வெள்ளி, 7 ஜூலை, 2017

இந்தியாவில் உயர்பதவி வகிப்பவர்களுக்கு தகுதியான வயது (ம) அவர்கள் ஊதியம் பற்றிய சில தகவல்கள்:-


இந்தியாவில் உயர்பதவி வகிப்பவர்களுக்கு தகுதியான வயது (ம) அவர்கள் ஊதியம் பற்றிய சில தகவல்கள்:-

👍🏻 குடியரசு தலைவர் - 35

👍🏻 துணை குடியரசு தலைவர் - 35

👍🏻 ஆளுநர் - 35

👍🏻 ராஜ்ய சபா உறுப்பினர் - 30

👍🏻 லோக் சபா உறுப்பினர் - 25

👍🏻 பிரதமர் - 25

👍🏻 சட்டமன்ற உறுப்பினர் - 25

👍🏻 சட்டமன்ற மேலவை உறுப்பினர் - 30

👍🏻 பஞ்சாயத்து தலைவர் - 21

👍🏻 வாக்காளர் - 18

உயர் பதவி ஊதியங்கள்:-

💷 குடியரசு தலைவர் - 1.5 லட்சம்

💷 துணை குடியரசு தலைவர் - 1.25 லட்சம்

💷 மாநில ஆளுநர் - 1.10 லட்சம்

💷 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - 1 லட்சம்

💷 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் - 90 ஆயிரம்

💷 உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி - 90 ஆயிரம்

💷 இந்திய தேர்தல் ஆணையர் - 90 ஆயிரம்

💷 மத்திய கணக்காய்வு தலைவர் - 90 ஆயிரம்

💷 உயர் நீதிமன்றம் நீதிபதி - 80 ஆயிரம்

💷 மத்திய அமைச்சர் - 50 ஆயிரம்

💷 பாராளுமன்ற உறுப்பினர் - 50 ஆயிரம்

💷 பிரதமர் அடிப்படை ஊதியம் - 50 ஆயிரம்

பாராளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா பற்றிய சில தகவல்கள்:-

1. லோக்சபா:

🏛 லோக்சபா வேறு பெயர்கள் - கீழ்அவை, மக்கள்அவை, விதான்பரிஷத்

🏛 இந்த அவை தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் - 543

🏛 நியமன உறுப்பினர் - 2

🏛 நியமன உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பவர் - குடியரசு தலைவர்

🏛 நியமன உறுப்பினர் எவ்வாறு ஆக இருக்க வேண்டும் - ஆங்கிலோ இந்தியர்

🏛 லோக்சபா வில் உறுப்பினர் ஆக குறைந்தபட்ச வயது - 25

🏛 லேக்சபா தலைவர் - சபாநாயகர்

🏛 அதிக மக்களவை கொண்ட மாநிலம் - உ.பி.

🏛 மக்களை அதிக படியான உறுப்பினர் - 552

🏛 யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் - 20

🏛 தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் - 39

🏛 மக்களவை பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

2. ராஜ்யசபா:

🏛 ராஜ்யசபா வேறுபெயர்கள் - மாநிலங்களவை, மேல்அவை, விதான் சபா, முத்தோர் அவை

🏛 ராஜ்யசபா உறுப்பினர் ஆக தகுதியான வயது - 30

🏛 ராஜ்யசபா உள்ள மொத்த உறுப்பினர் - 250

🏛 ராஜ்யசபா வில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் - 238

🏛 ராஜ்யசபா நியமனம் உறுப்பினர்கள் - 12

🏛 நியமன உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் - கலை, இலக்கிய, அறிவியல், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்கள்

🏛 நியமன உறுப்பினர் தேர்ந்தெடுப்பவர் - குடியரசு தலைவர்

🏛 மாநிலங்களவை பதவிகாலம் - நிரந்தரமானது

🏛 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகாலம் - 6 ஆண்டுகள்

🏛 தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவைக்கு  உறுப்பினர்கள் - 18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக