வெள்ளி, 21 ஜூலை, 2017

TNPSC தேர்விற்கு சில டிப்ஸ்



TNPSC தேர்விற்கு சில டிப்ஸ்

TNPSC GROUP 2 விற்கு சில நாட்கள் மட்டுமே உள்ளன இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது
1) புதியதாக ஏதுவும் படிக்க வேண்டாம், படித்த    பாடங்களை மீண்டும் மீண்டும் படியுங்கள்
2) மொழி பாடத்தை திருப்பி திருப்பி ரிவிஷன் செய்யுங்கள் (தமிழ்/ஆங்கிலம்)
3) கணித வினாக்களை பயிற்சி செய்யுங்கள், சில கணித வினாக்கள் எளியதாக இருக்கும் ஆனால் அதை பயிற்சி செய்தால் மட்டுமே தீர்வு காண முடியும்
4) நடப்பு நிகழ்கள் இறுதியாக உள்ள 6 மாதம் அல்லது 8 மாதம் நடந்த நிகழ்வுகள், மாநாடுகள், குறீயிடுகள், இடங்கள் நன்கு படியுங்கள்
5) பொது அறிவு பகுதி பொருத்த வரை இதுவரை நீங்கள் படித்த பகுதியை மட்டும் மீண்டும் மீண்டும் படியுங்கள், புதியதாக படிக்கும் போது இதற்கு முன்னால் படித்த பகுதியும் இதுவும் மறதியை ஏற்படுத்தும் அல்லது Confussion - யை தரும்
6) முயன்ற அளவிற்கு மொழி பாடத்தில் 90 கேள்விக்கு பதிலும், பொது அறிவு பகுதியில் 70 கேள்விக்கு பதில் தர முயற்சி செய்யுங்கள்
Group 2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக