14 வது குடியரசு தலைவர் தேர்தல் - 2017
=====================================
.
01) தேர்தல் நாள் -- ஜூலை 17 / 2017
02) வாக்கு எண்ணிக்கை -- ஜூலை 20 / 2017
03 ) போட்டியிடுபவர்கள் -- திரு. ராம்நாத் கோவிந்த் மற்றும் திருமதி. மீரா குமார்
04 ) போட்டியிட குறைந்தபட்ச வயது -- 25
05) போட்டியிடுபவர்களை வாக்களிக்க தகுதியுடைய 50 நபர்கள் முன் மொழிய வேண்டும். 50 நபர்கள் வழி மொழிய வேண்டும்.
06) தேர்தல் அலுவலர் -- லோக்சபா செக்ரட்டரி ஜெனரல் திரு. அனூப் மிஷ்ரா
07) வாக்களிக்க தகுதி உடையோர் --
a) லோக்சபா உறுப்பினர்கள் - 543 ;
b) ராஜ்யசாபா உறுப்பினர்கள் - 233 ;
c) 28 மாநிலங்கள் மற்றும் புதுடெல்லி , பாண்டிச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 4120
நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி இல்லை
08) ஒரு M.P.யின் மதிப்பு -- 708
தமிழக MLA மதிப்பு -- 176
பாண்டிச்சேரி MLA மதிப்பு -- 16
உ.பி. MLA மதிப்பு -- 208
சிக்கிம் MLA மதிப்பு -- 07
09 ) M.P.க்கள் பச்சை நிற வாக்குச்சீட்டிலும் , MLAக்கள் பிங்க் நிற வாக்குச்சீட்டிலும் வாக்களிக்க வேண்டும்.
10) குடியரசு தலைவர் தேர்தலின் தமிழக பிரிவு தேர்தல் அலுவலர் -- திரு. ராஜேஸ் லக்கானி
துணை தேர்தல் அலுவலர்கள் - திரு. K. பூபதி ( தமிழக சட்டசபை செயலாளர் ) மற்றும் திரு. பாலசுப்ரமணியம்
11) தற்போதைய ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நிறைவடையும் நாள் -- ஜூலை 24 / 2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக