செவ்வாய், 9 மே, 2017

தூய்மை இந்தியா 2017’ இடப்பெற்றுள்ள நகரங்களின் விவரம்:

தூய்மை இந்தியா 2017’ இடப்பெற்றுள்ள நகரங்களின் விவரம்:

1 இந்தூர்

2 போபால்

3 விசாகப்பட்டிணம்

4 சூரத்

5. மைசூர்

6. திருச்சி

7. புதுடெல்லி

8. நவிமும்பை

9. திருப்பதி

10.வதோதரா

இப்பட்டியலில வெளியிடப்பட்ட முதல் 50 இடங்களில் அதிகபட்சமாக குஜராத்தின் 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. குஜராத்துக்கு அடுத்து 11 நகரங்களுடன் மத்திய பிரதேசமும், 8 நகரங்களுடன் ஆந்திராவும் உள்ளனர். தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா முறையே 4 நகரங்கள் இடப்பெற்றுள்ளன.

தூய்மையான நகரங்களின் பட்டியலில் இடப்பெற்றுள்ள தமிழக நகரங்கள்:

தூய்மைக் கணக்கெடுப்பு பட்டியலில் முதல் 50 இடத்தை பிடித்துள்ள நகரங்களில் நான்கு நகரங்கள் தமிழ் நாட்டை இந்தப் பட்டியலில் திருச்சி 6-வது இடத்திலும், கோயம்புத்தூர் 16-வது இடத்திலும், கும்பகோணம் 37-வது இடத்திலும், ஈரோடு 42-வது இடத்திலும் உள்ளன.

தலைநகர் சென்னைக்கு 235-வது இடம்

இப்பட்டியலில் இடப்பெற்றுள்ள தமிழகத்தின் பிற நகரங்களின் பட்டியல் விவரம்: மதுரை – 57, தாம்பரம் - 62, திருப்பூர் - 68, ஓசூர் - 82, வேளாங்கண்ணி - 84, திண்டுக்கல் - 106, வேலூர் - 108, காரைக்குடி - 110, புதுக்கோட்டை - 113, ராஜபாளையம் - 125, காஞ்சீபுரம் - 127, சேலம் - 135, பல்லாவரம் - 155, ஆவடி - 169, நாகர்கோவில் - 174, நாகப்பட்டினம் - 185, திருநெல்வேலி - 193, தஞ்சாவூர் - 198, தூத்துக்குடி - 223, பெருநகர் சென்னை - 235, திருவண்ணாமலை - 238, கடலூர் - 250, ஆம்பூர் - 267, ராமேஸ்வரம் – 268. ஆகிய நகரங்கள் இடப்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக