வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

Tet -CURRENT AFFAIRS 100:

Tet -CURRENT AFFAIRS 100:
----------------------------------------

1. ஆந்திராவில் செயல்படுத்தப்பட்ட பட்டிசீமா திட்டத்தின் கீழ் கி௫ஷ்ணா நதியுடன் எந்த நதி
இணைக்கப்பட்டுள்ளது ?

கோதாவரி நதி

2. தற்போதய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எத்தனையாவது நீதிபதி

43

3. Smart City திட்டத்தின்கீழ் , பிரான்ஸ் நாடு கீழ்கண்டவற்றில் எந்த நகரத்திற்கு , பொலிவுறு நகரமாக மாற்ற உதவி செய்ய உள்ளது?

நாக்பூர்

4. பிரதமரால் தங்க முதலீட்டுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நாள் ?

05-11-2015

5. எந்த மாநிலம் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளித்துள்ளது ?

குஜராத்

6. உலகிலேயே முழுவதுமாக சூரிய மின்சாரத்தில் செயல்படும் முதல் விமான நிலையம் எங்கு
அமைந்துள்ளது?

கொச்சி

7. Operation Amla ஒத்திகையின் போது விபத்துகுள்ளான கடலோர காவல்படைகளுக்கு சொந்தமான
விமானத்தின் பெயர் ?

CG 791

8. 10வது உலக ஹிந்தி மாநாடு நடைபெற்ற இடம் ?

போபால்

9. 2013-2014-ம் ஆண்டிற்கான தேசிய சுற்றுலா வி௫து பெற்ற மாநிலம் ?

குஜராத்

10. கிரீஸ் நாட்டின் புதிய பிரதமர் ?

அலெக்சிஸ் சிப்ராஸ்

11. இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைகோளின் பெயர்

ASTROSAT

12. தேசிய கைத்தறி தினம் ?

ஆகஸ்ட் 7

13. The duels of the Himalayan eagle - என்ற நூலின் ஆசிரியர் ?

பரத் குமார்

14. உலக இதய தினம் ?

செப்டம்பர் 29

15. 2022 ஆசிய விளையாட்டு போட்டி நடத்தும் நாடு?

சீனா

16. தற்போதைய மணிப்பூர் ஆளுநர் ?

சண்முகநாதன்

17. National literacy award ’2015-க்குத் தேர்வு செய்யப்பட்ட மாவட்டம் ?

பாஷ்தர்

18. இந்தியாவின் தற்போதைய மத்திய நிதித்துறைச் செயலர் ?

ரத்தன் வாட்டல்

19. கீழ்க்காணும் மருந்துகளில் CSIR ஆய்வுக்கூடத்தில் இயற்கை மூலிகையைப் பயன்படுத்தி சர்க்கரை நோயைக்
கட்டுப்படுத்த ரூ.5 செலவில் கண்டறியப்பட்ட ஆயுர்வேத மாத்திரை எது ?

BGR 34

20. Mission Smokeless Village தொடங்கப்பட்ட மாநிலம் ?
கர்நாடகம்

21. Batua - என்ற Application உடன் தொடர்புடைய வங்கி ?

SBI

22. தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் ?

ரேகா நம்பியார்

23. உலக நல்வாழ்வு தினம் ?

ஏப்ரல் 7

24. இந்திய இலங்கை இராணுவக் கூட்டுப்பயிற்சி Exercise Mitra Sakthi ‘ 2015 நடைபெற்ற இடம் ?

பூனா

25. SKY MUSTER செயற்கைக்கோளுடன் தொடர்புடைய நாடு ?

ஆஸ்திரேலியா

26. புதிய கல்விக் கொள்கை ( New Education Policy ) குழுத் தலைவர் ?

TSR.சுப்பிரமணியன்

27. உலகின் ஆரோக்கியமான நாடுகளின் பட்டியல்’2015 ( World’s Healthiest Countries List ) ல் இந்தியாவின் இடம்?

103

28 .நவம்பர் 2 , 2015 ரிசர்வ வங்கியின் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டவர் ?

தீபக் சின்ஹால்

29. நிகோ ரோஸ்பெர்க் (Nico Rosberg ) கீழ்க்காணும் எவ்விளையாட்டுடன் தொடர்புடையவர் ?

Formula One ( F1 )

30. இந்தியாவில் முதன்முறையாக இரயில் நிலையங்களில் பிரெய்லி முறையில் வழித்தட வரைபடங்களை அறிமுகம் செய்த இரயில் நிலையம் ?

மைசூர்

31. கீழ்க்காணும் எந்நாட்டுப் பாராளுமன்றத்தில் பஞ்சாபி மொழி மூன்றாம் நிலை மொழியாக நவம்பர் ’2015 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது ?

கனடா

32. அண்மையில் இந்திய கப்பற்படைக்குச் சொந்தமான கீழ்க்காணும் எந்த ரோந்துக்கப்பல் இலங்கைக் கப்பற்படைக்கு வழங்கப்பட்டது?

IGCS வரஹா

33. கீழ்க்காணும் எம்மாநிலம் நவம்பர் ‘ 2015 முதல் பழங்குடிப் பகுதிகளில் வாழும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு APJ Abdul Kalam Amrut Yojna என்ற பெயரில் 6 மாதங்களுக்கு இலவசமாக ஆரோக்கிய உணவு அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது ?

மகாராஷ்டிரா

34. எந்த நாடு சபாலா புயலால் பாதிக்கப்பட்டது ?

ஏமன்

35. இந்தியாவின் 43 வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ?

T.S.தாக்கூர்

36. கீழ்க்காணும் வீரர்களுள் குத்துச்சண்டை விளையாட்டுடன் தொடர்புடையவர் யார் ?

சிவா தாப்பா

37. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ‘ 2015 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றிபெற்றவர் யார்?

வாவ்ரிங்கா

38. Neither a Hawk nor a Dove - என்ற நூலின் ஆசிரியர் ?

குர்சித் முகமத் கசூரி

39. 60 வது Filmfare விருது ‘ 2015 சிறந்த திரைப்பட விருதினைப் பெற்ற படம் ?

QUEEN

40. 2015 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ?

ஸ்வட்லனா அலெக்சிவிச்

41. ஹிருதயநாத் மங்கேஸ்கர் விருது 2015 பெற்றவர் ?

ஏ ஆர் ரகுமான்

42. GSLV D6 ராக்கெட் துணையுடன் ஆகஸ்ட் 27 ‘ 2015 விண்ணில் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோள் ?

GSAT - 6

43. இந்தியா அண்மையில் HIV Vaccine Research ( HIV தடுப்பூசி ஆராய்ச்சி ) தொடர்பாக எந்நாட்டுடன் கூட்டாக இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துகொண்டது?

தென்னாப்பிரிக்கா

44. ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த தொடங்கப்பட்ட திட்டம் ?

IMPRINT India

45. 2015 ஆம் ஆண்டிற்கான ராமன் மகசேசே விருது பெற்றவர்களுள் AIIMS உடன் தொடர்புடையவர் யார் ?

சஞ்சீவ் சதுர்வேதி

46. 9th Regional Pravasi Bharatiya Diwas (RPBD) நடைபெற்ற இடம் ?

லாஸ் ஏஞ்சல்ஸ்

47. சர்வதேச பெண்குழந்தைகள் தினம் ?

அக்டோபர் 11

48. 2015 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர் ?

சானியா மிர்சா
49. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்றபின் எந்த நாட்டுக்குப் பயணம் செய்தார் ?

பூடான்

50. 14 வது நிதிக்குழுத் தலைவர் யார் ?

Y V ரெட்டி

51. அண்மையில் கேரள மாநிலத்தில் சோலார் பேனல் முறைகேடு தொடர்பான சர்சையில் சிக்கியுள்ள அம்மாநில மின்துறை அமைச்சர் யார் ?

ஆர்யாடன் முகம்மது

52. ஜிக்கா வைரஸ் கருவில் உள்ள குழந்தையை அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கும் என்பதால் கீழ்க்காணும் எந்த நாட்டில் பெண்கள் கருத்தரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது ?

பிரேசில்

53 .2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கை ?

206

54. கொந்தளிப்பு ஆண்டுகள் (The Turbulent Years) - எனும் நூலின் ஆசிரியர் யார் ?

பிரணாப் முகர்ஜி

55. பிப்ரவரி15 ‘ 2016 முதல் ஒரு பயனாளர் IRCTC இணையதளம் மூலம்அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு எத்தனை ரயில் டிக்கெட்கள் மட்டும் பதிவு செய்ய இயலும் எனIRCTC அறிவித்துள்ளது ?

06

56. அண்மையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தின் ஆளுநர் ?

ஜோதி பிரசாத் ராஜ்கோவா

57. உத்தரபிரதேச மாநிலத்தின் தற்போதைய ( ஜனவரி 31’2015 ன் படி) லோக் ஆயுக்தா தலைவர் யார் ?

சஞ்சய் மிஸ்ரா

58. முதல் கட்டமாக தேர்வுசெய்யப்பட்டுள்ள 20 பொலிவுறு நகரங்கள் ( Smart Cities )பட்டியலில் தரத்தின்(Rank ) அடிப்படையில் முதலிடம் பெற்ற நகரம் ?

புவனேசுவரம் ( ஒடிசா )

59. ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது’2016 பெற்றவர்களில் தொடர்பற்றவர் யார் ?

தெஜிந்தர் பால்சிங்

60. சானியா மிர்சா - மார்டினா ஹிங்கிஸ் இணை ஆஸ்திரேலிய ஓபன்’2016 பட்டம் வென்ற போட்டி அந்த இணையின் எத்தனையாவது தொடர்ச்சியான வெற்றி ?

36

61. டிரான்ஸ்பரன்சி இண்டர்நேசனல் வெளியிட்டுள்ள Global Corruption Perception Index GCPI ' 2015-ல் இந்தியா பெற்ற இடம் ?

76

62. மகாராஷ்டிர மாநிலத்தின் Earn and Learn திட்டத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டவர் ?

சோம்நாத் கிராம்

63. கீழ்க்காண்பவர்களுள் யாருக்கு ஜனவரி 26’ 2016 அசோக சக்ரா விருது அவருடைய இறப்பிற்குப் பின் அவரது மனைவி பாவ்னா - விடம் வழங்கப்பட்டது ?

மோகன் நாத் கோஸ்வாமி

64. ஜனவரி 25 ‘ 2016 ( 6 வது வாக்காளர் தினம் ) அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வெளியிட்ட நூல் ?

BELEIF IN THE BALLOT

65. ரஜினிகாந்த் உட்பட 10 பேருக்கு ஜனவரி ‘ 2016 அறிவிக்கப்பட்டுள்ள நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருது எது ?

பத்ம விபூஷண்

66. அரபிக்கடலில் நடைபெற்ற Naseem Al Bahr Exercise ’2016 பங்கேற்ற நாடுகள் ?

இந்தியா & ஓமன்

67. பார்வையற்றோருக்கான முதலாவது T20 கிரிக்கெட் கோப்பையை வென்ற நாடு ?

இந்தியா
68. ஜனவரி 25 ‘ 2016 - 6 வது வாக்காளர் தினம் - இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ?

Inclusive and Qualitative Participation

69. தேசிய பெண் குழந்தைகள் தினம் ?

ஜனவரி 24

70. 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான பாலி உம்ரிகர் விருதினைப் பெற்றவர் ?

விராத் கோலி

71. 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 18 வது ஆசிய விளையாட்டுப்போட்டி நடைபெறவுள்ள இடம் ?

ஜகார்த்தா , இந்தோனேசியா

72. சுட்டுரையில் ( Twitter ) இணைந்துள்ள இரண்டாவது உலக அதிசயம் ?

ஈபிள் டவர்

73. அண்மையில் இந்தியக் குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பாடகர் ?

அட்னன் சமி

74. 2015 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதினைப் பெற்றவர் ?

ரெஜினா பாப்பா

75. விண்வெளியில் மலர்ந்த முதல் மலர் எது ?

ஸின்னியா

76. கேரள மாநிலம் வழங்கியா நிஷா காந்தி புரஸ்காரம் ‘ 2016 விருதினைப் பெற்றவர்?

இளையராஜா

77. விண்வெளிக்குச் சென்று வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய முதல் ராக்கெட் ?

பால்கன் - 9

78. விஜய் ஹசாரே கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு ?

கிரிக்கெட்

79. தனிம ஆவர்த்தன அட்டவணையின் 113 வது தனிமத்தைக் கண்டறிந்த நாடு ?

ஜப்பான்

80. மெட்ராஸ் மியூசிக் அகாதமி வழங்கும் 2015 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதினைப் பெற்றவர் ?

சஞ்சய் சுப்பிரமணியன்

81. மனிதவள மேம்பாட்டுக் குறியீடு ‘ 2015 அறிக்கையின்படி முன்னிலையில் உள்ள தெற்காசிய நாடு ?

இலங்கை

82. நாடாளுமன்ற சட்டப்பேரவைத்தலைவர்கள் மாநாடு ‘ 2016 நடைபெற்ற இடம்?

காந்தி நகர் , குஜராத்

83. அண்மையில் கர்நாடக மாநில உள்ளாட்சித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட தமிழகக் கட்சிச் சின்னம் ?

இரட்டை இலை

84. பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட 67வது குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பாக கலந்துகொண்ட அலங்கார ஊர்தி கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது ?

தோடர் இன மக்கள் கலாச்சாரம்

85. தேசிய சுற்றுலா தினம் ?

ஜனவரி 25 (Also Voter Day)

86. கிரிபுத்ரிகா கல்யாண பதகம் திட்டம் கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது ?

பழங்குடியினப் பெண்கள் வாழ்வாதாரம்

87. சீனா அண்மையில் எந்த நாட்டுடன் ஹாட்லைன் சேவையைத் தொடங்கியுள்ளது?

தைவான்

88. அண்மையில் மத்திய நேரடி வரிகள் ஆணையத்( CBDT - Central Board of Direct Tax es)தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ?

அதுலேஷ் ஜிண்டேல்

89. இந்தியாவின் முதல் High Speed Pubic WiFi தொடங்கப்பட்ட இடம் ?

மும்பை மத்திய ரயில் நிலையம்

90. இந்தியாவில் முதல் முறையாக சிறைக்கைதிகளுக்கு ATM கார்டு வழங்கிய சிறைச்சாலை ?

நாக்பூர் சிறைச்சாலை

91. சுகம்யா பாரத் அபியான் திட்டம் என்பது ?

மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டமாகும்.

92. உலகிலேயே முதல் முறையாக நடமாடும் குடிசை அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

மும்பை

93. உலக பொருளாதார நிறுவனம் வெளியிட்டுள்ள 2015-16 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் இடம்?

55

94. 2014ம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மன் விருதை பெற்றவர்?

வீரப்பமொய்லி

95. 104வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற உள்ள இடம்?

Chennai (SRM University)

96. 3 வது உலகலாவிய ஆயுர்வேத மாநாடு:

கேரள மாநிலம் கோழிக்கோடு- ல் நடைபெற்றது.

97. உலக புற்றுநோய் தினம்

பிப்ரவரி 4

98. இந்தியாவின் முதல் நீருக்கடியில் உணவகம் திறக்கப்பட உள்ள நகரம்?

அகமதாபாத்

99. எந்த மாநில அரசு பெண் குழந்தையை காப்பாற்ற 'Ashray' என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது?

ராஜஸ்தான்

100. இந்திhmm ரயிவே பல்கலைக்கழகம் தொடங்க உள்ள மாநிலம்?

குஜராத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக