியாழன், 11 மே, 2017

பிளஸ் 2 மார்க்: கிரேட் நிர்ணயிக்கப்பட்டது எப்படி?

*பிளஸ் 2 மார்க்: கிரேட் நிர்ணயிக்கப்பட்டது எப்படி?*

*தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் முதல் முறையாக கிரேடு அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.* *இவற்றில் மாணவர்கள் பெற்ற மார்க்குகளின் அடிப்படையில் கிரேடு பிரிக்கப்பட்டுள்ளது.*

*#கிரேட் விபரம் :*

*ஏ கிரேடு : 1180 மார்க்குகளுக்கு மேல் பெற்றவர்கள் - 1171*

*பி கிரேடு : 1151 - 1180 மார்க் பெற்றவர்கள் - 12,283*

*சி கிரேடு : 1126 - 1150 மார்க் பெற்றவர்கள் - 14,806*

*டி கிரேடு : 1101 - 1125 மார்க் பெற்றவர்கள் - 17,750*

*இ கிரேடு : 1001 - 1100 மார்க் பெற்றவர்கள் - 95,906*

*எப் கிரேடு : 901 - 1000 மார்க் பெற்றவர்கள் - 1,36,849*

*ஜி கிரேடு : 801 - 900 மார்க் பெற்றவர்கள் - 1,64,489*

*எச் கிரேடு : 701 - 800 மார்க் பெற்றவர்கள் - 1,69,070*

*ஐ கிரேடு : 700 மற்றும் அதற்கு கீழ் பெற்றவர்கள் - 2,80,938*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக