வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

சட்ட திருத்தம் :

சட்ட திருத்தம் :

🎓முதல் சட்டதிருத்தம் ஆண்டு-1951,9வது அட்டவணை இணைப்பு

🎓மொழிவாரி மாநில பிரிப்பு சட்டதிருத்தம்-7வது,1956

🎓கோவா,டையூ,டாமன் இணைப்பு சட்டதிருத்தம்-1962,12வது

🎓அடிப்படை உரிமைகள் சட்டதிருத்தம்-42வது,1976

🎓சொத்துரிமை நீக்க ச.தி-44வது ,1978

🎓கட்சி தாவல் தடை சட்ட.தி-52வது,1985

🎓வாக்களிக்கும் வயது 21-18 குறைப்பு ச .தி-61வது,1989

🎓பஞ்சாய்த்து ராஜ் ச.தி-73,1992

🎓நகர் பாலிகா ச.தி-74,1992

🎓கட்டாய கல்வி ச.தி-86,2002

🎓புலி பாதுகாப்பு சட்டம் ஆண்டு-1973

🎓நீர் பாதுகாப்பு சட்டம் ஆண்டு-1974

🎓வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் ஆண்டு-1974

🎓முதலை பாதுகாப்பு சட்டம் ஆண்டு-1975

🎓வன பாதுகாப்பு சட்டம் ஆண்டு-1980

🎓காற்று பாதுகாப்பு சட்டம் ஆண்டு-1981

🎓சுற்றுச்சுழல் பாதுகாப்பு சட்டம் ஆண்டு-1986

🎓மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டம் ஆண்டு-1988

🎓யானை பாதுகாப்பு சட்டம் ஆண்டு-1992

🎓நோபல் பரிசு எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது-1901

🎓ஆஸ்கர் மற்றும் புக்கர் எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது-1929

🎓பாரத ரத்னா ஆண்டு முதல் வழங்கப்படுகிறது-1954

🎓ராமன் மகசேசே விருது எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது -1957

🎓பொருளாதரத்திற்க்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்ட ஆண்டு-1969

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக