தமிழ் நாளிதழ் / இதழ்கள் - ஆசிரியர்கள்:
இந்தியா,விஜயா ,கர்மயோகி ,(பால பாரதம் -ஆங்கிலம் ) - பாரதியார்
சூர்யதோயம் - நீல கண்ட பிரம்மச்சாரி
குயில், பொன்னி - பாரதிதாசன்
மணிக்கொடி - பி.எஸ் .ராமையா
பாரதி - வ.உ .சி
தென்றல், முல்லை - கண்ணதாசன்
எழுத்து,சுதந்திர சங்கு - சி .சு .செல்லப்பா
குடியரசு ,விடுதலை ,ரிவோல்ட் - பெரியார்
செங்கோல் -மா .பொ .சி
மனிதவீறு - சாலினி இளந்திரையன்
உரை வீச்சு - சாலை இளந்திரையன்
ஜன சக்தி -ப .ஜீவானந்தம்
பாலா பாரதி - வ.வே .சு .ஐயர்
கல்கி - ரா .கிருஷ்ண மூர்த்தி
தமிழ் நாடு - வரத ராஜலு நாயுடு
லோகமித்ரன் - நாமக்கல் கவிஞர்
விமோசனம் , சுயராஜ்ஜியம் - ராஜாஜி
பிரபஞ்சமித்ரன், இந்தியதேசாந்திரி - சுப்ரமணிய சிவா
சங்க இலக்கியம் - சி .இலக்குவனார்
திராவிட நாடு , காஞ்சி - அண்ணா
காவியம் - சுரதா
சுதேசமித்திரன் - ஜி.சுப்ரமணிய ஐயர்
சாவி- சா .விஸ்வநாதன்.
மிக்க நன்று.
பதிலளிநீக்கு