சனி, 18 பிப்ரவரி, 2017

Economics -1

Economics -1

1.பசுமை புரட்சியின் தந்தை - நார்மன் போர்லாக்

2.இந்திய பசுமை புரட்சியின் தந்தை - MS சுவாமிநாதன்

3."பசுமை புரட்சி" என்ற சொல்லினை உருவாக்கியவர் - வில்லியம் காய்டு

4.இந்தியாவின் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் - சி.சுப்பரமணியம்

                     Economics -2

1.பம்பாய் திட்டத்தை உருவாக்கியவர்கள் - மும்பையை சார்ந்த தொழிலதிபர்கள்                                   

2.மக்கள் திட்டத்தை உருவாக்கியவர் - எம்.என்.ராய்                                                                        
3.காந்திய திட்டத்தை உருவாக்கியவர் -
எஸ் .என் .அகர்வால்

4.சர்வோதைய திட்டத்தை உருவாக்கியவர் - ஜெய் பிரகாஷ் நாரயன்

5.PURA திட்டத்தை உருவாக்கியவர் - APJ

                    Economics -3

1.மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் - மால்தஸ்

2.உத்தம மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் - எட்வின் கேனன்

                     Economics -4

1.பற்றாக்குறை இலக்கணத்தை பொருளியலுக்கு தந்தவர் - லயோனல் ராபின்ஸ்

2.செல்வ இலக்கணத்தை பொருளியலுக்கு தந்தவர் - ஆடம் ஸ்மித்

3.நல இலக்கணத்தை பொருளியலுக்கு தந்தவர் - ஆல்ப்ரட் மார்சல்

4.வளர்ச்சி இலக்கணத்தை பொருளியலுக்கு தந்தவர் - சாமுவேல்சன்.

                   இரும்பு

1.இந்திய இரும்பு பெண்மணி (முன்னாடி இந்திரா)
இப்போ>ஐரோம் சர்மிளா
மணிப்பூர்

2.உலகின் இரும்பு பெண்மணி
மாக்ரெட் தாட்சர்

3.உலகின் இரும்பு மனிதர்
பிஸ்மார்க்

4.இந்திய இரும்பு மனிதர்
சர்தார் வல்லபாய் பட்டேல்.

                நீதிபதி வயது

1.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது - 65
 
2.உயர்நீதிமன்றம் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது - 62.

  இந்திய தேசிய கீதம் மற்றும் பாடல்

1.இந்திய தேசியப் கீதம் எந்த மொழியில் எழுதப்பட்டது - வங்காளம்

2.இந்திய தேசியப் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது - சமஸ்கிருதம்.

சிறப்பு பெயர்கள்

* இந்தியாவின் எடிசன் - ஜி.டி நாயுடு
* இந்தியாவின் ஆபரணம் - மணிப்பூர்
* இந்தியாவின் கிளி - அமீர் குஸ்ரூ
* இந்தியாவின் ஷேக்ஸ்பியர் - காளிதாசர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக