Tnpsc-TET பொது அறிவு :
* காசிக் கலம்பகம் என்ற நூலை எழுதியவர் - குமரகுருபரர்
* இலக்கணக்குறிப்பு தருக : சுழி வெள்ளம் - வினைத்தொகை
*. சொற்றொடர்நிலை என்பது ----------------- ஆகும் - அந்தாதி
*. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் நூல் - நந்திக் கலம்பகம்
* தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் எனப்படுபவர் - வாணிதாசன்
*அதர் என்பதன் பொருள் - வழி
*. பித்தன் சொன்னவும் பேதையர் சொன்னவும் பக்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ? எனக் கூறியவர் யார் - கம்பன்
*. மயிலின் கழுத்து நீண்டு இருப்பதை நகைச்சுவையாக கூறியவர் - பாரதிதாசன்
*. தமிழகத்தில் இன்று காணப்படும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது - பிள்ளையார் பட்டி கோவில்
*. தமிழ்பெருங்காவலர் என அழைக்கப்படுபவர் - தேவநேயபாவணர்
* கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கியவன் -------------- - பேகன்
*புலம் என்பதன் பொருள் - அறிவு
*மன்னனது புகழ், வலிமை, வள்ளன்மை, அருள் முதலானவற்றை ஆய்ந்து கூறும் திணை - பாடாண் திணை
*பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிக்கை - இந்தியா
*பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி
*. தாயுமானவர் ஆற்றிய பணி எது - கணக்கர்
*. இலக்கணக் குறிப்பு தருக : உயிர்த்திரள் - ஆறாம் வேற்றுமைத் தொகை
*. இலக்கணக் குறிப்பு தருக : விழுப்பொருள் - உரிச்சொற்றொடர்
*. மௌனகுரு யாருடைய மரபில் வந்தவர் - திருமூலர்
*. அகநானு}ற்றுப்பாடல்களை தொகுத்தவர் - மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார்
* மனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு
* மெல்லுடலிகளுக்கு வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு - வெலாமன்
* கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்
* பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது.
* ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்
* விலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை
* புரோட்டோ பிளாசத்திலுள்ள மீரின் சதவீத இயைபு - 90 சதவீதம்
* அடர்த்தி குறைவான பொருள் - வாயு
* கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
* மூன்றாம் வகை மெம்புகோலுக்கு உதாரணம் - மீன்தூண்டில்
* உயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு - உயிரியல்
* மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்
* யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்
* அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்
* வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்
* புவி நாட்டம் உடையது - வேர்
* இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்
* டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை
* ரேபிஸ் - வைரசினால் உண்டாகிறது.
* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா
* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்
* மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்
* அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு
* தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ
* எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் - எச்ஐவி
* பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்
* இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்
* தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - யானை
* ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - சிங்கம்
* அனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன்
* விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது - அமீபா
* ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
* அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்
* சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
* தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை நெம்புகோல்
* நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
* எதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்
* பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
* புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
* ஆடு ஒரு தாவர உண்ணி
* தற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல்
* தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
* விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்
* மதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருள்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது - ஜீனாக் கண்ணாடி
* பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்.
* கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
* ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக் நியுட்டன்
* இரட்டைச் சாய்தள் அமைப்பைக் கொண்டது - ஆப்பு
* ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
* எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
* நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
* கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி.
* வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
* டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
* அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
* இரசமட்டத்தில் நிர்பப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
* அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்ப்பாடு - விசை/பரப்பு
* நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
* ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
* மின்சூடேற்றி இயக்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்.
* உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
* எரிமலை வெடிப்பு என்பது கால ஒழுங்கற்ற மாற்றம்
* துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு.
* ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை
* பால், தயிராக மாறும் மாற்றம் - மித வேக மாற்றம்
* ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
* மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்
* நொதித்தல் நிகழ்வின் போது வெளிப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
* கடல்நீர் ஆவியாதல் - வெப்ப கொள்வினை
* பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
* எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
* மின்தடையை அளக்க உதவும் முறை - ஓம்
* கலவைப் பொருள் என்பது - பால்
* மகாத்மா காந்தியடிகள் இந்தியர்களுக்கென தனியாக அரசியலமைப்பு வேண்டும் என கோரிக்கை வைத்த ஆண்டு - 1922
* இந்திய அரசியல் நிர்ணய சபையினால் அமைக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கை - 13
* அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்களல்லாதவர் - எம்.என் ராய்
* ராஜ்யசபையின் நியமன உறுப்பினர்களை குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்க்கப்பட்டது - அயர்லாந்து
* மத்திய மாநில உறவு முறைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது - ஆஸ்திரேலியா
* அரசியலமைப்பின் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியே என முதன்முதலாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க காரணாமாக
இருந்த வழக்க்கு - கேசவானந்த பாரதி (1973)
* இந்திய மக்களின் வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதிற்கு குறைத்த பிரதமர் - ராஜிவ் காந்தி
* இராபர்ட் புரூஸ்புட் என்பவர் 1863 ஆம் ஆண்டு பழைய கற்கால கோடரியைக் கண்டெடுத்த தமிழகப் பகுதி - பல்லாவரம்
* உலோக காலத்தின் முக்கிய கொடையாக கருதப்படுவது - எழுதும் முறையை கண்டறிந்தது
* ஹரப்பா நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது - வெண்கல காலம்
* ரேடியோ கார்பன் முறையில் ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை - கி.மு.2350 – 1750
* சிந்து சமவெளி நாகரிக முக்கிய இடங்களில் தவறாக பொருந்தியுள்ளது - ஹரப்பா - ஹரியானா
* சிந்து சமவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களுடன் ஒன்றி காணப்படுகின்றன எனக் கூறியவர் - ஹீராஸ் பாதிரியார்
* 'ஆத்மிய சபா' வை நிறுவியவர் - இராஜாராம் மோகன் ராய்
* தயாள் தாசு துவக்கிய இயக்கம் - நிரங்காரி
* இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்படுபவர் - தயானந்த சரஸ்வதி
* 'சத்தியார்த்த பிரகாஷ்' எனும் நூலை இயற்றியவர் - தயானந்த சரஸ்வதி
* 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது பீகார் பகுதியில் தலைமை தாங்கியவர் - கன்வர்சிங்
* சிரிப்பூட்டும் வாயுவான (நைட்ரஸ் ஆக்ஸைடு) கண்டுபிடித்தவர் - ஜோசப் பிரீஸ்லி
* நல இலக்கணம் (welfare economics) என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் - ஆல்பர்டு மார்சல்
* ஒரிசாவில் 'ஹிராகுட்' அணை கட்டப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - முதலாம் ஐந்தாண்டு திட்டம்
* முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - விவசாயம்
* இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - தொழில் துறை
* ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கியத்துவம் - வறுமை ஒழிப்பு
* ஓராண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு - 1967-1969
* .'தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை' செயல்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் - எட்டாவது ஐந்தாண்டு திட்டம்
* தேசிய ஒருமைப்பாடு குழுவின் கூட்டம் கடைசியாக நடைபெற்ற ஆண்டு - செப்டம்பர் 2013
* 'மூட நம்பிக்கைகளுக்கெதிராக' சட்டம் இயற்றிய மாநிலம் - மகாராஸ்டிரா
* உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டு அனுசரிக்கப்பட்ட ஆண்டு - 1981
* உலகில் நிதி மற்றும் வாணிப பரிமாற்றத்தில் இரண்டாவது அதிக அளவு பயன்படுத்தப்படும் நாணயம் - யுவான்
* உலக குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவது - நவம்பர் 19
* உலக அலவில் இணையதளம் பயன்படுத்துவதில் இந்தியா பெற்றுள்ள இடம் - மூன்றாம் இடம்
* யூனியன் பிரதேசங்களின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது - லெப்டினண்ட் கவர்னர் (துணைநிலை ஆளுநர்)
* மிதி வண்டியின் சக்கரங்களைக் (tyres) கண்டுபிடித்தவர் - ஜான் பாய்ட் டன்லப்
* நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள நட்சத்திரத் தொகுதியான பால்வெளி அண்டத்தின் வடிவம் - சுருள் வடிவம்
* சூரிய குடும்பத்தின் அருகிலுள்ள நட்சத்திரம் - பிராக்சிமா சென்டாரி
* 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் - ஹேலி வால் நட்சத்திரம்
* நடுத்தர வயதுள்ள நட்சத்திரம் - சூரியன்
* இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'மதசார்பற்ற' என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு - 1976
* 'ஓசனோஸ்பியர் என்பது எந்த வழிமண்டல அடுக்கின் ஒரு பகுதி - ஸ்டிராடோஸ்பியர்
*பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
*தாதாபாய் நௌரோஜி
*வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிங்
*1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் ?கன்வர் சிங்
*கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1922
*சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்? சி.ஆர். தாஸ்
*அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
*வெள்ளையனே வெளியேறு இயக்கம்
*பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது? குஜராத்
*இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?1498
*டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு? டென்மார்க்
*மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்? சுபாஷ் சந்திர போஸ்
*இந்தியாவின் முதல் வைசிராய் யார்? கானிங் பிரபு
*சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்? 1
*பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
*தாதாபாய் நௌரோஜி
*வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிங்
*1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் ?கன்வர் சிங்
*கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1922
*சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்? சி.ஆர். தாஸ்
*அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
*வெள்ளையனே வெளியேறு இயக்கம்
*பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது? குஜராத்
*இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?1498
*டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு? டென்மார்க்
*மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்? சுபாஷ் சந்திர போஸ்
*இந்தியாவின் முதல் வைசிராய் யார்? கானிங் பிரபு
*சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்? 1
*புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக? தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
*முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது? 1905
*சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்? மீரட்
*பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்? அல்புகர்கு
*அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு? 1623
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக