TET &TNPSC Q&A 005
✍🏻 உ.வே.சா. பதிப்பித்த முதல் காப்பியம் எது? - சீவகசிந்தாமணி
✍🏻 ஒப்பிலக்கியத்தின் தந்தை எனப்படுபவர் யார்? - கைலாசம் பிள்ளை
✍🏻 தமிழ் உரைநடையின் தந்தை .............. - வீரமாமுனிவர்
✍🏻 திருச்சி மாவட்டத்திலுள்ள எண்ணெய் கிராமத்தில் பிறந்தவர் யார்? - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
✍🏻 வீரமாமுனிவர் எவ்விடத்தில் இயற்கை எய்தினார்? - அம்பலக்காடு
✍🏻 ஒத்திசைவான குரோமோசோம்களின் இணைகள் இணையும் புள்ளியின் பெயர்? - கயாஸ்மேட்டா
✍🏻 தேசிய அவை ஒரு ஜனநாயக சட்ட அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்த கூடிய இடம்? - வெய்மார்
✍🏻 ஏப்ரல் 2016-ல் டி20 உலகக் கோப்பையை இரு முறை கைப்பற்றிய முதல் அணி என்ற வரலாறை படைத்த நாடு எது? - மேற்கிந்தியத் தீவுகள்
✍🏻 ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு? - 1870
✍🏻 ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்த நாள்? - ஜூலை 28, 1914
✍🏻 பிரான்சு திரும்பப் பெற விரும்பிய இடங்கள்? - அல்சேஸ் மற்றும் லொரைன்
✍🏻 2016 ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய கப்பல் படையிலிருந்து நீக்கப்படவிருக்கும், உலகின் மிகவும் பழமையான போர்க்கப்பல் எது? - ஐ.என்.எஸ். விராட்
✍🏻 எந்த வருடம் மத்திய அரசு உ.வே.சா. வின் அஞ்சல் தலை வெளியிட்டது? - 2006
✍🏻 நீரில் ஊற வைத்த விதையை அழுத்தும் போது எதன் வழியாக நீர் கசிகிறது? - மைக்ரோபைல்
✍🏻 குன்றல் பிரிவின் மற்றொரு பெயர்? - மியாஸிஸ்
✍🏻 ஜி.யு.போப் எத்தனை ஆண்டு காலம் தமிழ்த்தொண்டு செய்தார்? - 40 ஆண்டுகள்
✍🏻 ஏப்ரல் 2016-ல் னுஊடீ வங்கியில் ஆதார் அடிப்படையிலான தானியங்கி டெல்லர் மெஷின் பயன்பாட்டு வசதி இந்தியாவில் முதல் முறையாக எங்கு தொடங்கப்பட்டது? - மும்பை
✍🏻 இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சேறிய மொழி எது? - தமிழ்
✍🏻 நற்கருணை, தியானமாலை போன்ற நூல்களை இயற்றியவர் யார்? - இராபர்ட் கால்டுவெல்
[24/02, 12:02 PM] +91 99437 26158: 23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
32) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
33) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
34 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
35 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
36 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
37 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
38 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
43) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
45) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
46 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
47 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
48 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
49 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
50 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
: 😇இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்😇
கி.மு.
🖌1500 - சிந்து சமவெளி நாகரிகம்
🖌1000 - ஆரியர்கள் காலம்
🖌550 - உபநிஷதங்கள் தொகுக்கப்பட்டன
🖌554 - புத்தர் நிர்வாணம் அடைந்தார்
🖌518 - பாரசீகர்களின் ஆதிக்கம்
🖌326 - அலெக்சாண்டர் இந்தியாவின்மீது படையெடுத்தார்
🖌321 - மௌரியர் ஆட்சியை சந்திரகுப்த மௌரியர் நிறுவினார்
🖌232 - அசோகரின் ஆட்சிகாலம்
🖌கி.பி.78 - சக வருடம் தொடங்கியது
🖌98-117 - கனிஷ்கரின் காலம்
🖌320 - முதலாம் சந்திரகுப்தர்
🖌606 - ஹர்ஷர் ஆட்சி பீடம் ஏறினார்
🖌609 - சாளுக்கிய வம்சத்தின் தோற்றம்
🖌622 - ஹஜிரா வருட தொடக்கம்
🖌711 - முகம்மது பின் காசிம் சிந்துவைக் கைப்பற்றினார்
🖌985 - ராஜ ராஜ சோழனின் காலம்
🖌1026 - முகம்மது கஜினி சோமநாத புரத்தை வென்றார்
🖌1191 - முதலாம் தரேயின் போர்
🖌1192 - இரண்டாம் தரேயின் போர்
🖌1206 - குத்புதீன் ஐபக் அடிமை வம்சத்தை உரு வாக்கினார்
🖌1232 - குதுப்மினார் கட்டப்பட்டது
🖌1290 - கில்ஜி வம்சம்
🖌1298 - மார்கோபோலோ இந்தியா வருகை
🖌1398 - தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்தார்
🖌1424 - டெல்லியில் பாமினி வம்சம் ஏற்படுத்தப் பட்டது
🖌1451 - லோடிவம்சம்
🖌1489 - அடில்ஷா வம்சப் பேரரசு பிஜாப்பூரில் ஆட்சி ஏறியது
🖌1496 - குருநானக் பிறப்பு
🖌1498 - வாஸ்கோடகாமா கடல் மார்க்கமாக இந்தியாவில் உள்ள கோழிக்கோடு வந்தார்
🖌1526 - முதல் பானிபட் போர். பாபர் மொகலாய வம்சத்தை உருவாக்கினார்
🖌1530 - ஹூமாயூன் மன்னரானார்
🖌1539 - குருநானக் இறந்தார். ஷெர்ஷா ஹூமாயூனை தோற்கடித்து அரியணை ஏறினார்
🖌1556 - ஹூமாயூன் இறந்தார். இரண்டாம் பானிபட்போர்
🖌1564 - இந்துக்கள்மீது விதிக்கப்பட்ட ஜிஸியா வரியை அக்பர் நீக்கினார்
🖌1571 - அக்பரின் பதேபூர் சிக்ரி உருவாக்கப் பட்டது
🖌1576 - மேவார் மன்னர் ராணா பிரதாப் சிங் அக்பரிடம் தோற்றுப் போனார்
🖌1582 - அக்பர் "தீன் இலாஹி' என்ற புதிய மதத்தை உருவாக்கினார்
🖌1600 - ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வில் நிறுவப்பட்டது
🖌1604 - சீக்கியர்களின் ஆதி கிரகந்தம் வெளியிடப் பட்டது.
✍🏻1605 - மொகலாய சக்ரவர்த்தி அக்பர் இறந்தார்
✍🏻1606 - குரு அர்ஜூன் சிங் மறைவு.
✍🏻1627 - ஜஹாங்கீர் இறப்பு. மராட்டியத்தில் சிவாஜி பிறப்பு.
✍🏻1631 - ஷாஜஹானின் அன்பு மனைவி மும்தாஜ் இறந்தார். அவர் நினைவாக தாஜ்மஹால் கட்டப்படுதல்.
✍🏻1639 - ஆங்கிலேயர் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டுதல்.
✍🏻1658 - ஔரங்கசீப் தில்லியின் சக்ரவர்த்தியானார்.
✍🏻1664 - சிவாஜி அரியணை ஏறினார்.
✍🏻1666 - குரு கோவிந்த சிங் பிறந்தார்.
✍🏻1675 - சீக்கிய குரு தேஜ்பகதூர் மறைந்தார்.
✍🏻1699 - சீக்கிய குரு கோவிந்த சிங் "கல்சா' என்ற அமைப்பை உருவாக்கினார்.
✍🏻1707 - முகலாய சக்ரவர்த்தி ஔரங்கசீப் இறப்பு.
✍🏻1708 - சீக்கிய குரு கோவிந்த சிங் மறைந்தார்.
✍🏻1720 - பூனாவில் பாஜிராவ் பேஷ்வா அரியணை ஏறினார்.
✍🏻1748 - முதல் ஆங்கில-பிரஞ்சு போர்.
✍🏻1757 - பிளாசி போர் நடைபெற்றது.
✍🏻1760 - வந்தவாசிப் போர்.
✍🏻1761 - மூன்றாம் பானிபட் போர்.
✍🏻1764 - பக்ஸர் போர்.
✍🏻1767 - முதல் மைசூர் போர்.
✍🏻1773 - பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒழுங்குமுறைச் சட்டம் கொணரப்பட்டது.
✍🏻1780 - சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் பிறப்பு.
✍🏻1784 - பிட் இந்திய சட்டம்.
✍🏻1790-92 - ஆங்கிலேயர்களுக்கும், திப்புசுல்தானுக்கு மிடையே மைசூர் போர்.
✍🏻1796 - மார்க்ஸ் வெல்லெஸ்லி கவர்னர் ஜெனரலானார்.
✍🏻1799 - நான்காம் மைசூர் போர்.
✍🏻1803 - மராத்தியப் போர்.
✍🏻1829 - சதி என்னும் உடன்கட்டை ஏறும் முறைக்கு தடைவிதிக்கப்பட்டது.
✍🏻1839 - ரஞ்சித் சிங் இறப்பு.
✍🏻1845-46 - ஆங்கிலோ சீக்கியப் போர்.
✍🏻1849 - ஆங்கிலேயர் பஞ்சாபைக் கைப்பற்றுதல்.
✍🏻1853 - இந்தியாவின் முதல் இரயில் பாதை மும் பாய் முதல் தானா வரை அமைக்கப்பட்டது.
✍🏻1857 - ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என்றழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர்.
✍🏻1858 - ஆங்கிலேயர் இந்திய ஆட்சியைக் கைப்பற்றினார்.
✍🏻1861 - இந்திய கவுன்சில் சட்டம் இந்திய குற்ற வியல் சட்டம், இந்திய நீதிமன்றச் சட்டம்.
✍🏻1899 - கர்சன் பிரபு கவர்னர் ஜெனரலாகவும், வைஸ்ராயாகவும் பதவியேற்பு.
✍🏻1905 - முதல் வங்கப் பிரிவினை.
[✍🏻1906 - முஸ்லீம் லீக் உதயம்.
✍🏻1908 - செய்தித்தாள் சட்டம்.
✍🏻1909 - மின்டோ-மார்லி சீர்திருத்தம்.
✍🏻1915 - இந்திய ராணுவச் சட்டம்.
✍🏻1919 - ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை.
✍🏻1921 - வேல்ஸ் இளவரசர் இந்திய வருகை.
✍🏻1922 - சட்டமறுப்பு இயக்கம், சௌரி சௌரா கலவரம்.
✍🏻1923 - சுயராஜ்ய கட்சியை சி.ஆர்.தாஸூம், மோதிலால் நேருவும் ஆரம்பித்தனர்.
✍🏻1925 - சித்ரஞ்சன் தாஸ் என்கிற சி.ஆர்.தாஸ் இறப்பு.
✍🏻1928 - சைமன் கமிஷனை அனைத்து கட்சிகளும் புறக்கணித்தல்.
✍🏻1929 - இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தருவதற்கு வைஸ்ராய் இர்வின் பிரபு சம்மதித்தல்.
✍🏻1930 - சட்டமறுப்பு தொடர்தல் - உப்பு சத்தியாக்கிரகம், முதல் வட்டமேஜை மாநாடு.
✍🏻1931 - காந்தி-இர்வின் ஒப்பந்தம் இரண்டாம் வட்டமேஜை மாநாடு.
✍🏻1932 - மூன்றாம் வட்டமேஜை மாநாடு.
✍🏻1934 - சட்ட மறுப்பு இயக்கம் வாபஸ்.
✍🏻1935 - இந்திய அரசுச் சட்டம்.
✍🏻1940 - இந்தியாவை பங்கிட வேண்டும் என்று முஸ்லீம் லீக்கின் லாகூர் தீர்மானம்.
✍🏻1942 - கிரிப்ஸ் மிஷன் இந்தியா வருகை. காங்கிரசின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை பம்பாய் மாநாடு அங்கீகரித்தது.
✍🏻1943 - வேவல் பிரபு வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.
✍🏻1946 - கல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரம்.
✍🏻1947 - இந்தியா சுதந்திரம் அடைந்தது.
😇பொது அறிவு :🤗
1. இந்தியாவில் கனிமவளம் அதிகமுள்ள பீடபூமி : சோட்டாநாகபுரி பீடபூமி
2. இந்தியாவில் அணுசக்திக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு :1948
3. இந்தியாவில் வரதட்சணைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு :1961
4. பூமிதான (அ) பூதான இயக்கம் துவக்கியவர் : வினோபாவே [ 1951 ]
5. முதல் சார்க் மாநாடு நடைபெற்ற இடம் :டாக்கா
6. தமிழகக் கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியானது :1970 ல்
7. தமிழகத்தின் டெட்ராயிட்: சென்னை
8. தமிழ் நாடு மின்சார வாரியம் துவக்கப்பட்ட ஆண்டு : 1957
9. செம்மொழி மைய்ய நூலகம் அமைய உள்ள இடம் : பழைய தலைமைச் செயலகம்,சென்னை
10. கரும்பு ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் : கோயமுத்தூர்
11. நெல் ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் : ஆடுதுறை, தஞ்சை மாவட்டம்
12. தமிழகத்தின் இயற்கை பூமி : தேனி மாவட்டம்.
உலகின் உயரமான சிகரங்கள்,அமைந்துள்ள நாடுகள்,உயரம்(அடி):
1. எவரெஸ்ற் நேபாளம்-திபெத் 29,028.
2. காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250.
3. கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் 28,208.
4. மகாலு நேபாளம்-தீபெத் 27,824.
5. தவளகிரி நேபாளம் 26,810.
6. மெக்கன்லி அமெரிக்கா 20,320.
7. அக்கோனாக்குவா அர்ஜெண்டீனா 22,834.
8. கிளிமஞ்சாரோ தான்சானியா 19,340.
9. மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.
10. வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.
11. குக் நியூசிலாந்து 12,340.
😇இரத்தம் பற்றிய சில தகவல்கள் :-😲
💉 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி
💉 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
💉 இரத்த வகைகள் - A, B, AB, O
💉 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்
💉 இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)
💉 இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)
💉 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்
💉 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி
💉 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)
💉 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%
💉 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg
💉 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்
💉 அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
💉 அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O
💉 120 mmHg என்பது - Systolic Pressure
💉 80 mmHg என்பது - Diastolic Pressure
💉 இரத்த செல்களின் வகைகள் - 3
உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி
🌱 தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார்
🌱 முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
🌱 பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
🌱.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
🌱கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர்
🌱.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
🌱உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
🌱 மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
🌱 முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை
🌱.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர்
🌱மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம்
🌱 வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம்
🌱.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை
🌱.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை
🌱.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு
🌱.இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம்
🌱.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது? தூத்துக்குடி
🌱அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
🌱 மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1971
🌱.உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது? 65 வயது
🌱.இந்திய அரசியல் அமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது? ஆங்கிலம்
🌱.1944ல் எங்கு நடைபெற்ற மாநாட்டில், நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாக உருவாக்கப்பட்டது? சேலம்
🌱திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்? காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார்
🌱.உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு உள்ளது? ஜெனிவா
🌱பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்? மூன்றாம் ராஜேந்திரன்
📖📖📖📖📖📖📖📖📖1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் என்ன?ஸ்கியூபா. (SCUBA -Self Contained Underwater Breathing Apparatus).
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு எது? அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் எவை? பச்சை, நீலம், சிகப்பு.
3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? சென்னை.
5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.
6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்? டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
8) இந்திய புரட்சியின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ? மேடம் பிகாஜி காமா.
9) கிரெடிட் அட்டை வழங்கிய முதல் இந்திய வங்கி எது? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ? மகாத்மா காந்தி.
11) அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
12) இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
13) இதயத்தில் எதனை அறைகள் உள்ளன? 4.
14) பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர்.
15) உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்.
16) நியூட்ரான் கண்டறிந்தவர் யார்? சாட்விக்.
17) சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது? பார்மிக் அமிலம்.
18) மகாவீரர் பிறந்த இடம் எது? வைஷாலி.
19) உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது? கியூபா.
20) ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது? 1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)
தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்
* ஆஸ்கார் விருது மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
* யானையின் துதிக்கையில் எலும்பு கிடையாது.
* நெருப்பு கோழி மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றல் பெற்றது.
* அதிகக் கேட்கும் சக்தி கொண்ட பறவை இனம் கிளி.
* மண்புழுக்களுக்கு கண், காது, தாடை, பல் போன்ற அமைப்புகள் கிடையாது.* ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
* கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
* பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.
* மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
* குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
* புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
* ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.
* நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை? புறா.
* ஒரே சமயத்தில் அதிக முட்டைகளை இடும் பறவை? நெருப்புக் கோழி.
* மிகப் பெரிய நீர்ப்பறவை? அன்னம்.
* வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
* வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
* நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது. குதிரையின் சராசரி ஆயுள்காலம? 60 ஆண்டுகள்.
🐬நூர்ஜஹானின் இயற்பெயர்?, மெஹருன்னிசா.
🐬சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம்?, அபிமன்யு.
🐬அமைதியின் தூதுவர் என்று அழைக்கப்பட்டவர்,? ஜவஹர்லால் நேரு.
🐬உயிர் காக்கும் உலோகம் என்று அழைக்கப்படுவது,? ரேடியம்.
🐬நோபல் பரிசை நிறுவியவர்?, ஆல்பிரட் நோபல்.
🐬சனிக்கிரகத்துக்கு வளையம் உண்டு என்பதைக் கண்டறிந்தவர்,? கலிலியோ.
🐬விமானப்படை தினம் கொண்டாடப்படும் நாள்,? அக்டோபர் 8.
🐬ரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர்,? வில்லியம் ஹார்வி.
🐬இந்திராகாந்தி முதன்முதலில் இந்தியப் பிரதமரான ஆண்டு,? 1966.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக